வால்நட் மபின் (Walnut muffin recipe in tamil)

வால்நட் வாழை பழங்கள் சேர்ந்த ருசியான, சத்தான மபின் (muffin) #walnuts
சமையல் குறிப்புகள்
- 1
ஓரு செக்லிஸ்ட் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை முன் கூட்டியே எடுத்து அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்
- 2
அவனை ப்ரீ ஹீட் 180 C (pre heat the oven 180 C).
ஒரு பெரிய கிண்ணத்தில் வாழைப் பழங்கள் மேஷ் செய்க.
சக்கரை., ஆயில், பால் ஓவ்வொன்றாய் சேர்த்து நன்றாக விஸ்க் மிக்ஸ் செய்க; சக்கரை கரைய வேண்டும். வனில்லா சேர்க்க
வினிகர் சேர்க்க. விஸ்க் செய்க. - 3
மேலே ஜல்லடை வைத்து மற்ற பொருட்கள சேர்த்து ஜலிக்க.
எல்லாவற்றையும் மெதுவாக விஸ்க் செய்து கலந்து கொள்ளுக.
சாப் செய்த வால்நட் சேர்க்க. மிக்ஸ் ஜென்ட்லி. - 4
மொல்டில் பேப்பர் இன்ஸெர்ட் பொறுத்துக. மாவை ஊற்றுக. முழுக்க நிறப்பாதீர்கள் 2/3 போதும். மேலே வால்நட் தூவுக
மபின் மேகரை அவனில் வைத்து பேக் 20-25 நிமிடங்கள். குச்சியால் குத்தி வெந்துவிட்டதா என்று செக் செய்க குச்சி கிளீன் ஆக வெளியே வந்தால் பேகிங் முடிந்தாயிற்று ; வெளியே எடுத்து ஆற வைக்க
சுவையான சத்தான வால்நட் வாழைப்பழ மபின் ருசிக்க தயார். பரிமாறும் தட்டில் மபபின்களை வைக்க. காப்பி அல்லது டீ கூட சாப்பிட்டால் நன்றாயிருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கஸ்டர்ட் கேக் (Custard cake recipe in tamil)


வால்நட் வாழைப்பழ பிரட்


கிறிஸ்ட்மஸ் கேக் (Christmas cake recipe in tamil)


சாக்லேட் சிப்ஸ் பீட்ஸா (CHOCOLATE chips PIZZA recipe in tamil)


வால்நட் சக்கரை வள்ளிக்கிழங்கு குலாப் ஜாமுன் (Walnut sarkaraivalli kilanku gulabjamun recipe in tamil


மினி சாக்லேட் லாவா கேக்(mini choco lava cake recipe in tamil)


வாழைப்பழ பேன்கேக் (Vaazhaipazha pancake recipe in tamil)


சாக்லேட் சிப் குக்கீஸ்(chocolate chip cookies recipe in tamil)


வேகன் புளூபெற்றி ஐஸ் கிரீம்


சாக்லேட் வாழைப்பழ கேக்(chocolate banana cake recipe in tamil)


வாழைப்பழ பிரட்


வால்நட் பர்பி (Walnut burfi recipe in tamil)


வால்நட் சேர்த்த க்ரஸ்ட் கூடிய ஆப்பிள் டார்ட் (Apple Tart)


க்றேன் பெற்றி மஃபின் (cranberry Muffin recipe in tamil)


வால்நட் ரோஸ் சீஸ் கேக் (Walnut rose cheese cake recipe in tamil)


பன் பரோட்டா(bun parotta recipe in tamil)


அப்ஸைட் டவுன் ஆரஞ்சு கேக் (Upside down orange cake)


வாழைப்பூ, வாழை இலை, வாழைக்காய் வடை


வால்நட் லட்டு (Walnut laddo recipe in tamil)


வால்நட் டிராப்ஸ் (Walnut drops recipe in tamil)


பன் பரோட்டா


உருளை கிழங்கு சீஸ் பேன்கேக்(cheese potato pancake recipe in tamil)


ஆப்பிள் மஃபின் (muffins recipe in tamil)


கேரட் கேக்(carrot cake recipe in tamil)


வால்நட் பேடா (Walnut peda recipe in tamil)


முடகத்தான் கீரை நெய் ஊத்தப்பம் (Mudakkathaan keerai nei uthappam recipe in tamil)


வால்நட் அல்வா (Walnut halwa recipe in tamil)


வால்நட் பர்பி (Walnut burfi recipe in tamil)


பேலன்ஸ்ட் லஞ்ச் 5 (Balanced lunch recipe in tamil)


மடாடா காஜா (Madatha kaaja recipe in tamil)

கமெண்ட் (4)