சமையல் குறிப்புகள்
- 1
தோசை மாவு உடன் ரவை ஐ கலந்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
தேவைப்பட்டால் வெங்காயம் கொத்தமல்லி இலை மிளகாய் பொடியாக நறுக்கிய சேர்த்து கொள்ளலாம்.
- 3
தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 4
ஒரு தோசை கல்லை சூடு செய்து அதில் மாவை ஊற்றி இருபுறமும் சிவக்க சுட்டு எடுக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
ரவா தோசை
#GA4#week7#breakfastதோசை வகைகளில் மிகவும் ருசியானது ரவா தோசை அதை வீட்டிலேயே சுலபமான முறையில் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு செய்யலாம். Mangala Meenakshi -
-
ரவா தோசை
#lockdownஇந்த வைரஸ் பாதிப்பினால் நாங்க சிங்கப்பூர்ல அடிக்கடி ஷாப்பிங் போறது இல்லை. உளுத்தம் பருப்பு முடிந்துவிட்டதால் இட்லிக்கு மாவு அரைக்க முடியவில்லை .அதனால் ரவா தோசை ஊற்றி சாப்பிட்டோம்.இப்படி செய்து பாருங்க, ஹோட்டல் ஸ்டைலில் சும்மா மொரு மொரு தோசை சூப்பரா வரும். BhuviKannan @ BK Vlogs -
-
-
ரவா தோசை
#GA4எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு ரவா தோசை.. மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடிய காலை மாலை உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
ரவா தோசை type 2
#GA4மைதா விற்கு பதில் இதில் கோதுமை மாவு சேர்த்துள்ளேன். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
-
-
-
-
-
ரவா தோசை மற்றும் மசாலா ரவா தோசை
#GA4 மாறுபட்ட சுவையில் சாப்பிட ஏற்ற தோசை. எளிதாக செய்யலாம்.Week 25 Hema Rajarathinam -
சுவையான சத்தான தோசை கொடோ மில்லேட் மாவு கலந்த தோசை
#kuபேர்ல் கொடோ மில்லேட் சிறந்த சிறு தானியம், இதயம் காக்கும். எடை குறைக்கும், ஜீரண சக்தி அதிகரிக்கும், எலும்பை வலிப்படுததும், சக்கரை நோய், புற்று நோய் தடுக்கும். இன்னும் பல நன்மைகள். தோசை வரகரிசி மாவு கலந்தேன். பதி மாவுடன் டெஃப் (teff) மாவும் கலந்தேன். டெஃப் (teff) மாவு கலந்த தோசை எனக்கு. டெஃப் (teff) எதியாபியா தானியம். கேழ்வரகு போல. இந்தியாவிலும் இப்போ பயிரிடப்படுகிறது தோசை. மில்லெட்டின் நற்குணங்கள் கொண்டது Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
சிம்பிள் கோதுமை ரவா உப்புமா வித் தேங்காய் சட்னி
#breakfast#goldenapron3கோதுமையில் அதிக ஃபைபர் சத்து உள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு கோதுமை. இட்லி தோசை விட கோதுமையில் செய்த உணவு உடம்புக்கு மிகவும் நல்லது வலிமை தரும். Dhivya Malai -
-
-
கிரிஸ்பி ரவா தோசை
#hotel ரவா தோசை கிரிஸ்பியாக இல்லை என்று ஹோட்டல் சென்றால் ரவா தோசை ஆர்டர் செய்வோம். இப்போ வீட்டிலேயே கிரிஸ்பி ரவா தோசை.💁💁 Hema Sengottuvelu -
ரவா தோசை # கர்நாடகா
காலை டிபனுக்கு கிரிஸ்பி ரவா தோசை கர்நாடக மக்கள் விரும்பி உண்ணும் உணவு. Azhagammai Ramanathan -
ரவா தோசை(rava dosa)#GA4/week 25/
அரிசி மாவு ,மைதா, ரவை மூன்றும் கலந்து செ,ய்வது ரவா தோசை வீட்டில் தோசை மாவு இல்லாத சமயத்தில் கை கொடுப்பது ரவா தோசை Senthamarai Balasubramaniam
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14699338
கமெண்ட்