தீபாவளி ஸ்பெஷல். முந்திரி கொத்து

பச்சரிசி,பாசிப்பருப்பு, கடலைபருப்பு மூன்றும் கலந்து100 கிராம் அளவு எடுத்து வாசம் வரை வறுத்து நைசாக திரிக்கவும். பின் 150கிராம் வெல்லத்தை பாகு எடுத்து இந்த மாவைப் போட்டு கிண்டி உப்பு சிறிது போட்டுசிறு உருண்டைகளாக உருட்டவும்.
பச்சரிசி 100கிராம்,உளுந்து 2ஸ்பூன் கலந்து ஊறப்போட்டு நைசாக அரைக்கவும் உப்பு சிறிதளவு போடவும்.இதில் உருண்டை களை முக்கி எண்ணெயில் சுடவும்.திருநெல் வேலி ஸ்பெஷல்
தீபாவளி ஸ்பெஷல். முந்திரி கொத்து
பச்சரிசி,பாசிப்பருப்பு, கடலைபருப்பு மூன்றும் கலந்து100 கிராம் அளவு எடுத்து வாசம் வரை வறுத்து நைசாக திரிக்கவும். பின் 150கிராம் வெல்லத்தை பாகு எடுத்து இந்த மாவைப் போட்டு கிண்டி உப்பு சிறிது போட்டுசிறு உருண்டைகளாக உருட்டவும்.
பச்சரிசி 100கிராம்,உளுந்து 2ஸ்பூன் கலந்து ஊறப்போட்டு நைசாக அரைக்கவும் உப்பு சிறிதளவு போடவும்.இதில் உருண்டை களை முக்கி எண்ணெயில் சுடவும்.திருநெல் வேலி ஸ்பெஷல்
சமையல் குறிப்புகள்
- 1
பருப்புகளை வறுத்து நைசாக திரிக்கவும்
- 2
வடை சுடவும்
- 3
பருப்பு மாவை வெல்லப்பாகில் போட்டு கிண்டிஅழகாக சிறு உருண்டை யாக்கி மாவில் முக்கி சுடவும்
- 4
அருமையான முந்திரி கொத்து தயார்
- 5
என் அம்மாவிடம் கற்று க்கொண்டது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முந்திரி கொத்து (Munthiri koththu recipe in tamil)
பாசிப்பயறு, பொட்டுக்கடலை, தேங்காய் எள்,வறுத்து நைசாக மாவு திரிக்கவும். வெல்ல ப்பாகு எடுத்து இந்த மாவை கலந்து சிறு உருண்டை யாக உருட்டவும். பச்சரிசி ஒரு பங்கு கால்பங்கு உளுந்து ஊறப்போட்டு உப்பு போட்டு ஊறப்போட்டு நைசா அரைக்கவும். மாவு இட்லி மாவுபதம்.இதில் உருண்டை களை முக்கி எண்ணெயில் சுடவும் ஒSubbulakshmi -
நவராத்திரி பிரசாதம் பால் பணியாரம் (Paal paniyaram recipe in tamil)
பச்சரிசி 100கிராம் ,உளுந்து 100கிராம் நன்றாக ஊறப்போட்டு ஒரு ஸ்பூன் உப்பு போட்டுநைசாக அரைக்கவும். மாவுஉருண்டை களை சிறியதாகப் போட்டுபொரித்து தேங்காய் ப்பால் ,சீனி , ஏலக்காய்கலந்து அதில் ஊறப்போட்டு சாப்பிடவும் ஒSubbulakshmi -
கறுப்பு உளுந்து களி (Karuppu ulundhu kali recipe in tamil)
பச்சரிசி ஒருபங்கு கறுப்பு உளுந்து எடுத்து. மில்லில் நைசாக அரைக்கவும் ஒSubbulakshmi -
ரவா கேக் தீபாவளி ஸ்பெஷல்
ரவை 150 கிராம்,தேங்காய் அரைமூடி திருகி நெய்யில் வறுக்கவும்.350கிராம் சீனிஎடுத்து முங்கும் அளவு தண்ணீர் ஊற்றி பால் ஒருஸ்பூன் ஊற்றி அழுக்கைஎடுத்து கம்பிபாகு முன் ரவை தேங்காய் போட்டு டால்டா 100கிராம் நெய்50 கிராம் ஊற்றி கிண்டவும் நெய் கக்கவும் நெய் தடவிய தட்டில் கொட்டவும்.சதுரமாக வெட்டவும். சாதிக்காய் சிறிது,வறுத்தமுந்திரி, பச்சை க்கற்பூரம்சிறிது போட்டு கிண்டி பின் தட்டில் கொட்டவும். ஒSubbulakshmi -
வெல்லம் ஸ்பெஷல். பாசிப்பயறு அல்வா
பாசிப்பயறு அரிசி வறுத்து மாவாக்கி வைக்கவும். வெல்லப்பாகில் பால் 150ஊஊற்றிநெய் 100ஊற்றி மாவு 100போட்டு கிண்டவும். நெய் வெளியேறும் வரை கிண்டவும்.பின் பாதாம்,முந்திரி, சாதிக்காய், பொடி,உப்பு சிறிது, ஏலக்காய் தூள்,பாதாம் பருப்பு,எள் 2ஸ்பூன், ஏலம், நெய்யில் வறுத்துபோட்டு இறக்கவும் ஒSubbulakshmi -
திருவாதிரைக்களி (Thiruvaathirai kali recipe in tamil)
பச்சரிசி 200 கிராம்பாசிப்பருப்பு 50 கிராம் நன்றாக வறுத்து ரவை பக்குவம்திரித்து தண்ணீர் 750 மி.லி வைத்து 3அச்சு வெல்லம் அல்லது 200கிராம் கொதிக்க வைத்து வடிகட்டி இந்த மாவைக்கலந்து நன்றாக வேகவிடவும். சிறிது உப்பு போடவும். மாவுடன் ஏலக்காய் 5சேர்த்துதிரிக்கலாம்.நெய் 100டால்டா 50 போட்டு கிண்டவும். முந்திரி நெய்யில் வறுத்து சிறிது சாதிக்காய் போடவும். ஒSubbulakshmi -
அவல் லட்டு
அவல் 100கிராம், சீனி 150கிராம் ,முந்திரி10 ,ஏலக்காய் 5 ,நெய் 5ஸ்பூன்,பால்2ஸ்பூன். சீனியை த்தவிர மற்ற பொருட்கள் வறுத்து சீனி பால் கலந்து மிக்ஸியில் திரித்து உருண்டை களாகப் பிடிக்கவும். ஒSubbulakshmi -
#மகளிர் தின விருந்து உளுந்தங்களி
பச்சரிசி ஒரு உழக்கு வறுத்த கறுப்பு உளுந்து ஒரு உழக்கு கலந்து நைசா அரைக்கவும். இதில் 150 மி.லி மாவு எடுத்து கருப்பட்டி ஒரு உருண்டை 250மி.லி தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கரையவும் வடிகட்டி மாவை கொட்டி 100மி.லி நல்லெண்ணெய் ஊற்றி கிண்டவும். உருட்டி உண்ணவும் ஒSubbulakshmi -
மசாலா சுயம் (Masala suiyyam recipe in tamil)
அரிசி உளுந்து சமமாக எடுத்து பைசா உப்பு போட்டு அரைக்கவும். ப.மிளகாய், வெங்காயம், மிளகு,சீரகம் பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு உருண்டை யாக உருட்டி சுடவும். ஒSubbulakshmi -
வீட்டில் தேன்மிட்டாய் (Thean mittaai recipe in tamil)
பச்சரிசி 50கிராம் உளுந்து 50 கிராம் ஊறப்போட்டு நைசாக அரைக்கவும். எண்ணெய் விட்டு மிகச்சிறிய உருண்டை உருட்டி சுடவும்.மற்றொரு சட்டியில் 100கிராம் சீனி போட்டு முங்கும் அளவு தண்ணீர் ஊற்றி கம்பி பாகுக்கு முன் இறக்கி கேசரிபவுடர் ஏலம் போட்டு நெய் வாசத்திற்கு ஊற்றி உருண்டைகளை ஊறப் போட்டு எடுக்கவும். ஒSubbulakshmi -
-
செட்டி நாட்டு பால் பனியாரம் (Chettinadu paal paniyaram recipe in tamil)
அரிசி உளுந்து சமமாக எடுத்து தண்ணீர் ஊற்றி ஊறவைத்து நைசாக அரைத்து சிறிதளவு உப்பு போட்டு எண்ணெயில் உருண்டையாக சுடவும். தேங்காய் பால் அடர்த்தியாக எடுத்துஏலம் சீனி போட்டு சுட்ட உருண்டை களை தேங்காய் பாலில் ஊறப்போட்டு சாப்பிடவும் ஒSubbulakshmi -
இனிப்பு மனோளம். தீபாவளி ஸ்பெசல்
பச்சரிசி மாவு ஒரு உழக்கு பொட்டுக்கடலை மாவு அரைஉழக்கு உப்பு போட்டு முள் முறுக்கு சுட்டு சிறிய துண்டுகளாக உடைக்கவும்.வெல்லம் ஒரு அச்சு கம்பி பாகு எடுத்து சுட்ட தை போட்டு பிரட்டவும். இதில் தேங்காய் பொட்டு க்கடலை வறுத்து ப் போடலாம்.ஏலம் சாதிக்காய் தூள் ஒரு பிஞ்ச் போடவும் ஒSubbulakshmi -
இரவு உணவு கறுப்பு உளுந்து தோசை
அரிசி 4உழக்கு, கறுப்பு உளுந்து 1உழக்கு ஊறப்போட்டு கழுவி தோலுடன் வெந்தயம் கலந்து அரைத்து உப்பு போட்டு பிசைந்து மறுநாள் தோசை சுடவும். தொட்டுக்கொள்ள பாசிப்பருப்பு, கேரட்,பீன்ஸ், தக்காளி, சாம்பார் பொடி,உப்பு கலந்து வேகவைத்து எண்ணெய் ஊற்றிகறிவேப்பிலை லி இலை போடவும் கடுகு,உளுந்து, பெருங்காயம் வறுத்து சேர்க்கவும். மல் ஒSubbulakshmi -
பால் பனியாரம் (Paal paniyaram recipe in tamil)
பச்சரிசி 1டம்ளர் உளுந்து 1டம்ளர். நன்றாக ஊறவைத்து நைசாக ஸ்பூன் உப்பு போட்டு அரைத்து எண்ணெயில் சுட்டு தேங்காய் பாலில் ஏலக்காய் சீனி போட்டு ஊறவைக்கவும். ஒSubbulakshmi -
குழந்தை ஸ்பெசல் உளுந்து போண்டா (Ulundhu bonda recipe in tamil)
உளுந்து ஊறப்போட்டு உப்பு ப.மிளகாய் 1போட்டு அரைத்து மிளகு சீரகத்தூள் போட்டு எண்ணெயி போண்டா சுடவும் ஒSubbulakshmi -
குழந்தை உணவு.உளுந்து வடை (Ulunthu vadai recipe in tamil)
உளுந்து நன்றாக ஊறப்போட்டு 2மிளகாய் போட்டு உப்பு போட்டு அரைத்து வெங்காயம், கறிவேப்பிலை, பொடியாக மல்லிஇலை பொடியாக வெட்டி மிளகு தூள் சீரகம் போட்டு வடைகளாக தட்டி எண்ணெயில் பொரிக்கவும். ஒSubbulakshmi -
பணியாரம்
பச்சரிசி புழுங்கல் அரிசி வெந்தயம் உளுந்து ஊறவைத்து அரைத்து உப்பு போட்டு வைக்கவும். மறுநாள் வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சியை, வெட்டி, கடுகு,உளுந்து பெருங்காயம், வறுத்து இதில் கலந்து எண்ணெயில் பொரிக்கவும்.பணியாரச்சட்டியில் எண்ணெய் விட்டு சுடவும். தொட்டுக்கொள்ள காரச்சட்னி. ஒSubbulakshmi -
முறுக்கு (Murukku recipe in tamil)
பச்சரிசி நாலு பங்கு உளுந்து ஒன்றேகால் பங்கு வறுத்து இரண்டையும் நைசாக அரைத்து சலிக்கவும் இதில் டால்டா,உப்பு, சீரகம் அல்லது ஓமம் கலந்து சுடவும் ஒSubbulakshmi -
தேங்காய் பால் ஸ்பெசல். சொதி (Thenkaaipaal sothi recipe in tamil)
திருநெல்வேலி பக்கம் ஸ்பெஷல். தேங்காய் 1எடுத்து பூ எடுத்து வெந்நீரில் ஊறப்போட்டு மூன்று பால் எடுக்க வேண்டும். இதில் இரு பச்சை மிளகாய்3பூண்டு பல் இஞ்சி எடுத்து கலந்து பால் எடுக்கவும். மூன் றாவது பாலில் காய்கறி வெங்காயம் வேகவிடவும். இதனுடன்3ஸ்பூன் பாசிபருப்பு போட்டு தேவையான அளவு உப்பு போடவும். காய்கள் வெந்ததும் இரண்டாவது பால் ஊற்றி சிறிது நேரம் சுடவைக்கவும்.பின் முதல்பால் ஊற்றி சிறிது நேரம் கொதித்தால் போதும்.அருமையான சொதி தயார் ஒSubbulakshmi -
பச்சரிசி உளுந்து கோதுமை தோசை.வாழைப்பூ சட்னி காலை உணவு
ஒரு உழக்கு பச்சரிசி ஒ,50கிராம் உளுந்து ஊறப்போட்டு அரைத்து உப்பு கலந்து முதல் நாள் புளிக்க வைத்து மறுநாள் கோதுமை மாவு 100கிராம் அளவுக்கு லந்து மீண்டும் சிறிது உப்பு போட்டு நல்லெண்ணெய் ஊற்றி தோசை சுடவும்.தொட்டுக் கொள்ள வாழைப்பூ,தக்காளி பூண்டு புளி வதக்கிய கறிவைப்பிலை மிளகாய் வற்றல் பெருங்காயம் கடுகு உளுந்து வறுத்து சேர்த்து அரைக்கவும் ஒSubbulakshmi -
அருமையான தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
தேங்காய் அரைமூடி எடுத்து துருவி மிளகாய் 3 புளி சிறிதளவு உப்பு 1ஸ்பூன் கடலைபருப்பு ஒரு ஸ்பூன் உளுந்து 1ஸ்பூன் பெருங்காயம் 1ஸ்பூன் வறுத்து அரைக்கவும் ஒSubbulakshmi -
பழத்தோசை
அரிசி 100 கிராம் உளுந்து இரண்டு ஸ்பூன் வெந்தயம் ஒரு ஸ்பூன் போட்டு அரைத்து மறுநாள் ரவை 100 கிராம் வாழைப்பழம் 4,சீனி சிறிதளவு உப்பு பால் 50மி.லி கலந்து நன்றாக கரைத்து நெய் விட்டு தேவை என்றால் முந்திரி வறுத்து ஏலம் போடலாம்.குட்டி தோசை பணியாரம் சுடவும். ஒSubbulakshmi -
ஏகாதேசி ஸ்பெஷல் குழம்பு
எல்லா க்காய்கள் 17காய்கள்,வெங்காயம், தக்காளி ,ப.மிளகாய் வெட்டி நன்றாக சாம்பார் பொடி உப்பு போட்டு வதக்கவும். பயறுவகைகள் 5 ஊறப்போட்டு ,இதனுடன் து.பருப்புவேகவைக்கவும்.து.பருப்பு வேகவைக்கவும்.மிளகு,சீரகம், துபருப்பு, வெந்தயம்க.பருப்பு,உளுந்து,அரைஸ்பூன் கறிவேப்பிலை வெங்காயம் எல்லாம் வறுத்து அரைக்கவும். புளி தண்ணீர் கொஞ்சம் ஊற்றவும்.தேவையான உப்பு போட்டு மல்லி இலை போட்டு எல்லாம் கலந்து கொதிக்க விடவும். ஒSubbulakshmi -
இட்லி எள் பொடி (Idli ellu podi recipe in tamil)
மிளகாய் வற்றல், எள்,கடலைப்பருப்பு, உளுந்து, இரண்டு கைப்பிடி, உப்பு தேவையான அளவு ,பூண்டு பல் 5,பெருங்காயம் சிறுதுண்டு, கறிவேப்பிலை ஒருகைப்பிடி பருப்பு வகைகள் வறுக்கவும்எல்லா வற்றையும் நல்லெண்ணெய் ஊற்றி வாசம் வரும் வரை வறுத்து மிக்ஸி நைசாக திரிக்கவும். ஒSubbulakshmi -
அரிசி உப்புமா (Arisi upma recipe in tamil)
பச்சரிசி 1உழக்கு பாசிபருப்பு கால் உழக்கு வறுத்து ரவை உடைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் கறிவேப்பிலை வதக்கி ஒரு பங்கு ரவைக்கு 2.5பங்கு தண்ணீர் ஊற்றி வேகவிட்டு இறக்கவும். தேங்காய் எண்ணெய் விட்டு வறுத்து தேங்காய் எண்ணெயில் வேகவிடவும் ஒSubbulakshmi -
செட்டி நாட்டு மசாலா சுயம் (Chettinadu masala suiyam recipe in tamil)
பச்சரிசி உளுந்து சமமாக 100கிராம் எடுத்து நைசாக அரைத்து தேங்காய் துறுவல் 2ஸ்பூன், வெங்காயம் பொடியாக வெட்டியது,ப.மிளகாய்2 பொடியாக வெட்டியது,இஞ்சி ஒரு துண்டு பொடியாக வெட்டியது, அரைஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் மிளகு போட்டு பிசைந்து எண்ணெயில் சுடவும். தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி பரிமாறவும். ஒSubbulakshmi -
சிவன் இராாத்திரி பிரசாதம்
அவல் கால்கிலோ வறுக்கவும். பின் தேங்காய் அரைமூடி வறுக்கவும். கிமிஸ் பழம் முந்திரி பாதாம் வறுக்கவும். தனித்தனியாக மிக்ஸியில் நைசாக திரிக்கவும்.வெல்லம் இரண்டு அச்சு அல்லது சீனி 150கிராம் எடுக்க. சாதிக்காய் ஏலக்காய் திரித்து நெய் கொஞ்சம் ஊற்றி உருண்டை ஆக்கி இட்லி கொப்புறையில் வேகவைக்கவும் ஒSubbulakshmi -
* கிரிஸ்பி தட்டை * (தீபாவளி ஸ்பெஷல்)
இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம். சுவையானது, கிரிஸ்பானது. Jegadhambal N -
வெந்தயக்களி (Venthaya kali recipe in tamil)
பச்சரிசி 100கிராம்,உளுந்து 100கிராம் வெந்தயம் 3ஸ்பூன் சேர்த்து ஊறப்போட்டு நைசாக அரைத்து ஒரு கருப்பட்டி ,தண்ணீர் ஊற்றி கரையவும் வடிகட்டவும். பின் அரைத்த மாவை கருப்பட்டி தண்ணீரில் போட்டுகட்டி படாமல் கிண்டவும். பின் நல்லெண்ணெய் ஏலக்காய் போடவும். ஒSubbulakshmi
More Recipes
- ரோஸ் மில்க் (Rose milk recipe in tamil)
- மிளகு மசாலா ஸ்வீட் கான் (Pepper sweet corn) (Milagu masala sweetcorn recipe in tamil)
- தக்காளி வெங்காய புளிக்கறி (Thakkali venkaya pulicurry recipe in tamil)
- மினி மசால் இட்லி (Mini Masal Idly recipe in tamil)
- சுக்கு மல்லி காபி (Sukku malli coffee recipe in tamil)
கமெண்ட்