வால்நட் லட்டு (Walnut laddo recipe in tamil)

Guru Kalai @cook_24931712
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் இரண்டு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து மிதமான தீயில் தேங்காயை வதக்கவும்
- 3
தேங்காய் நன்கு வதங்கிய பிறகு வால்நட்டை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி செய்து எடுத்துக் கொள்ளவும் பொடி செய்த வால்நட்டை தேங்காயுடன் சேர்த்து வதக்கவும் பிறகு கால் கப் பால் சேர்த்து 5 நிமிடங்கள் வேக வைக்கவும்
- 4
ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு வெல்லம் சேர்த்து நன்கு கிளறவும் பிறகு ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும் இரண்டு நிமிடங்கள் ஆறிய பிறகு சிறுசிறு உருண்டைகளாக லட்டு பிடிக்கவும்
- 5
வால்நட் லட்டு ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
வால்நட் தேங்காய் லட்டு (Walnut thenkai laddo recipe in tamil)
நான் ஒரு health food nut, a nutty professor. சின்ன பசங்களுக்கு ஸ்வீட் டூத் (sweet tooth). இனிப்பு பண்டங்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். இந்த லட்டு எண்ணையில் பொறித்த பூந்தியில் செய்ததில்லை. தேங்காய், வால்நட் இரண்டும் உடல் நலம்தரும் பொருட்கள். ஓமேகா 6 மிகவும் சிறந்த லிபிட். புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், ஒமேகா 6 சேர்ந்த சுவை நிறைந்த லட்டு. . சுவையோ சுவை #walnuts Lakshmi Sridharan Ph D -
-
-
வால்நட் சப்போட்டா அல்வா (Walnut sappota halwa recipe in tamil)
#walnutsசுவையான சத்தானவால்நட் சப்போட்டா அல்வா Sharanya -
-
வால்நட் லட்டு
#walnuttwists சத்தான மற்றும் சுவையான வால்நட் லட்டு செய்வது மிகவும் சுலபமானது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Prabha muthu -
-
-
-
-
-
-
வால்நட் மில்க் (ஸ்மூத்தி) (Walnut milk recipe in tamil)
#walnutsஉடல் எடை குறைய விரும்புபவர்கள் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க இதை பயன்படுத்தலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
வால்நட் மபின் (Walnut muffin recipe in tamil)
வால்நட் வாழை பழங்கள் சேர்ந்த ருசியான, சத்தான மபின் (muffin) #walnuts Lakshmi Sridharan Ph D -
கொண்டைக்கடலை லட்டு (black chenna laddu) (Kondakadalai laddo recipe in tamil)
கொண்டைக்கடலை வைத்து சுண்டல் செய்கிறோம். நான் ஒரு ஸ்வீட் முயற்சித்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இதே முறையில் அனைவரும் செய்து சுவைக்கவும்.#Pooja Renukabala -
வால்நட் தேங்காய் லட்டு
நெய், தேங்காய், வால்நட்,நாட்டு சர்க்கரை ,ஏலக்காய் சேர்த்து சிறிது பால் சேர்த்து செய்தால் சுவையான ஆரோக்யமான லட்டு தயார்Sanjeetha
-
-
வால்நட் பாதாம் அல்வா (Walnut badam halwa recipe in tamil)
#photoமிகவும் சுவையான சத்தான இந்த அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம் Jassi Aarif -
-
வால்நட் டிராப்ஸ் (Walnut drops recipe in tamil)
வால்நட் மிகவும் நன்மை நிறைந்தது. தினமும் எடுத்து கொண்டு வந்தால் இதயத்திற்கு நன்காகும்.மேலும் முடியை நீலமாக வளர உதவும்.#walnuts குக்கிங் பையர் -
வால்நட் யோகட் உடன் நியூட்ரி பார் (Walnut yogurt nutri bar recipe in tamil)
#walnuts Vaishnavi @ DroolSome -
-
வால்நட் பேடா (Walnut peda recipe in tamil)
வால்நட் என்பது தமிழில் வாதுமை கொட்டை என்று சொல்லப்படும்.ஆனால் யாரும் அப்படி சொல்வதில்லை. ஆங்கில மொழியிலேயே, வால்நட் என்றே சொல்கிறோம்.#walnuts Renukabala -
வால்நட் பர்பி (Walnut burfi recipe in tamil)
சுவை சத்து நிறைந்த வால்நட் பர்பி. எளிதில் செய்துவிடலாம் #walnuts Lakshmi Sridharan Ph D -
வால்நட் லட்டு (Walnut ladoo recipe in tamil)
மூளை வடிவில் இருக்கும் வால்நட் உடம்பிற்கு மிகவும் நல்லது.#walnut competitionரஜித
-
-
வால்நட் தேங்காய் பால் வெஜ் கிரேவி(சொதி) (Walnut thenkaaipaal veg gravy recipe in tamil)
வால்நட் சாப்பிட்டு வந்தால் இரவில் நன்கு தூக்கம் வரும்.#walnuts குக்கிங் பையர்
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14468946
கமெண்ட்