காலை உணவு ஆப்பம்  வரமிளகாய் சட்னி

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

பச்சரிசி ஒரு உழக்கு, புழுங்கல் அரிசி ஒரு உழக்கு உளுந்து ஒரு கைப்பிடி வெந்தயம் 2ஸ்பூன், முதல் நாள் ஊறப்போட்டு அரைத்து தேவையான அளவு உப்பு போட்டு மறுநாள் ஆப்பம்சுடவும். மூடி சுடவும்.ஆப்பச்சட்டியிலும் சுடலாம்.தேங்காய் பால் எடுக்கலாம். எனக்கு சுகர் பிரச்சினை உள்ளது. எனவே சட்னி மட்டுமே

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. பச்சரிசி 200 கிராம்,புழுங்கல் அரிசி 200கிராம்,உளுந்து50கிராம்,வெந்தயம்,2ஸ்பூன். உப்பு. தேங்காய் அரைமூடி,வரமிளகாய்4,புளி சிறிதளவு, உப்பு சிறிதளவு
  2. பால் எடுக்க முழு தேங்காய்,ஏலக்காய்,சீனி

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதல் அரிசி ஊறவைத்து அரைத்து உப்பு போட்டு சுடவும்

  2. 2

    தோசைக்கல்லில் மூடி சுடவும்

  3. 3

    சட்னிக்கு தேங்காய், வரமிளகாய், உப்பு, புளி,பூண்டு பல் 3,பொட்டுக்கடலைவைத்து அரைக்கவும். தாளிக்க வேண்டாம். சட்னிக்கு நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட வும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes