சாம்பார் சாதம். (Sambar satham recipe in tamil)

சாதம் வடித்து பின்சாம்பார்வைத்து சாதத்தை பிசைய வேண்டும். நெய் விட்டு பிசையவும். சியாமளா செந்தில் செய்தது.தொட்டுக்கொள்ள பரங்கி,உருளை,பீன்ஸ் காரப்பிரட்டல்
சாம்பார் சாதம். (Sambar satham recipe in tamil)
சாதம் வடித்து பின்சாம்பார்வைத்து சாதத்தை பிசைய வேண்டும். நெய் விட்டு பிசையவும். சியாமளா செந்தில் செய்தது.தொட்டுக்கொள்ள பரங்கி,உருளை,பீன்ஸ் காரப்பிரட்டல்
சமையல் குறிப்புகள்
- 1
வறுக்க மிளகாய் வற்றல், சீரகம், மிளகு,மல்லி, க.பருப்பு, வறுக்கவும்.தேங்காய்.தக்காளி மல்லி கறிவேப்பிலை வெட்டவும்
- 2
எல்லா ப்பொருட்கள்வறுத்து தேங்காய் கலந்துஅரைக்கவும்
- 3
பரங்கி,முள்ளங்கி, வெங்காயம் வெட்டவும்கடுகு,உளுந்து,பெருங்காயம், வறுத்து எண்ணெய் விட்டுவதக்கவும் புளித்தண்ணீர் ஊற்றி. அரைத்த கலவையைப் போட்டு தேவையான உப்பு போட்டுகொதிக்க விட்டு மல்லி இலைபோடவும்.
- 4
சாதத்தில் சாம்பார் ஊற்றி நெய் விட்டு பிசயவும்.தொட்டுக்கொள்ள காய் பிரட்டல். தேங்காய் எண்ணெயில் பரங்கி, உருளை,பீன்ஸ் வெட்டி வெங்காயம் வெட்டி வதக்கவும். மிளகாய் பொடி உப்பு சீரகம், சோம்பு,தேவையான உப்புபோட்டு
பிரட்டல் செய்யவும். சகோதரி செய்தது போல் சாம்பார் சாதம் சாப்பிட்டேன்.அருமை.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சாம்பார் சாதம்.. (Sambar satham recipe in tamil)
#onepot.. காய், பருப்பு மற்றும் அரிசி சேர்த்து செய்யும் சுவையான சாதம்.. என் செய்முறை.. Nalini Shankar -
-
வரகு சாம்பார் சாதம் (Varagu sambar satham recipe in tamil)
#milletsசத்துக்கள் நிறைந்துள்ளன சுவையான சாம்பார் சாதம் Vaishu Aadhira -
இட்லி,வடை,சாம்பார் (Idly,vadai,sambar)
#Vattaramகோயமுத்தூரில் அன்னபூர்ணா இட்லி,வடை சாம்பார் மிகவும் ஃபேமஸ். இங்கு கிடைக்கும்சாம்பாருக்கு உருகாத மனமே இல்லை. காபியும் கூட சேர்த்துக்கொள்ளவேண்டும். அதே சுவை அதே மணத்துடன் இந்த சாம்பார் ரெசிபி உங்களுக்காக. Renukabala -
கதம்ப சாம்பார் (கலவை சாம்பார்)(kathamba sambar recipe in tamil)
#pongal2022 கதம்ப சாம்பார்க்கு முக்கியமா "அக்காய்"கள் வேணுங்க... அதாவது நம்ம நாட்டு காய்கள், அரசாணிக்காய், மேரக்காய்(சௌ சௌ), அவரைக்காய், பீர்க்கங்காய், வாழைக்காய், கத்திரிக்காய், கோவக்காய் இந்த மாதிரி அக்காய்கள ஒரு 5 (அ) 7, ஒன்பது கிடைச்சா கூட சேர்த்துக்கலாம். இந்த மாதிரி நாட்டு அக்காய்கள் சேர்ந்து அபரிமிதமான சுவையில இருக்குங்க கலவை சாம்பார்...ஊர்ல அம்மா வீட்டுக்கு பக்கத்துல ஒரு அம்மாச்சி நாகர்கோவில் காரங்க.. ஒவ்வொரு பொங்கலுக்கும் அவங்க கதம்ப சாம்பார் வீட்டுக்கு வந்துடும்.. அருமையான சுவையா இருக்கும்.. இப்போ கதம்ப சாம்பாருக்காக ஊருக்காங்க போக முடியும்.. நம்மளே செய்வோம்💪💪 Tamilmozhiyaal -
தண்டு கீரை சாம்பார் (Thandu keerai sambar recipe in tamil)
#sambarrasamகீரை சத்து மிகுந்த உணவு அதில் ஒரு சாம்பார் recipe இதோ MARIA GILDA MOL -
புளியோதரை(puliotharai recipe in tamil)
சாதம் வடித்து பின் புளி கலவை தயார் செய்து கிளறுவோம் இதற்கு சாதம் வடிக்க தேவையில்லை அப்படியே செய்யலாம் Sudharani // OS KITCHEN -
வறுத்து அரைத்த பருப்பு, தேங்காய் சாம்பார் (Varuthu araitha sambar recipe in tamil)
#sambarrasam Nalini Shankar -
-
இரவு உணவு கோதுமை தோசை சாம்பார்
கோதுமைமாவு 200கிராம்,அரிசி மாவு 50கிராம்,உப்பு சிறிதளவு கலந்து தண்ணீர் விட்டு மாவு கரைத்து. எண்ணெய் விட்டு தோசை சுடவும்.தொட்டுக்கொள்ள உருளை சாம்பார். ஒSubbulakshmi -
கீரை சாம்பார் சாதம் (Keerai sambar satham recipe in tamil)
#onepotகீரையை இப்படி செய்து பாருங்கள்,ஒரு வாய் சாதம் சேர்த்து சாப்பிடுவார்கள். எப்போதும் கீரை கூட்டு, கீரை பொரியல், கீரை மசியல்,கீரை கடயல் என்பதற்கு பதிலாக இன்று கீரை சாம்பார் சாதம் செய்தேன்.காய்கறிகள் கொண்டு செய்யபடும் சாம்பார் சாதத்தை விட இது மிக அருமையாகவும்,சுவை அலாதியாகவம் இருந்தது.கீரை சாப்பிடாதவர்கள் கூட இப்படி செய்து குடுத்தால் சாப்பிடுவார்கள். Meena Ramesh -
எளிமையான வரகு சாம்பார் சாதம் (varagu sambar sadam recipe in tamil)
#Meena Ramesh(1 pot 🍯recipie)இன்று ஒருவருக்கு என்ன செய்வது என்று குழப்பம் ஆனால் கொஞ்சமாக செய்ய வேண்டும் எளிதாக இருக்கவேண்டும். ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். சுவையாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். அரை மணி நேரத்தில் சுவையான ஆரோக்கியமான எளிதான வரகு சாம்பார் சாதம் தயார் செய்துவிட்டேன். நானே எதிர்பார்க்காத அளவுக்கு மிகவும் சுவையாக இருந்தது. Meena Ramesh -
-
-
அரிசியும் பருப்பும் சாதம் (கோயம்புத்தூர் ஸ்பெஷல்) (Arisi paruppu satham recipe in tamil)
கோவையில் பாரம்பரிய சாதம் இந்த அரிசி பருப்பு சாதம். அவரை பருப்பு சேர்த்து மட்டுமே முன்னோர்கள் செய்துள்ளனர் எல்லோரும் விரும்பி செய்யக்கூடிய, சாப்பிடக் கூடிய இந்த கோயம்புத்தூர் ஸ்பெஷல் சாதத்தை நீங்களும் செய்து சுவைக்கவும்.#arusuvai5 Renukabala -
-
இட்லி சாம்பார்
பாசிப்பருப்பு50 கிராம்,கத்தரி,உருளை,கேரட்,முருங்கை, சின்னவெங்காயம்,பெரிய வெங்காயம், ப.மிளகாய், தக்காளி எல்லாம் சேர்த்து ஒவ்வொரு காய் வெங்காயம் பெரிரது 1,சிறிய வெங்காயம் 5,பீன்ஸ் 2 வெட்டி சாம்பார் பொடி, உப்பு தேவையான அளவு போட்டு வேகவிடவும். பின் பெரிய வெங்காயம் பாதி மல்லி அரைத்து இதில் கலந்து கொதிக்க விடவும் .கடுகு,உளுந்து,வெந்தயம், பெருங்காயம் வரமிளகாய் 1 சிறிது, கறிவேப்பிலை, நெய் விட்டு வறுத்து இதில் கலக்கவும். மல்லி இலை போடவும். ஒSubbulakshmi -
பருப்பு அரிசி சாதம் (Dal rice recipe in tamil)
சங்கராந்தி ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம். பண்டை காலத்தில் போகிப்பண்டிகை இரவு இந்த சாதம் செய்து,முதலில் கொஞ்சம் சாதத்தை எடுத்து சங்கராந்திக்கு வைப்பார்கள். மறுநாள் காலை அந்த சாதத்தை ஊரில் உள்ள ஒருவர் வந்து வாங்கி செல்வார்கள்.#Jp Renukabala -
துவரம்பருப்பு சாம்பார்(Sambar recipe in tamil)
துவரம்பருப்பு சாம்பார்.து.பருப்பு 100வேகவைக்கவும்.பெரிய நெல்லி அளவு புளி ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறப்போட்டு கரைக்கவும். காய்கள், வெங்காயம், ப.மிளகாய்,தக்காளி வெட்டி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை, இரண்டு வரமிளகாய் வறுத்து காய் வதக்கி சாம்பார் பொடி தேவையான உப்பு போட்டு கொதிக்க விட்டு பருப்பை போட்டு மீண்டும் கொதிக்க விடவும். மல்லி இலை போட்டு இறக்கவும்.பருப்பு ஸ்பெசல் ஒSubbulakshmi -
சாம்பார் பொடி (Sambar podi recipe in tamil)
மிளகாய் வற்றல் 100கிராம்.மல்லி 50கிராம்,மிளகு,சீரகம், து.பருப்பு, அரிசி, க.பருப்பு, உளுந்துவெந்தயம் தலா 3ஸ்பூன்,விரலி மஞ்சள் 3துண்டு. எல்லாம் நன்றாக வறுத்து மில்லில் திரிக்க.#. பொடி ஸ்பெஷல்... ஒSubbulakshmi -
மிளகு சாதம் (Milagu satham recipe in tamil)
#onepotஇந்த சீசன்ல இந்த மிளகு சாதம் சாப்பிட்டால் ரொம்பவே நல்லா இருக்கும். Azhagammai Ramanathan -
-
எள்ளு சாதம்
#vattaram #week14இன்று சனி வெங்கடாசலாபதிக்கு விசேஷ நாள். எள்ளு சாதம் செய்வது எங்கள் குடும்ப வழக்கம். சத்து சுவை மணம் கூடிய எள்ளோரை செய்தேன் Lakshmi Sridharan Ph D -
பாரம்பரிய சாம்பார்🔥(sambar recipe in tamil)
#made4குழம்பு வகைகளில் முதலில் வருவது சாம்பார் மட்டும் தான். அதை பலவிதமாக செய்து உண்டாலும் சுவையாகத்தான் இருக்கும். அதிலொன்று பாரம்பரிய முறை மற்றும் மற்ற வகையான சாம்பாரை விட மிகவும் எளிதாகவும் செய்துவிடலாம் இன்னும் சுவையும் அதிகமாக இருக்கும். RASHMA SALMAN -
-
வாழைக்காய் பிரட்டல் பூசனி சாம்பார் (Vaazhaikaai pirattal, poosani sambar recipe in tamil)
காணும் பொங்கல் ஒSubbulakshmi -
-
சாம்பார் சாதம்
#keerskitchenசூட சூட சாம்பார் சாதத்தை அப்பளம் மற்றும் தயிர் பச்சடி உடன் சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்😋. Rainbow Shades -
More Recipes
கமெண்ட்