வால்நட் பாதாம் அல்வா(Walnut badam halwa recipe in tamil)

Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
வால்நட் பாதாம் அல்வா(Walnut badam halwa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வால்நட் மற்றும் பாதாம் பருப்பை கொதிக்கும் நீரில் ஊற வைக்கவும்
- 2
15 நிமிடம் கழித்து பாதாம் பருப்பை தோலுரித்து கொள்ள வேண்டும்
- 3
மிக்சியில் பாதாம் பருப்பு மற்றும் வால்நட் இரண்டையும் ஒன்றாக அரைத்து கொள்ளவும்
- 4
ஒரு கடாயில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து அதில் சர்க்கரை சேர்க்கவும்
- 5
இரண்டு நிமிடம் கழித்து குங்குமப் பூவை தண்ணீரில் கலந்து சேர்க்கவும்
- 6
பின்னர் அதில் கால் கப் நெய் சேர்த்து கிளறவும்
- 7
அல்வா வை தொட்டு பார்க்கும் போது கையில் ஒட்டாமல் வரும் பதத்தில் மீதமுள்ள நெய் சேர்த்து இறக்கவும்
- 8
சுவையான வால்நட் பாதாம் அல்வா தயார்
Similar Recipes
-
வால்நட் பாதாம் அல்வா (Walnut badam halwa recipe in tamil)
#photoமிகவும் சுவையான சத்தான இந்த அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம் Jassi Aarif -
-
வால்நட் பாதாம் கேக் (Walnut badam cake recipe in tamil)
#walnut சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். Vajitha Ashik -
வால்நட் சப்போட்டா அல்வா (Walnut sappota halwa recipe in tamil)
#walnutsசுவையான சத்தானவால்நட் சப்போட்டா அல்வா Sharanya -
-
பாதாம் அல்வா(badam halwa recipe in tamil)
#500recipe இது என்னுடைய 500 ஆவது சமையல் பதிப்பகம் பொதுவாக எனக்கு அல்வா என்றால் மிகவும் பிடிக்கும் அதிலும் இந்த பாதாம் அல்வா இதுவரை நான் முயற்சித்த பார்த்ததில்லை 500 ஆவது ஒரு இனிப்புப் பண்டமாக இந்த அல்வாவின் அரசனான பாதாம் அல்வா முயற்சித்து பார்க்கலாம் என செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது Viji Prem -
-
-
-
-
குங்குமப்பூ பாதாம் அல்வா (Kesar badam halwa recipe in tamil)
#m2021King of the sweet -Badam halwaஎன் தாத்தா செய்கிற ஸ்பெஷல் ரெஸிபி... நான் இந்த பாதாம் அல்வாவை முதல் முதலில் செய்தபோது எங்க அம்மா மிகவும் சந்தோஷப்பட்டங்க.. என் அப்பா செய்வதுபோல் செய்திருக்கிறாய் என்று... ஆகயால் இது எனக்கு மறக்க முடியாத்தும் பிடித்ததுமான அல்வா... Nalini Shankar -
*நட்ஸ், ஆட்டா அல்வா*(nuts and atta halwa recipe in tamil)
#welcome2022 வருடம் நான் செய்த முதல் ஸ்வீட் இது.கோதுமை மாவுடன், வால்நட், பாதாம், சேர்த்து செய்தது.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
வால்நட் அல்வா
#walnuttwistsஇந்த அல்வாவை மிக சுலபமாக செய்து விடலாம்.மிகவும் சத்து நிறைந்தது. V Sheela -
பாதாம் முந்திரி அல்வா. (Badam munthiri halwa recipe in tamil)
#GA4# Halwa - week 6 வித்தியாசமான சுவையில் பாதாம் முந்திரி அல்வா... Nalini Shankar -
Walnut Halwa (Walnut Halwa recipe in tamil)
வால்நட்டில் ஏராளமான விட்டமின்கள், மற்றும் மினரல் சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக வைட்டமின் A, B, C, D, E, மற்றும் K நிறைந்துள்ளது மஞ்சுளா வெங்கடேசன் -
வால்நட் லட்டு (Walnut ladoo recipe in tamil)
மூளை வடிவில் இருக்கும் வால்நட் உடம்பிற்கு மிகவும் நல்லது.#walnut competitionரஜித
-
வால்நட் பர்பி (Vaalnut burfi Recipe in tamil)
#nutrient1வால்நட் & பாதாம் கால்சியம் சத்து அதிகமாக கொண்டது. Sahana D -
வால்நட் லட்டு
#walnuttwists சத்தான மற்றும் சுவையான வால்நட் லட்டு செய்வது மிகவும் சுலபமானது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Prabha muthu -
-
வால்நட் பர்பி (Walnut burfi recipe in tamil)
சுவை சத்து நிறைந்த வால்நட் பர்பி. எளிதில் செய்துவிடலாம் #walnuts Lakshmi Sridharan Ph D -
-
வால்நட் கப் கேக் (Walnut cup cake recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த வால்நட்ஸ் குழந்தைகள் யாரும் சாப்பிடுவதில்லை. அது ஒரு வித்யாசமான சுவை. எனவே இது போல் கப் கேக் செய்து கொடுத்தல் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.#Cdy Renukabala -
-
சத்துமாவு வால்நட் ஸ்வீட் (saathu maavu walnut sweet recipe in Tamil)
#Walnutமைதா கோதுமை மாவு பதிலா உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்த சத்துமாவை பயன்படுத்தி அதனுடன் வால்நட் சேர்த்து மிகவும் எளிய முறையில் ஒரு ஸ்வீட் செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
வால்நட் டிராப்ஸ் (Walnut drops recipe in tamil)
வால்நட் மிகவும் நன்மை நிறைந்தது. தினமும் எடுத்து கொண்டு வந்தால் இதயத்திற்கு நன்காகும்.மேலும் முடியை நீலமாக வளர உதவும்.#walnuts குக்கிங் பையர் -
-
-
நெல்லி பாதாம் முந்திரி அல்வா (Nelli badam munthiri halwa recipe in tamil)
நெல்லிக்காய் 12,கருப்பட்டி கால்கிலோ,முந்திரி 15,பாதாம்15,உப்பு சிறிது, நல்லெண்ணெய்,150,,நெல்லி வேகவைத்து,கலவையுடன் முந்திரி ,பாதாம் கலந்து அரைத்து கருப்பட்டி பாகில் எண்ணெய் ஊற்றி கிண்டவும்.நீங்கள் நெய் ஊற்றி க்கொள்ளலாம்.நாங்கள் வயதான தம்பதிகள் அதனால் நல்லெண்ணெய்... ஒSubbulakshmi
More Recipes
- தினை இட்லி Foxtail millet (Thinai idli recipe in tamil)
- மட்டன் உருளை கிழங்கு குழம்பு (Mutton urulai kilanku kulambu recipe in tamil)
- திணை மாவும் தேனும் (foxtail millet) (Thinai maavu then recipe in tamil)
- வால்நட் வாழைப்பழம் மில்க்ஷேக்(Walnut Banana Milkshake recipe in tamil)
- வால்நட் ஜவ்வரிசி கிச்சடி (Walnut javvarisi kichadi recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14490795
கமெண்ட் (2)