முளைக்கீரை கூட்டு (Mulaikeerai kootu recipe in tamil)

Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
சமையல் குறிப்புகள்
- 1
முளைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்
- 2
பின்னர் துவரம்பருப்பு பாசிப்பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து வேக வைக்கவும்
- 3
ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
- 4
பின்னர் அதில் கீரை சேர்த்து வேக வைக்கவும்
- 5
கீரை வெந்தவுடன் அதில் வேகவைத்த பருப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
- 6
மிக்சியில் தேங்காய் துருவல் மிளகு சீரகம் சேர்த்து அரைத்து கீரையில் சேர்த்து கொள்ள வேண்டும்
- 7
ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைக்கவும் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிப்பு வடகம் சேர்த்து கூட்டில் சேர்க்க வேண்டும்
- 8
சுவையான சத்தான முளைக்கீரை கூட்டு தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes
-
-
-
முருங்கைக் கீரை பாசிப்பருப்பு கூட்டு (Murunkai keerai paasiparuppu kootu recipe in tamil)
#jan2#week2 Meenakshi Ramesh -
-
-
முளைக்கீரை பருப்பு குழம்பு(mulaikeerai paruppu kulambu recipe in tamil)
#nutritionகீரையில் என்னற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன அதிலும் முளைக்கீரையில் விட்டமின் ஏ நிறைந்துள்ளது மேலும் இரும்புச்சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது பருப்பில் புரதச்சத்து நிறைந்துள்ளது Sudharani // OS KITCHEN -
மணத்தக்காளி கீரை கூட்டு (Manathakkali keerai kootu recipe in tamil)
#jan2#week2வாய்ப்புண் வயிற்றுப்புண் அல்சர் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு மணத்தக்காளிக்கீரை வாரத்தில் ஒரு தடவை அது நம் உணவில் அவசியம் சேர்க்க வேண்டிய மருத்துவ குணமுள்ள கீரை Vijayalakshmi Velayutham -
பாலக் கீரை கூட்டு(Palak Spinach kootu recipe in Tamil)
#GA4/spinach/week 2*பாலக்கீரை ரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது ரத்தசோகை உள்ளவர்கள் பாலக் கீரை சாப்பிடுவதால் இதை சரி செய்ய முடியும். மேலும் புற்றுநோய் செல்களை அழிக்கிறது. Senthamarai Balasubramaniam -
-
பாசிப்பருப்பு பாலக் கீரை கூட்டு (Paasiparuppu paalak keerai kootu recipe in tamil)
#jan2 Kavitha Chandran -
கத்திரிக்காய் பொரிச்ச குழம்பு(kathirikkai poriccha kulambu recipe in tamil)
#made4 Priyaramesh Kitchen -
பாசிப்பருப்பு பொன்னாங்கண்ணி குழம்பு (Moong dal ponnankanni kulambu recipe in tamil)
#Jan2 #week2 Renukabala -
-
சுரைக்காய் அப்பளக் கூட்டு (suraikkai appala Kootu Recipe in Tamil)
#arusuvai5#godenapron3உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பார்கள் உப்பு மிகவும் ருசியை கூட்ட கூடிய ஒன்றாகும்.உவர்ப்பு சுவையுடைய சுரைக்காயை சேர்த்து உப்புச் சுவையுடைய அப்பளத்தையும் சேர்த்து அருமையான ஒரு கூட்டு செய்து சூடான சாதத்துடன் நெய் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும். Santhi Chowthri -
-
-
அரைக்கீரை கூட்டு (Araikeerai kootu recipe in tamil)
கீரையில் அதிகப்படியான சத்துக்கள் உள்ளன . வாரத்திற்கு மூன்று முறையாவது கீரை சமைத்து சாப்பிடுவது உடலுக்கு நன்மையைத் தரும். #Ja 2 Senthamarai Balasubramaniam -
முளைக்கீரை பொரியல் (Mulaikeerai poriyal recipe in tamil)
தாவரங்களின் நிறம் பச்சை. பச்சை நிறமுள்ள தாவரங்களை உண்ணும் உயிர்களுக்கு நன்மை அளிக்கும். முளைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியம் கொடுக்கும். கிருமியால் ஏற்படும் தொற்றுக்கு மிகவும் நல்லது முளைக்கீரை. #ilovecooking #india2020 #mom Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
நூல்கோல் கூட்டு/noolcol kutu (Noolcol kootu recipe in tamil)
#coconut நூல்கோலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் உள்ளது.வாரம் 1 முறைமாவது எடுத்து கொள்ளவும்.இது ஜீரண சக்தியை அதிகரிக்கும்.உடல் இடையை குறைக்க உதவும். Gayathri Vijay Anand -
-
கருணைக்கிழங்கு மசியல்
#bookகருணைக்கிழங்கு என்றாலே மிகவும் குளிர்ச்சியான ஒரு கிழங்கு ஆகும். இதை சமைத்து சாப்பிட்டால் மூலநோய் குணமாகும். Santhi Chowthri -
வெந்தயக்கீரை பொரிச்ச குழம்பு(venthayakeerai poricha kulambu recipe in tamil)
#welcome Priyaramesh Kitchen -
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14435426
கமெண்ட் (2)