ரவா கேக் தீபாவளி ஸ்பெஷல்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

ரவை 150 கிராம்,தேங்காய் அரைமூடி திருகி நெய்யில் வறுக்கவும்.350கிராம் சீனிஎடுத்து முங்கும் அளவு தண்ணீர் ஊற்றி பால் ஒருஸ்பூன் ஊற்றி அழுக்கை
எடுத்து கம்பிபாகு முன் ரவை தேங்காய் போட்டு டால்டா 100கிராம் நெய்50 கிராம் ஊற்றி கிண்டவும் நெய் கக்கவும் நெய் தடவிய தட்டில் கொட்டவும்.சதுரமாக வெட்டவும். சாதிக்காய் சிறிது,வறுத்தமுந்திரி, பச்சை க்கற்பூரம்சிறிது போட்டு கிண்டி பின் தட்டில் கொட்டவும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ரவை 150கிராம்,சீனி,350கிராம்,டால்டா100,நெய்50
  2. பச்சை கற்பூரம் குங்குமப்பூ சாதிக்காய் தூள் சிறிது. ஏலக்காய் தூள் சிறிது பால் 2ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ரவை நெய்யில் வறுக்கவும்

  2. 2

    தேங்காய் நெய்யில் வறுக்கவும்

  3. 3

    சீனிப்பாகில் கிண்டி நெய் டால்டா ஊற்றவும்

  4. 4

    நெய் கக்கவும் நெய் தடவிய தட்டில் கொட்டி சதுரமாக வெட்டவும்

  5. 5
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes