எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் ரவை
  2. 1/4 கப் அரிசி மாவு
  3. 1/4 கப் மைதா மாவு
  4. 3 கப் தண்ணீர்
  5. 1 தேக்கரண்டியளவு பொடியாக நறுக்கிய இஞ்சி
  6. 1 தேக்கரண்டியளவு பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய்
  7. 1 தேக்கரண்டியளவு மிளகு
  8. 1 தேக்கரண்டியளவு சீரகம்
  9. 1 கைப்பிடி கொத்தமல்லி இலை
  10. 2 மேஜைக்கரண்டி தயிர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலந்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்

  2. 2

    பின் சூடான தோசைக்கல்லில் வெளிபபுறமிருந்து உள்புறமாக ஊற்றி ஓரங்களில் எண்ணெய் விட்டு முறுவலானதும் எடுத்து பரிமாறவும்

  3. 3

    சுட சட ரவா தோசை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Gomathi Dinesh
Gomathi Dinesh @cook_19806205
அன்று
UK

Similar Recipes