வெந்தய பிரியாணி
# Np1 வெயில் காலத்திற்கு உகந்தது குளிர்ச்சி தரும்
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும் பிறகு ஒரு குக்கரில் ஆயில் விட்டு பட்டை லவங்கம் முந்திரி தக்காளி வர மிளகாய் வெந்தயம் இஞ்சி பூண்டு விழுது புதினா போட்டு நன்கு வணக்கி மூன்று கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விட்டு அரிசியை போடவும்
- 2
மூன்று விசில் வந்ததும் இறக்கவும் பிறகு அதில் நெய் விட்டு இறக்கவும்
- 3
சுவையான சத்தான வெந்தய பிரியாணி ரெடி வெந்தயத்தில இரும்பு சத்து நிறைய உள்ளது குழந்தைகள் முதல் பெரியவர் அனைவரும். சாப்பிடலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
வெந்தய இட்லி
#வெய்யில் காலத்திற்கு ஏற்ற காலை உணவு.வெந்தயம் உடல் குளிர்ச்சி தரும்.மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு.மஞ்சள் காமாலை வந்தால் உளுந்து சேர்ப்பதற்கு பதில் வெந்தயம் சேர்த்த இட்லியைதான் பத்த்ய உணவாக தருவார்கள். Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வேப்பம்பூ பிரியாணி
#Np1 வேப்பம்பூ தேங்காய் பால் சேர்ப்பதால் வயிற்றுக்கு மிகவும் ஆரோக்கியமானது வயிற்று பூச்சிகள் வயிற்று வலி தொல்லைகளுக்கு மிகவும் நல்லது வருடங்களுக்கு இரண்டு தடவை செய்து கொடுக்க வயிற்றில் பூச்சி தொல்லை வராது Srimathi -
-
-
கல்யாண வீட்டு ஸ்பெஷல் பிரிஞ்சி பிரியாணி
#Np1கல்யாண வீட்டில் ஸ்பெஷல் என்றால் பிரிஞ்சி சாதம் தான் நினைவில் வரும் Sharmila Suresh -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14714940
கமெண்ட்