காலை உணவு பொங்கல் சாம்பார்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

100கிராம் பொடி பொன்னி அரிசி எடுக்க. 25கிராம் பாசிப்பருப்பு வறுக்க.இரண்டையும் கலந்து கழுவி 3பங்கு தண்ணீர் விட்டு குக்கரில் நன்றாக குழையவிடவும்.பின் நெய்யில் ஒரு ஸ்பூன் சீரகம், அரைஸ்பூன் மிளகு,ஒரு பச்சை மிளகாய், இஞ்சி பொடியாக வெட்டியது ஒரு ஸ்பூன், முந்திரி பருப்பு 10,கறிவேப்பிலை 1ஸ்பூன் நெய்யில் வறுத்து போடவும். மீண்டும் உங்கள் பிரியத்திற்கு ஏற்ப நெய் விடவும். தொட்டுக்கொள்ள உருளை,துவரை சாம்பார்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. பாசிப்பருப்பு 25கிராம்,அரிசி100கிராம்,நெய் 100,வறுக்க முந்திரி, மிளகு,சீரகம் தேவையான அளவு,கறிவேப்பிலை சிறிது
  2. ப.மிளகாய் 1,இஞ்சி ஒரு துண்டு, சாம்பார் வைக்க து.பருப்பு 100,தக்காளி2,உருளை1,ப.மிளகாய்1,வெங்காயம்,
  3. சாம்பார் பொடி,உப்பு தேவையான அளவு,மல்லி இலை தாளிக்க வெந்தயம், கறிவேப்பிலை, வரமிளகாய் 1,பெருங்காயம் சிறிதளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசி,பாசிபருப்பு வறுத்து தண்ணீர் 3பங்கு போட்டு வேகவிடவும்

  2. 2

    சாம்பார் வைக்க தவரம் பருப்பு காய்கள் பொடி உப்பு போட்டு வேகவைத்து கடுகு,உளுந்து வறுத்து வேகவைத பின் கடுகு,உளுந்து, வெந்தயம், பெருங்காயம்,வ.மிளகாய் வறுத்து கலக்கவும்.

  3. 3

    காய் தக்காளி வெட்டி பொடி கலக்கவும்.பொங்கலுக்கு மிளகு,சீரகம், ப.மிளகாய், கறிவேப்பிலை, முந்திரி பருப்பை, இஞ்சி நெய்யில் வறுத்து கலக்கவும்

  4. 4

    சாம்பார் பொங்கல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes