தேங்காய் சாதம் தயிர் சாதம்

சாதம் வடிக்க.தேங்காய் துறுவி நெய்யில் வறுக்கவும். கடுகு ,உளுந்து ,மிளகாய் வற்றல்,கறிவேப்பிலை வறுத்த பின் உப்பு தேங்காய் துறுவல் ,சாதம், ஒரு கப் கலக்கவும் ,தேங்காய் சாதம் தயார். வாழைப்பூ வெட்டி மிளகாய் வற்றல், கடுகு,உளுந்து வறுத்து உப்பு போட்டு வதக்கவும். இதே போல் உருளைக்கிழங்கு வெட்டி மிளகாய் பொடி,உப்பு,போட்டு மஞ்சள் தூள்,பூண்டு பல் தட்டி சிறிதளவு எண்ணெய் ஊற்றி வதக்கவும்.
சமையல் குறிப்புகள்
- 1
வாழைப்பூ,வெங்காயம் வெட்டி, கடுகு,உளுந்து உப்பு போட்டு வதக்கவும். சிறிது தயிர் ஊற்றவும்
- 2
தேங்காய்,கடுகு,உளுந்து கறிவேப்பிலை,நெய்யில் வறுத்து சாதம் உப்பு போட்டு கிண்டவும். இதே போல் தாளித்ததை போட்டு தயிர் பால் கலந்து உப்பு போட்டு பிசையவும்
- 3
உருளைக்கிழங்கு வெட்டி மிளகாய் பொடி,உப்பு, போட்டு, பிசைந்து,பெருங்காயத்தூள்,கடுகு,உளுந்து வறுத்து பின் கிழங்கு போட்டு வதக்கவும். தேவை என்றால் எண்ணெய் மற்றவர்கள் ஊற்றலாம்.நாங்கள்வயதான அப்பபா என்பதால் எல்லாம் குறைவு.அருமையான கிழங்கு பொரியல் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பயணம் போனால் சட்னி (Chutney recipe in tamil)


பலாக்காய் பொரியல்


சட்னி (Chutney recipe in tamil)


வல்லாரைவாழைப்பூ துவையல் (Vallarai vaazhaipoo thuvaiyal recipe in tamil)


காரசட்னி


மாலை சிற்றண்டி கொண்டைக்கடலை சுண்டல்


வாழைப்பூ துவையல் (Vaazhaipoo thuvaiyal recipe in tamil)


வெண்டைக்காய் பொரியல்


எலுமிச்சை சாதம்.பயணம் செல்ல(lemon rice recipe in tamil)


தேங்காய் சாதம் (Thenkaai satham recipe in tamil)


பரங்கி க்காய் பச்சடி (Parankikaai pachadi recipe in tamil)


சீரகம் போட்ட பொரியல் (Seerakam potta poriyal recipe in tamil)


சுரைக்காய் கூட்டு (Suraikkai kootu recipe in tamil)


வாழைப்பூ துவையல் (Vaazhaipoo thuvaiyal recipe in tamil)


தேங்காய் சாதம்/ coconut (Thenkaai saatham recipe in tamil)


சாதம்,சூப்பு, செட்டிநாடுமண்டி


எண்ணெய் கத்தரி பிரட்டல் (Ennai kathari pirattal recipe in tamil)


கத்தரி தக்காளி கிரேவி (Kathri thakkali gravy recipe in tamil)


பயணம் தயிர் சாதம்(thair


நூல்கோல் குருமா.சப்பாத்தி


காளான் பிரட்டல்


புடலை பொரியல் (Pudalai poriyal recipe in tamil)


மதிய உணவு சாதம்,சாம்பார், கருணைக்கிழங்கு மசியல், அரைக்கீரைப் பொரியல்


ஃப்ரை ரைஸ் தயிர் பச்சடி


இட்லி ப்பொடி (Idli podi recipe in tamil)


பிரண்டை த்துவையல் (Pirandai thuvaiyal recipe in tamil)


உருளை குடை மிளகாய் வறுவல் (Urulai kudaimilakaai varuval recipe in tamil)


சாதம்,பொரிச்ச குழம்பு,அவரைப்பிரட்டல்


தேங்காய் சாதம் (Thenkaai satham recipe in tamil)


வாழைப்பூ உசிலி (Vaazhaipoo usili recipe in tamil)

கமெண்ட்