சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெதுவெதுப்பான நீரில் கருவாடு சேர்ந்து 5 நிமிடங்கள் வைக்கவும்.
பிறகு அதை கழுவி எடுத்து கொள்ள வேண்டும். - 2
பின் ஒரு சட்டியில் எண்ணெய் சோர்ந்து கடுகு பெரிந்ததும் வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
வணங்கிய உடன் தக்காளி சேர்ந்து வதக்கவும்.
- 4
பிறகு அதில் எடுத்து வைத்த மசாலா தூள்களை சேர்ந்து கலந்து கொள்ள வேண்டும்.
- 5
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு தேவைக்கேற்ப சேர்ந்து கலந்து கொள்ள வேண்டும்.
- 6
பின் தண்ணீர் கொதித்ததும் கழுவி வைத்த கருவாடு சேர்ந்து கலந்து கொள்ள வேண்டும்
- 7
பின் குழம்பு காய்ந்த உடன் இரக்கவும்.சுவையான கருவாடு குழம்பு தயார்.
- 8
நன்றி
வணக்கம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
முட்டை அடை குழம்பு #cookpad recepies
இது மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்பார்கள். #deepfry Aishwarya MuthuKumar -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14748310
கமெண்ட்