.....அவல் முந்திரி கேஸரி..

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#wd - dedicated to all my friends...மகளிர்தின நல் வாழ்த்துக்கள்...

.....அவல் முந்திரி கேஸரி..

#wd - dedicated to all my friends...மகளிர்தின நல் வாழ்த்துக்கள்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடம்
4 பரிமாறுவது
  1. 3/4 கப் கட்டி அவல்
  2. 1/4 கப் பொடித்த முந்திரி பவுடர்
  3. 2ஸ்பூன் பல் பவுடர்
  4. 1கப் சக்கரை
  5. 3டேபிள் ஸ்பூன் நெய்
  6. 1/2 ஸ்பூன் ஏலக்காய் தூள்

சமையல் குறிப்புகள்

10நிமிடம்
  1. 1

    ஒரு வெறும் கடாய் ஸ்டவ்வில் வைத்து அவல் சேர்த்து கலர் மாறாமல் வறுத்து ஆறவிட்டு மிக்ஸியில் பொடித்துக்கவும்

  2. 2

    அதே கடாய் ஸ்டவ்வில் வைத்து 2 ஸ்பூன் நெய் விட்டு முந்திரியை முதலில் வறுத்து எடுத்து ஆற விட்டு பொ டித்துக்கவும்

  3. 3

    அதே கடையில் நெய்யில், பொடித்த அவலை. சேர்த்து வறுத்துக்கவும், அத்துடன் சூடான வெந்நீர் 2கப், பொடித்த முந்திரி சேர்த்து கட்டி இல்லாமல் கிண்டவும்

  4. 4

    நன்கு வெந்து சேர்ந்து வரும்போது, சக்கரை,பால் பவுடர், ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிண்டி சக்கரை கரைந்து ஒட்டாமல் சேர்ந்து வரும்போது,மேலும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி ஸ்டாவ்வில் இருந்து கீழே இறக்கி விடவும்.

  5. 5

    ஒரு பவுளுக்கு மாத்தி மேலே முந்திரி தூவி பரிமாறவும்.. சுவைமிக்க அவல் கேஸரி சுவைக்க தயார்..சீக்கிரத்தில் செய்ய கூடிய அருமையான, ருசியான அவல் கேஸரியை இந்த மகளிர் தினத்தில் அம்மா, சகோதரிகள், மற்றும் தோழிகளுக்கு செய்து குடுத்து மகிழவும்....குறிப்பு - அவலை ரவை பதத்துக்கு பொடித்துக்கவும், கலர் தேவை இருந்தால் சேர்த்துக்கவும்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes