தண்டாய்

குக்கிங் பையர் @cook_26922984
மாஸ்டர்செஃப் ரெசிப்பி. இது மிகவும் குளிர்ச்சியான பானகம். ஹாலி பண்டிகையில் செய்வாங்க.
#Tv
தண்டாய்
மாஸ்டர்செஃப் ரெசிப்பி. இது மிகவும் குளிர்ச்சியான பானகம். ஹாலி பண்டிகையில் செய்வாங்க.
#Tv
சமையல் குறிப்புகள்
- 1
பெருஞ்சிரகம்,மிளகு,பட்ட,ரோஜாபூ இதழ்,எலக்காய் பவுடர் சேர்த்து பொடித்துக்கொள்ளவும்.
- 2
பாதாம்,பிஸ்தா,முந்திரி,கசகசா 6 மணி நேரம் ஊர வைத்து எடுத்து கொள்ளவும்.பின் அதனை அரைத்துக்கொள்ளுங்கள்.
- 3
பாலை நன்கு காய்ச்சி பின் மசலா பவுடரை சேர்த்துகொதிக்கவும். பின் மசலா பேஸ்டு,குங்கும பூ சேருங்கள். மகாதிக்கவிட்டு எடுங்கள்.
- 4
நன்கு ஆரினபிறகு வடிகட்டுங்கள். பாலை குவளையில் ஊற்றுங்கள்.
- 5
தண்டை தயார்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14788694















கமெண்ட் (4)