ராகி குழாய் புட்டு(Ragi kuzhai puttu recipe in tamil)

#ga4 ராகியில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் அவசியமானது எல்லா வகையிலும் ராகி எடுத்துக்கொள்ளலாம் கூழ் களி புட்டு ரொட்டி பணியாரம் சத்துமாவு சப்பாத்தி பூரி இட்லி தோசை மாவு கலந்து கொடுக்கலாம்
ராகி குழாய் புட்டு(Ragi kuzhai puttu recipe in tamil)
#ga4 ராகியில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் அவசியமானது எல்லா வகையிலும் ராகி எடுத்துக்கொள்ளலாம் கூழ் களி புட்டு ரொட்டி பணியாரம் சத்துமாவு சப்பாத்தி பூரி இட்லி தோசை மாவு கலந்து கொடுக்கலாம்
சமையல் குறிப்புகள்
- 1
மாவை மிதமான தீயில் வாசம் வரும் வரை சிறிது நேரம் வறுக்கவும் சில பேரும் வறுக்காமலும் செய்வார்கள் வறுத்து செய்யும்போது வாசமும் சுவையும் கூடும்
- 2
பாசிப்பருப்பை ஊற வைத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்
- 3
மாவை சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் புட்டு பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும்
- 4
அந்த மாவில் தேங்காய்த் துருவல் பாசிப்பருப்பு ஏலக்காய்வெல்லம் எல்லாம் கலந்து வைத்துக் கொள்ளவும் அதை குலாப் புட்டு பாத்திரத்தில் கொட்டி வேக வைத்து எடுக்கவும்
- 5
குழாய் புட்டு பாத்திரம் இல்லாதவர்கள் இட்லி பாத்திரத்தில் வேக வைத்து எடுத்துக் கொள்ளலாம் இதை கொழுக்கட்டை பிடித்து வைத்து சாப்பிடலாம்
- 6
சூடான சுவையான வாசமான குலாப் புட்டு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரளம் ராகி புட்டு ||(Kerala Ragi Puttu recipe in tamil)
#kerala#photoஉடலுக்கு வலிமை தரும் ராகி புட்டு. கேரளத்தின் சுவையான புட்டு. Linukavi Home -
சத்தான இனிப்பு ராகி சேமியா புட்டு (Ragi semiya puttu recipe in tamil)
#GA4 Week20 குழந்தைகளுக்கு காலையில் சத்தான டிபன் கொடுக்க விரும்பினால் ராகி சேமியா புட்டு செய்து கொடுக்கலாம். Thulasi -
-
ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)
ராகியில் புரதம் கால்சியம் இரண்டும் நிறைந்து காணப்படுகிறது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட ஏற்றது ஆகும்#myfirstreceipe#nutrient1 Nithyakalyani Sahayaraj -
🌰🌰🌰இனிப்பு குழிப்பணியாரம் 🌰🌰🌰
#vattaramகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த சிற்றுண்டி இனிப்பு பணியாரம். Ilakyarun @homecookie -
-
ராகி களி (Ragi balls recipe in tamil)
பண்டைய காலம் முதல் இப்போது வரை தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா போன்ற எல்லா இடங்களிலும் மக்கள் செய்து சுவைக்கும் ஒரு உணவு இந்த ராகி களி.வெயில் காலத்தில் மோரில் கலந்து சுவைப்பார்கள்.#made1 Renukabala -
ராகி புட்டு (Raagi puttu recipe in tamil)
ராகிமாவை உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி நெய் ஊற்றி உதிரியாக பிசைந்து நீராவியில் வேகவைத்து தேங்காய் ,வெல்லம், நெய்,வேகவைத்த பாசிப்பருப்பு கலக்கவும். ஒSubbulakshmi -
ராகி பூரி(RAGI POORI RECIPE IN TAMIL)
#CDYகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று பூரி. ராகி மாவில் அதிக அளவு கால்சியம் இரும்பு சத்து காணப்படுவதால் அதை குழந்தைகளுக்கு சேர்க்கும் வகையில் இந்த மாதிரி ராகி மாவு சேர்த்து ஆரோக்கியமானதாக செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
ராகி அல்வா
#milletராகி மிகவும் சத்தான ஆரோக்கியமான சிறுதானியம் ஆகும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம்.kamala nadimuthu
-
-
ராகி புட்டு
#Lock down receipe#bookநம் குடும்ப உறுப்பினர் வீட்டில் இருக்கும்போது சமைத்துக் கொடுப்பது சத்துள்ளதாகவும் அதேசமயம் சுவையானதாகவும் இருக்க வேண்டும். ராகி மாவு மட்டும் இருந்தால் போதும். ராகி புட்டு செய்துவிடலாம். sobi dhana -
-
ராகி சப்பாத்தி (Ragi Chapathi recipe in tamil)
#milletராகி மாவில் செய்த சத்தான சப்பாத்தி.. Kanaga Hema😊 -
ஸ்வீட் ராகி சேவை (Sweet Ragi Sevai Recipe in Tamil)
#masterclassபத்து நிமிடத்தில் தயார் செய்யக்கூடிய ஸ்வீட் ராகி சேவை மிகவும் ருசியானது சத்தானதும் என்பதால் அடிக்கடி நாம் செய்து சாப்பிட்டால் ஆரோக்கியம் பெருகும் நேரம் மிச்சமாகும். Santhi Chowthri -
-
ராகி பேன்கேக் (Ragi pancake recipe in tamil)
#GA4#Week20#Ragipancakeநன்மைகள் . ராகி மாவில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது காயம் உள்ளது ஆனால் குழந்தைகள் அதை விரும்பி உண்பதில்லை நாம் ராகி மாவை இதுபோன்ற கேக் மாதிரி செய்து கொடுக்கும் பொழுது விரும்பி உண்பார்கள் Sangaraeswari Sangaran -
ராகி களி உருண்டை
சத்துக்கள் மிகுந்த தானிய வகையில் ராகி மிகவும் முக்கியமானது. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம் மிகவும் உடலுக்கு நல்லது. ராகி களியை மிக சுலபமாக செய்து விடலாம். god god -
ராகி எள் லட்டு
#immunity #bookராகியில் கால்சியம் நிறைந்துள்ளது .அதேபோல் வெல்லம் மற்றும் எள்ளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது இது குழந்தைகளுக்கு சத்தான உணவாகும். Vidhyashree Manoharan -
ராகி புட்டு (Ragi puttu recipe in tamil)
கேழ்வரகு கால்சியம் சத்து நிறைந்தது அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் எலும்புகள் பற்கள் பலம் பெறும். #GA4/week 20# Senthamarai Balasubramaniam -
ராகி மிளகு கொழுக்கட்டை
#AsahikaseiIndia ராகி மிகமிக சத்து அதிகம் உள்ளது. அதனை கொழுக்கட்டைகளாக செய்யும் போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மாவை வறுத்து தான் செய்ய வேண்டும் பச்சையாக செய்யக்கூடாது. மேலும் தேங்காய் துருவல் சேர்த்து செய்வதால் சாஃப்டாக இருக்கும். Laxmi Kailash -
ராகி தூள் பக்கோடா(Ragi thool pakoda recipe in tamil)
#GA4 #week 3 ராகி தூள் பக்கோடா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்னேக்ஸ் ஆகும்.ராகி மாவை தினம் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Gayathri Vijay Anand -
பிரட் புட்டு (Bread puttu recipe in tamil)
#steam பிரெட்டை பயன்படுத்தி ஒரு வித்தியாசமான டேஸ்ட்டியான பிரெட் புட்டு குழந்தைகளுக்கான மாலை நேர சிற்றுண்டியாக கொடுக்கலாம் Laxmi Kailash -
-
-
ராகி பால்(ragi milk recipe in tamil recipe in tamil)
#made1குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான ராகி பால் ரெடி Sudharani // OS KITCHEN -
ராகி நட்ஸ் லட்டு (Ragi Nuts laddu recipe in tamil)
ராகி லட்டு செய்வது மிகவும் சுலபம். ராகிமாவு, பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ், தேங்காய், வெல்லம் போன்ற சத்துக்கள் நிறைந்த பொருட்கள் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு மிகவும் சத்தானதும், சுவையானதும் கூட. ராகி நட்ஸ் லட்டுவை அனைவரும் செய்து சுவைக்கவும்.#made1 Renukabala -
-
More Recipes
கமெண்ட்