🥮🥮ராஜஸ்தானி கச்சோரி 🥮🥮
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் மைதா மாவு, ரவை, உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 15 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்.
- 2
பிறகு வாணலியில் பாசிப்பருப்பு சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுக்கவும். பிறகு அதை ஆறவைத்து கலவை இயந்திரத்தில் சேர்த்து ஒன்றும் பாதியுமாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
அரைத்து பாசிப் பருப்பை வாணலியில் சேர்த்து அதனுடன் மசாலா பொருட்கள் சேர்த்து ஒன்று சேர கிளறவும். பிறகு அதில் ஒரு தேக்கரண்டி அளவுக்கு தண்ணீர் சேர்த்து கிளறவும்.
- 4
தயார் செய்த மாவிலிருந்து சிறு பகுதியை எடுத்து வட்டவடிவில் கைகளால் உருட்டவும். பிறகு அதில் தயார் செய்து வைத்த கலவையை உள்ளே வைத்து மாவினால் மூடிக்கொள்ளவும். இதேபோல் அனைத்தையும் செய்து வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும். (தீயின் அளவை மாற்றக்கூடாது மிதமான தீயில் வைத்து பொரித்து எடுத்தால் நன்றாக எழும்பி வரும்.)
- 5
சுவையான ராஜஸ்தானி பாசிப்பருப்பு கச்சோரி தயார். இதில் விருப்பத்திற்கேற்ப உருளைக்கிழங்கு, வெங்காயம் சேர்த்து விரும்பியபடி செய்து கொள்ளலாம்.
- 6
😋😋
- 7
🥮🥮😋😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
🙏சிங்கப்பெருமாள்🙏🟡 கோவில் மிளகு தோசை🟡
#vattaram திருப்பதி என்றால் லட்டு, ஶ்ரீ ரங்கம் என்றால் புளியோதரை அதுபோல சிங்கப்பெருமாள் கோவில் மிளகு தோசை மிகவும் பிரிசித்தி பெற்றது. Ilakyarun @homecookie -
-
-
-
-
-
-
-
ஆலு பராத்தா #GA4
வேக வைத்த உருளைக்கிழங்கு தோல் நீக்கிய பின் மசித்து வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் சீரக தூள், மிளகாய் தூள் தனியா தூள் மிளகு தூள் சேர்த்து வதக்கவும் அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் இந்த மசாலாவை பிசைந்து தேய்த்து வைத்துள்ள பராத்தா மாவு முழுவதும் பரவியது போல ஆலு மசாலா தடவி பராத்தா செய்வது போன்று உருட்டி தேய்த்து தவாவில் வெண்ணெய் சேர்த்து சுடவும்.... அருமையான ஆலு பராத்தா தயார் 😋 Dharshini Karthikeyan -
-
ரவா கிச்சடி (Rava khichadi recipe in tamil)
#GA4 #WEEK7 எளிதில் செய்ய கூடிய ஆரோக்கியமான காலை சிற்றுண்டி. Ilakyarun @homecookie -
-
டீக்கடை முட்டைகோஸ் கேக்
#lockdown2#bookஅரசின் ஊரடங்கு உத்தரவினால் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் கடைகளில் ஸ்நாக்ஸ் கிடைப்பதில்லை. நான் இன்று செய்துள்ள இந்த கேக் என்னுடைய பள்ளி பருவத்தில் என் தாத்தா எனக்கு டீக்கடையில் இருந்து வாங்கி வருவார்.இன்று நான் என் குழந்தைக்கு செய்து கொடுத்து மகிழ்ந்தேன். நன்றி Kavitha Chandran -
-
-
-
-
-
👩🍳 இடியாப்பம் 👩🍳
#combo3 காலை வேளை உணவாக அவிக்க வைத்து செய்யப்படும் உணவுகளை உண்பது மிகவும் ஆரோக்கியமானது. அப்படிப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய ஒரு காலை உணவு வகை தான் இடியாப்பம் Ilakyarun @homecookie -
சாக்லேட் குக்கீஸ் 🍪🍪
#GA4 #WEEK10 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான சாக்லேட் குக்கீஸ் செய்வது மிகவும் சுலபமானது. Ilakyarun @homecookie -
-
-
-
-
பருப்பு போளி
#GA4 #WEEK9 அனைவருக்கும் பிடித்த மைதா மாவு வைத்து செய்யக்கூடிய சுவையான பருப்பு போளி செய்வது சுலபமானது. Ilakyarun @homecookie -
-
-
கூடை கச்சோரி சாட் / basket kachori chaat (Koodai kachori chat recipe in tamil)
#deepfry #photo Viji Prem
More Recipes
கமெண்ட் (2)