ஆனியன் ரவா தோசை

Nithyavijay
Nithyavijay @cook_24440782
Coimbatore

#ga4 week25

ஆனியன் ரவா தோசை

#ga4 week25

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1கப் -ரவை
  2. 1/2 கப் -மைதா மாவு
  3. 1/2 கப் -அரிசி மாவு
  4. 1- பெரிய வெங்காயம்
  5. சிறிதளவு-இஞ்சி
  6. சிறிதளவு- கொத்தமல்லி தலை
  7. 1/2 தேக்கரண்டி -சர்க்கரை
  8. தேவையானஅளவு -உப்பு
  9. தேவையானஅளவு- தண்ணீர்
  10. தேவையானஅளவு- எண்ணெய்
  11. 1தேக்கரண்டி -மிளகு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் ரவை,மைதா மாவு,அரிசி மாவு,மிளகுத்தூள்,சர்க்கரை சேர்க்கவும்.

  2. 2

    பின் தேவையான அளவு உப்பு,பொடியாக நறுக்கிய இஞ்சி,பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தலை,பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளவும்.

  3. 3

    தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலக்கி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

  4. 4

    தோசைக்கல் வைத்து சூடானதும் தோசையை ஊற்றி திருப்பி எடுத்தால் சுவையான ரவா தோசை ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nithyavijay
Nithyavijay @cook_24440782
அன்று
Coimbatore

Similar Recipes