தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. முட்டை - 1
  2. வெங்காயம் - 1 சிறியது
  3. பச்சை மிளகாய் - 1
  4. உப்பு -தேவையான அளவு
  5. எண்ணெய் - தேவையான அளவு
  6. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து கொள்ள வேண்டும்.

  2. 2

    பின் அதில் உப்பு, சிறிது மிளகாய் தூள்,மஞ்சள் தூள் சேர்ந்து கலந்து கொள்ள வேண்டும்.

  3. 3

    பின் ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் சோர்ந்து வெங்காயத்தை சிவக்கும் வரை நன்றாக வதக்கவும்.

  4. 4

    வெங்காயத்தை வதக்காமலும் செய்யலாம் அந்த சுவையும் நன்றாக இருக்கும்.

  5. 5

    பிறகு அந்த வெங்காயத்தை முட்டையுடன் சேர்ந்து அதனுடன் பச்சை மிளகாய் சேர்ந்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

  6. 6

    பின் ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் சோர்ந்து முட்டை கலவையை சேர்த்து ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போட்டு வெகவைக்க வேண்டும்.

  7. 7

    மிகவும் சுவையான சிம்பல் ஆம்புலட் தயார்.

  8. 8

    நன்றி
    வணக்கம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஹரி கிருஷ்ணன்
அன்று

Similar Recipes