சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடலை பருப்பை நன்றாக சுத்தம் செய்து 2 மணி நேரம் உறவைக்க வேண்டும்.
- 2
பின் அதை மீக்சியில் சேர்ந்து சிறிது தண்ணீர் சேர்ந்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
- 3
அதை எண்ணெய் சோர்ந்து பெரித்தேடுத்து கொள்ள வேண்டும்.
- 4
பெரித்ததை மீக்சியில் சேர்ந்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
- 5
பின் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை தண்ணீர் சேர்ந்து ஒரு கம்பி பதம் வர வேண்டும். வந்த பின் ஏலக்காய் தூள், கேசரி பவுடர் சேர்ந்து கொள்ள வேண்டும்.
- 6
பின் அதில் அரைத்து வைத்த கடலை பருப்பு கலவை சேர்ந்து கலந்து கொள்ள வேண்டும். பின் நெய்யில் திராட்சை முந்திரி பருப்பை வருத்தேடுத்து அதில் சேர்ந்து கலந்து கொள்ள வேண்டும்.
- 7
ஆரிய பிறகு உருண்டை பிடித்தால் சுவையான லட்டு தயார்.
- 8
நன்றி
வணக்கம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil)
#Diwali#Kidsஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் . தீபாவளி என்றாலே பலகாரம் தான் அதிலும் லட்டு இல்லாமல் இருக்காது. பூந்தி பொரிக்காமல் இந்த லட்டு செய்யலாம். Sharmila Suresh -
-
-
-
-
-
-
-
-
-
-
பூந்தி இல்லாத லட்டு (Poondhi laddu recipe in tamil)
#GA4#diwali #kids பூந்தியே இல்லாமல் அருமையான மோத்தி சூர் லட்டு.. அதிக சுவையும் அருமையான வடிவத்துடன் கூடிய ஈஸியான செய்முறையில் லட்டு.. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்... Raji Alan -
பூந்தி லட்டு
#deepavali #kids2லட்டு செய்ய தெரியாதவர்கள் கூட பயமின்றி செய்யும் வகையில் சுலபமான ஒரு முறையை நான் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். Asma Parveen -
-
-
-
ரவா லட்டு
#kids2#deepavaliமிக மிக சுலபமா செய்யக் கூடிய இனிப்பு ரெசிபி.. என்னுடைய குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
மாமியார் கற்றுக் கொடுத்த லட்டு
#laddu#mamiyaar_recipe#wdஅன்பு, அரவணைப்பு, பாசம், நேசம், தியாகம் என எல்லா உணர்வுகளையும் ஒரே இடத்தில் பெற முடிந்தால் அதுதான் உண்மையான வாழும் கடவுள் "அம்மா" - எனக்கு இன்னொரு இடத்திலும் பெற முடிந்தது "மாமி"இந்த இனிய மகளிர் தினத்தில் இனிப்பான லட்டை என் மாமிக்கு சமர்ப்பிக்கிறேன்Dedicated to my mother in law Sai's அறிவோம் வாருங்கள் -
-
-
சிவப்பு அவல் கேசரி
எனக்கு பிடித்த உணவு கேசரி. பள்ளி படிக்கும் காலத்தில் இருந்து கேசரி மிகவும் பிடிக்கும். ரவை இல்லாத காரணத்தால் புதிதாக இருக்கட்டும் என்று சிவப்பு அவலில் கேசரி செய்தேன்.#மகளிர்#book Fathima Beevi Hussain -
-
புட்டமுது
#steamதிருச்செந்தூர் முருகன் கோவிலில் புட்டமுது பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்தப் புட்டமுதை பண்டிகை நாட்களில் செய்து இறைவனுக்குப் படைத்து இறைவன் அருள் பெறலாம். Natchiyar Sivasailam -
-
பாசிப்பருப்பு லட்டு
கடைகளில் வாங்கும் பாசிப்பருப்பு லட்டு போல் சுவையான இலகுவாக செய்யக்கூடிய பாசிப்பருப்பு லட்டு Pooja Samayal & craft -
-
-
-
மோட்டிச்சூர் லட்டு #the.Chennai.foodie
மோட்டிச்சூர் லட்டு குட்டி முத்து என்றும் கூறப்படுகிறது. இது வழக்கமான பூந்தியை போன்று அல்லாமல் சிறு சிறு பூந்திகளை வைத்து செய்யப்படுகிறது, இது பார்ப்பதற்கு அழகாகவும் சாப்பிடும்போது வித்தியாசமான சுவையுடனும் இருக்கும். மோத்திசூர் லட்டு செய்வது சிறிய துளையுள்ள பிரத்தியேக மோட்டிச்சூர் லட்டு கரண்டி பயன்படுத்தப்படுகிறது, அது எல்லா கடைகளிலும் கிடைப்பதில்லை, அதற்கு பதிலாக வீட்டில் இருக்கும் கரண்டியைப் பயன்படுத்தி மோத்தி சூர் லட்டு செய்யலாம், கடைகளில் கிடைக்கும் அதே சுவையில் வீட்டிலும் செய்து சுவைத்து மகிழுங்கள். #the.Chennai.foodie Kayal Shree
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14800881
கமெண்ட்