பாசிப்பருப்பு பாலக் கீரை கூட்டு (Paasiparuppu paalak keerai kootu recipe in tamil)

பாசிப்பருப்பு பாலக் கீரை கூட்டு (Paasiparuppu paalak keerai kootu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் பாசிப்பருப்பு கழுவி சுத்தம் செய்து தக்காளி, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து விட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு 3 விசில் விட்டு இறக்கவும்.
- 2
பிறகு இதனை குக்கரில் கரண்டி வைத்து மசித்து கொள்ளவும். பாலக் கீரையை சிறிதாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து பூண்டு பல் சிறிது சிறிதாக நறுக்கி எடுத்து வதக்கி கொள்ளவும்.இதில் வெங்காயம் சிறிதாக நறுக்கி சேர்த்து பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 4
பிறகு இதில் மிளகாய் தூள், மல்லி தூள், கரமசாலா, உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு இதில் பாலக் கீரையை சேர்த்து வதக்கவும்.
- 5
இதில் மசித்த பருப்பை சேர்த்து கலந்து விட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போக வேக வைக்கவும்.
- 6
கடைசியாக தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து காஷ்மீர் மிளகாய் தூள், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி பருப்பு கீரையில் ஊற்றவும்.
- 7
சுவையான பாசிப்பருப்பு பாலக் கீரை கூட்டு தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முருங்கைக் கீரை பாசிப்பருப்பு கூட்டு (Murunkai keerai paasiparuppu kootu recipe in tamil)
#jan2#week2 Meenakshi Ramesh -
-
-
-
பாலக் கீரை பருப்பு கூட்டு (Paalak keerai kootu recipe in tamil)
பாலக் கீரை சாப்பிடுவதால் இரத்த சிவப்பணுக்கள் அதிகமாகின்றன.மேலும்,இதில் புரதம்,விட்டமின் கே அதிகமாக இருக்கின்றன.போலிங் ஆசிட் இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாம். Sharmila Suresh -
-
பாலக் கீரை பருப்பு (palak keerai paruppu recipe in tamil)
#goldenapron3#book Hemakathir@Iniyaa's Kitchen -
மணத்தக்காளி கீரை கூட்டு (Manathakkali keerai kootu recipe in tamil)
#jan2#week2வாய்ப்புண் வயிற்றுப்புண் அல்சர் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு மணத்தக்காளிக்கீரை வாரத்தில் ஒரு தடவை அது நம் உணவில் அவசியம் சேர்க்க வேண்டிய மருத்துவ குணமுள்ள கீரை Vijayalakshmi Velayutham -
மிளகு தக்காளி கீரை கூட்டு (Milagu thakkali keerai kootu recipe in tamil)
#jan2 #week2 Rajarajeswari Kaarthi -
-
-
முருங்கைக் கீரை பாசிப்பருப்பு கூட்டு... (Murunkai keerai paasiparuppu kootu recipe in tamil)
#momகர்ப்பிணி பெண்கள் இரும்பு சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடுவது மிகவும் நல்லது... Gowsalya T -
பாலக் பராத்தா (Paalak paratha recipe in tamil)
#jan2குழந்தைகள் இந்த கீரையை சப்பாத்தி மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Azhagammai Ramanathan -
-
-
பாலக் கீரை தக்காளி கடையல் (Paalak keerai thakkali kadaiyal recipe in tamil)
# arusuvai4 புளிப்பு Soundari Rathinavel -
பாசிப்பருப்பு வாழைத்தண்டு கூட்டு (Paasiparuppu vaazhaithandu kootu recipe in tamil)
#jan1 Priyamuthumanikam -
-
-
வெந்தயக்கீரை பாசிப்பருப்பு கூட்டு (Venthayakeerai paasiparuppu kootu recipe in tamil)
#GA4#methi#week19 Shyamala Senthil -
-
பாசிப்பருப்பு பொன்னாங்கண்ணி குழம்பு (Moong dal ponnankanni kulambu recipe in tamil)
#Jan2 #week2 Renukabala -
பாலக் கீரை சாம்பார் (Paalak keerai sambar recipe in tamil)
#கீரை வகை உணவுகள்#jan2 Soundari Rathinavel -
-
-
மணத்தக்காளி கீரை பருப்பு வடை (Manathakkali keerai paruppu vadai recipe in tamil)
#jan2#week2 Vijayalakshmi Velayutham -
-
* பாலக் கீரை கூட்டு*(palak keerai koottu recipe in tamil)
#wt3@Renuka Bala's recipeசகோதரி, ரேணுகா பாலா அவர்களின், பாலக் கீரை கூட்டு ரெசிபியை செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள்.செய்வது சுலபமாக இருந்தது. Jegadhambal N -
-
More Recipes
- பொன்னாங்கண்ணி கீரை குழம்பு (Ponnaankanni keerai kulambu recipe in tamil)
- முருங்கைக் கீரைப்பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)
- வெந்தயக்கீரை சப்பாத்தி(Methi Chapathi) (Venthaya keerai chappathi recipe in tamil)
- வெந்தய கீரை சப்பாத்தி (Venthaya keerai chappathi recipe in tamil)
- பாலக் பராத்தா (Paalak paratha recipe in tamil)
- முடக்கத்தான் கீரை ஸ்டப்டு சப்பாத்தி🥬🥬🌯🌯 (Mudakkaththaan keerai stuffed chappathi recipe in tamil
- பாலக்கீரை பருப்பு உருண்டை குழம்பு (Paalak keerai paruppu urundai kulambu recipe in tamil)
- மணத்தக்காளி கீரை பருப்பு வடை (Manathakkali keerai paruppu vadai recipe in tamil)
- பொன்னாங்கண்ணி கீரை குழம்பு (Ponnaankanni keerai kulambu recipe in tamil)
கமெண்ட்