வால்நட் டேட்ஸ் லட்டு (Walnut dates laddu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் வால்நட்ஸ் எடுத்து மிக்சி ஜாரில் சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.
- 2
டேட்ஸ் கொட்டை நீக்கி துண்டுகள் செய்து,கடாயில் நெய் சேர்த்து வதக்கவும்.
- 3
பின்னர் வால்நட் பொடி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
பின்பு சிறிய உருண்டைகளாக உருட்டவும். வால்நட் பவுடரில் பிரட்டவும். இப்போது வால்நட் டேட்ஸ் லட்டு தயார்.
- 5
நன்கு வால்நட் பவுடரில் பிரட்டி எடுத்து பரிமாறும் தட்டில் வைத்து சுற்றிலும் வால்நட் வைத்து அலங்கரித்தால் சுவையான,சத்தான வால்நட் டேட்ஸ் லட்டு சுவைக்கத்தயார்.
- 6
*இந்த லட்டில் சர்க்கரை சேர்க்கவில்லை. டேட்ஸ்சில் உள்ள இனிப்பு சுவை மட்டுமே உள்ளது.விருப்பப்பட்டால் வால்நட் பவுடர் சேர்க்கும் போது இரண்டு டேபிள் ஸ்பூன் சர்க்கரை அல்லது வெல்லத்தூள் சேர்த்துக்கொள்ளவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
வால்நட் ஜவ்வரிசி கிச்சடி (Walnut javvarisi kichadi recipe in tamil)
#Walnuts Healthy Recipe Anus Cooking -
-
வால்நட் டேட்ஸ் பட்டர் ஸ்காட்ச்(Walnut dates butter scotch recipe inn tamil)
#walnutவால்நட் முடி உதிர்வை கட்டுப்படுத்துகிறது இந்த காலத்தில் ஆண்கள் முதல் பெண்கள் வரை அதிகமாக முடி உதிர்கிறது முடி உதிர்வை கட்டுப்படுத்த வால்நட் சாப்பிடுவது மிகவும் நல்லது.வால்நட் தனியாக சாப்பிடும் பொழுது ஆயில் வாசனையுடன் அவ்வளவு ருசியாக இல்லாததால் குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள் .ஆகையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் நாம் சமைத்து தர வேண்டும் வால் நட் வெண்ணை பேரிச்சை சேர்த்து லட்டுகளாக பிடிக்க சுவை அலாதியாக இருக்கும் எனவே இந்த ரெசிபியை பகிர்கின்றேன். Santhi Chowthri -
-
-
-
வால்நட் தூள் கேசரி (Walnut kesari recipe in tamil)
#walnutஈசியான முறையில் வால்நட்ஸ் கொண்டு இந்த கேசரி செய்யலாம். செம்பியன் -
-
-
-
-
வால்நட் பர்பி (Walnut burfi recipe in tamil)
சுவை சத்து நிறைந்த வால்நட் பர்பி. எளிதில் செய்துவிடலாம் #walnuts Lakshmi Sridharan Ph D -
-
வால்நட் சப்போட்டா அல்வா (Walnut sappota halwa recipe in tamil)
#walnutsசுவையான சத்தானவால்நட் சப்போட்டா அல்வா Sharanya -
-
-
-
-
-
வால்நட் தேங்காய் லட்டு (Walnut thenkai laddo recipe in tamil)
நான் ஒரு health food nut, a nutty professor. சின்ன பசங்களுக்கு ஸ்வீட் டூத் (sweet tooth). இனிப்பு பண்டங்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். இந்த லட்டு எண்ணையில் பொறித்த பூந்தியில் செய்ததில்லை. தேங்காய், வால்நட் இரண்டும் உடல் நலம்தரும் பொருட்கள். ஓமேகா 6 மிகவும் சிறந்த லிபிட். புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், ஒமேகா 6 சேர்ந்த சுவை நிறைந்த லட்டு. . சுவையோ சுவை #walnuts Lakshmi Sridharan Ph D -
-
-
டேட்ஸ் லட்டு | சுகர் ஃப்பீரீ | ஆரோக்கியமான இனிப்பு
#veganலொடோஸ் வாழ்க்கைமற்றும் அது ஆரோக்கியமானதாக இருந்தால் அது உங்கள் நாள்.உலர் பழங்கள் நிறைய மற்றும் ஒரு சர்க்கரை ஒரு ஆரோக்கியமான இந்திய இனிப்பு. Darshan Sanjay -
வால்நட் மபின் (Walnut muffin recipe in tamil)
வால்நட் வாழை பழங்கள் சேர்ந்த ருசியான, சத்தான மபின் (muffin) #walnuts Lakshmi Sridharan Ph D -
வால்நட் யோகட் உடன் நியூட்ரி பார் (Walnut yogurt nutri bar recipe in tamil)
#walnuts Vaishnavi @ DroolSome -
வால்நட் டிராப்ஸ் (Walnut drops recipe in tamil)
வால்நட் மிகவும் நன்மை நிறைந்தது. தினமும் எடுத்து கொண்டு வந்தால் இதயத்திற்கு நன்காகும்.மேலும் முடியை நீலமாக வளர உதவும்.#walnuts குக்கிங் பையர் -
-
வால்நட் பிரவுனி(Walnut Brownie recipe in Tamil)
#Walnuts*வால்நட்ஸ் மூளைக்கு நல்லது.வளரும் குழந்தைகளுக்கு இதை கொடுத்தால் மிகவும் நல்லது. Senthamarai Balasubramaniam
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14482356
கமெண்ட் (4)