சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பச்சை வேர்க்கடலையை,உப்பு போட்டு,வேக வைத்துக் கொள்ளவும்,..பின்னர் தோலை உரித்து விட்டு கடலை,தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்,...
- 2
ஒரு கடாயில் 2ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும்,கடுகு, உளுநது,கருவேப்பிலை போட்டு தாளித்து, பிறகு வேகவைத்து எடுத்து வைத்த கடலையை போட்டு கிளறவும்,ஒரு ஸ்பூன் மிளகுத்தூள்,தேவையான அளவு உப்பு,போட்டு கிளறி இறக்கவும்,...(உப்பு கம்மியாக போடவும் வேக வைக்கும்போது உப்பு போட்டு வேக வைத்ததால்)
- 3
கடைசியாக பொடியாக நறுக்கி வைத்த, வெங்காயம், கேரட், மாங்காய்,கொத்தமல்லி இலை தூவி, பரிமாறவும்,.. பீச் ஸ்டைல் வேர்க்கடலை மிளகு சுண்டல் ரெடி...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வெண்டை, வேர்க்கடலை மிளகு வறுவல் (ladies finger, groundnuts pepper fry)
#pepperவெண்டைக்காய், வேர்க்கடலையில் மிளகுப்பொடி சேர்ந்தவுடன் மிகவும் நல்ல பொருத்தமானசுவையாக இருந்தது. சத்துக்கள் நிறைந்த இந்த வறுவலை அனைவரும் செய்து சுவைக்கவும். Renukabala -
-
-
-
வேர்க்கடலை சுண்டல்
#ஸ்னாக்ஸ்#Book""" ஏழைகளின் முந்திரி "" என்று வேர்க்கடலை யை சொல்வார்கள். ஏனெனில் முந்திரிக்கு இணையான சத்து கடலையில் நிறைய இருக்கு. கடலையை வறுத்தோ, அவித்தோ சாப்பிடுவோம். வித்தியாசமான முறையில் சுண்டல் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு மாலை சிற்றுண்டி யாக செய்து கொடுக்கலாம் Laxmi Kailash -
-
-
-
-
-
-
-
-
-
-
-
வேர்க்கடலை சட்னி
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி சுவையான வேர்க்கடலை சட்னி. இப்போது இருக்கும் லாக்டவுன் காலத்தில் காய்கறி தட்டுப்பாடு இருப்பதால், வேர்க்கடலை வைத்து சுவையாக சட்னி செய்யலாம். Aparna Raja -
-
காலிஃப்ளவர் மிளகு வருவல்
#pepperபொதுவாக காலிஃப்ளவர் 65 அனைவருக்கும் பிடித்தது.குழந்தைகள் விரும்பி உண்பர். அதேபோல் இந்த மிளகு வறுவலும் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Nithyakalyani Sahayaraj -
சேப்பங்கிழங்கு மிளகு மசியல் (seppan kizhangu pepper masiyal)
#pepperசேப்பங்கிழங்கு மருத்துவகுணம் வாய்ந்தது. வயிற்றுப்புண், கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் போன்ற எல்லாவற்றையும் குணப்படுத்தும். Renukabala -
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13342925
கமெண்ட் (2)