சமையல் குறிப்புகள்
- 1
தேவை ஆன பொருள், மாவுடன் வெங்காயம், சீரகம், மல்லி சேர்த்து கொள்ளவும்
- 2
1 ஸ்பூன் தயிர், உப்பு சேர்த்து கொள்ளவும், தண்ணீர் சேர்த்து கொள்ளவும், மாவு பதத்திற்கு தண்ணிய இருக்க வேண்டும்
- 3
தோசை கல்லில் எண்ணெய்யை ஊற்றி போட வேண்டும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
ரவா தோசை
#GA4#Week25வழக்கமாக நாம் சாப்பிடும் அரிசிமாவு தோசையை விட வித்தியாசமாக ரவை வெங்காயம் மல்லி மிளகு தூள் ஆகியவை கலந்து கொடுக்கும் பொழுது மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
-
-
-
-
ரவா தோசை
#GA4#week7#breakfastதோசை வகைகளில் மிகவும் ருசியானது ரவா தோசை அதை வீட்டிலேயே சுலபமான முறையில் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு செய்யலாம். Mangala Meenakshi -
ரவா தோசை மற்றும் மசாலா ரவா தோசை
#GA4 மாறுபட்ட சுவையில் சாப்பிட ஏற்ற தோசை. எளிதாக செய்யலாம்.Week 25 Hema Rajarathinam -
ரவா தோசை
#GA4எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு ரவா தோசை.. மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடிய காலை மாலை உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
ரவா தோசை
ரவை ஒரு கப்,மைதா1கப்,அரிசி மாவு அரைகப் தயிர் அரைகப் உப்பு தேவையான அளவு கலந்து ஊறவைக்கவும். அரைமணி நேரம்.வெங்காயம் ,கறிவேப்பிலை, மல்லி இஞ்சி பசை வதக்கவும். மாவில் சேர்க்க.கடுகு,உளுந்து, மிளகு,சீரகம், முந்திரி வறுத்து கலக்கவும். மீண்டும் தண்ணீர் சேர்க்கும். தோசை மெல்லிய தாக சுடவும் ஒSubbulakshmi -
ரவா தோசை
#lockdownஇந்த வைரஸ் பாதிப்பினால் நாங்க சிங்கப்பூர்ல அடிக்கடி ஷாப்பிங் போறது இல்லை. உளுத்தம் பருப்பு முடிந்துவிட்டதால் இட்லிக்கு மாவு அரைக்க முடியவில்லை .அதனால் ரவா தோசை ஊற்றி சாப்பிட்டோம்.இப்படி செய்து பாருங்க, ஹோட்டல் ஸ்டைலில் சும்மா மொரு மொரு தோசை சூப்பரா வரும். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14698452
கமெண்ட்