எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 7 தக்காளி
  2. 4 பூண்டு
  3. 10 சின்ன வெங்காயம்
  4. 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  5. 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  6. 1/2 டீஸ்பூன் உப்பு
  7. 1 டீஸ்பூன் சாம்பார் தூள்
  8. 2 டீஸ்பூன் எண்ணெய்
  9. 1டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு, பூண்டு சேர்த்த பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்

  2. 2

    பின்னர் தக்காளி சேர்த்து நன்றாக கிளறவும்.இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் உப்பு மற்றும் சாம்பார் பொடி சேர்த்து கிளறவும்

  3. 3

    10நிமிடம் கழித்து மல்லித்தழை தூவி இறக்கவும்.சுவையான தக்காளி தொக்கு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Pavumidha
Pavumidha @cook_19713336
அன்று
Chennai

Similar Recipes