இட்லி ப்பொடி (Idli podi recipe in tamil)

ஒSubbulakshmi @Subu_22637211
மிளகாய் வற்றல், உளுந்து, க.பருப்பு, து.பருப்பு,கறிவேப்பிலை சமமாக எடுத்து, பெருங்காயம் பூண்டு பல் 3போட்டு எண்ணெய் விட்டு உப்பு போட்டு மிக்ஸியில் அரைக்கவும்
இட்லி ப்பொடி (Idli podi recipe in tamil)
மிளகாய் வற்றல், உளுந்து, க.பருப்பு, து.பருப்பு,கறிவேப்பிலை சமமாக எடுத்து, பெருங்காயம் பூண்டு பல் 3போட்டு எண்ணெய் விட்டு உப்பு போட்டு மிக்ஸியில் அரைக்கவும்
சமையல் குறிப்புகள்
- 1
எல்லாப் பொருள் களை எண்ணெய் விட்டு வறுக்க
- 2
மிக்ஸியில் திரிக்க
- 3
பொடி ஸ்பெசல் நான் பதிவிட்டு மகிழ்கிறேன்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இட்லிப்பொடி (Idlipodi recipe in tamil)
எள்,உளுந்து, க.பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் ,கறிவேப்பிலை சமமாக ,எள்எடுத்து எண்ணெய் விட்டு வறுத்து உப்பு பெருங்காயம் தேவையான அளவு போட்டு திரிக்கவும் ஒSubbulakshmi -
எள் இட்லி ப்பொடி (Ellu idli podi recipe in tamil)
எள்,கறுப்பு உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை ,தேவையான, உப்பு, மிளகாய் வற்றல் ,பூண்டு, கடலைப்பருப்பு நல்லெண்ணெய் விட்டு வறுத்து மிக்ஸியில் தூள் ஆக்கவும்.இதை சனிக்கிழமை சாப்பிடுவது சிறப்பு ஒSubbulakshmi -
இட்லி எள் பொடி (Idli ellu podi recipe in tamil)
மிளகாய் வற்றல், எள்,கடலைப்பருப்பு, உளுந்து, இரண்டு கைப்பிடி, உப்பு தேவையான அளவு ,பூண்டு பல் 5,பெருங்காயம் சிறுதுண்டு, கறிவேப்பிலை ஒருகைப்பிடி பருப்பு வகைகள் வறுக்கவும்எல்லா வற்றையும் நல்லெண்ணெய் ஊற்றி வாசம் வரும் வரை வறுத்து மிக்ஸி நைசாக திரிக்கவும். ஒSubbulakshmi -
அரைத்து விட்ட முருங்கை புளிக்குழம்பு
உளுந்து, மிளகுத்தூள், க.பருப்பு, து.பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு, சீரகம், சிறிதளவு,மிளகாய் வற்றல் 4 , வெந்தயம்நன்றாக எண்ணெய் விட்டு வறுத்து நைசா மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, வெந்தயம்,கறிவேப்பிலை வறுத்து வெட்டியமுருங்கைக்காய்,5பூண்டு ப்பல்,5சிறிய வெங்காயம் வதக்கவும். ஒரு பெரிய நெல்லி அளவு புளி அரிசி கழுவிய தண்ணீரில் போட்டு புளித்தண்ணீர் ஊற்றி அரைத்த கலவையை போட்டு நல்லெண்ணெய் ஊற்றி கொதிக்க விடவும்.குழம்பு வற்றவும் இறக்கவும். ஒSubbulakshmi -
காரசட்னி
தக்காளி,வெங்காயம், பூண்டு, மிளகாய் வற்றல், சிறிதளவு தேங்காய்பெருங்காயம், கடுகு,உளுந்து கறிவேப்பிலை வறுத்து பின் வதக்கவும். தேவையான உப்பு இதில் போட்டு வதக்கவும். பின் மிக்ஸியில் சட்னி அரைக்கவும் ஒSubbulakshmi -
கார தக்காளி சட்னி (Kaara thakkali chutney recipe in tamil)
தக்காளி 2பெரிய வெங்காயம் 1சின்னவெங்காயம் 5 பூண்டு பல் 5 உப்பு ஒரு ஸ்பூன் போட்டு வதக்கவும். கடுகு ,உளுந்து அரைஸ்பூன், பெருங்காயம் 3துண்டு கள் கறிவேப்பிலை சிறிதளவு வரமிளகாய் 5போட்டு வதக்கவும். மிக்ஸியில் அரைக்கவும் ஒSubbulakshmi -
மசாலா சுயம் (Masala suiyyam recipe in tamil)
அரிசி உளுந்து சமமாக எடுத்து பைசா உப்பு போட்டு அரைக்கவும். ப.மிளகாய், வெங்காயம், மிளகு,சீரகம் பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு உருண்டை யாக உருட்டி சுடவும். ஒSubbulakshmi -
சாம்பார் பொடி (Sambar podi recipe in tamil)
மிளகாய் வற்றல் 100கிராம்.மல்லி 50கிராம்,மிளகு,சீரகம், து.பருப்பு, அரிசி, க.பருப்பு, உளுந்துவெந்தயம் தலா 3ஸ்பூன்,விரலி மஞ்சள் 3துண்டு. எல்லாம் நன்றாக வறுத்து மில்லில் திரிக்க.#. பொடி ஸ்பெஷல்... ஒSubbulakshmi -
நோய் வராமல் காக்கும் குழ ம்பு
மிளகு ,சீரகம்,பூண்டு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், பபெருங்காயம் வறுத்து தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும். மீண்டும் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து ,,வெந்தயம் வறுத்து புளித்தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கருணைக்கிழங்கு வேகவைத்து வெட்டி போட்டு கொதிக்கவும் இறக்கவும். ஒSubbulakshmi -
சிவப்பு .தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
தக்காளி, பூண்டு, வெங்காயம் சிறியது,பெரியது,இஞ்சி ஃபேஸ்ட்,வரமிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை, கடுகு,உளுந்து, எல்லாம் எண்ணெய் விட்டு வறுத்து பின் வதக்கவும். உப்பு போட்டு நைசாக அரைத்து மீண்டும் எண்ணெய் விட்டுகடுகு ,உளுந்துவறுத்து கலக்கவும் ஒSubbulakshmi -
தேங்காய் பொடி(Thenkai podi recipe in tamil)
பருப்புகள் பாசிப்பருப்பு கறுப்பு உளுந்து, து.பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு,சீரகம், தேங்காய், பெருங்காயம், கறிவேப்பிலை, சமமாக எடுத்து வறுத்து பூண்டு 3பல் வறுத்து உப்பு போட்டு திரிக்க #9#சாதத்துடன் சாப்பிட ஒSubbulakshmi -
சட்னி (Chutney recipe in tamil)
தேங்காய், வரமிளகாய்5,புளி,உப்பு, பொட்டுக்கடலை, தக்காளி போட்டு அரைக்கவும். பின் வெங்காயம், கறிவேப்பிலை, பெருங்காயம் கடுகு,உளுந்து தாளித்து போடவும்சிவப்பு கலர் ஒSubbulakshmi -
பயணம் போனால் சட்னி (Chutney recipe in tamil)
வெங்காயம், தக்காளி ,பூண்டு, மிளகாய் வற்றல் இஞ்சி ,வதக்கவும்., கடுகு ,உளுந்து பெருங்காயம் கறிவேப்பிலை வதக்கவும். தேவை என்றால் தேங்காய் சிறிதளவு சேர்க்கவும் தேவையான அளவு உப்பு போட்டு செய்யவும்.,மீண்டும் நல்லெண்ணெய் விட்டு வதக்கவும். ஒSubbulakshmi -
சாதம் பருப்பு ப்பொடி(Paruppu podi recipe in tamil)
கடலைப்பருப்பு, து.பருப்பு, பாசிப்பருப்பு ஒரு கைப்பிடி ,மிளகாய் வற்றல் 2,மிளகு,1ஸ்பூன்,சீரகம் ஒரு ஸ்பூன் தேவையான அளவு உப்பு ,கறுப்பு உளுந்து,பெருங்காயம்,கறிவேப்பிலை,1கைப்பிடி எண்ணெய் ஊற்றி வறுத்து மிக்ஸியில் பொடி ஆக்கவும். சாதத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிடலாம். ஒSubbulakshmi -
மல்லித்துவையல்
வரமிளகாய் ,பெருங்காயம், கறிவேப்பிலை, கடுகு,உளுந்து வறுத்து உப்பு, புளி சேர்த்து மல்லி இலையும் சேர்த்து அரைக்கவும். ஒSubbulakshmi -
உருளை குடை மிளகாய் வறுவல் (Urulai kudaimilakaai varuval recipe in tamil)
உருளை குடமிளகாய் வெட்டி எண்ணெய் விட்டு வரமிளகாய் ,பெருங்காயம் ,பூண்டு கடுகு உளுந்து வதக்கவும்.மிளகுப்பொடி,உப்பு சீரகம் சோம்பு போட்டு வதக்கவும் ஒSubbulakshmi -
பச்சை கொத்தமல்லி சட்னி (Pachai kothamalli chutney recipe in tamil)
மல்லி, மிளகாய், புளி,உப்பு எடுக்க. கடுகு,உளுந்து, கறிவேப்பிலை வறுத்து கலந்து அரைக்கவும் #chutney ஒSubbulakshmi -
வல்லாரைவாழைப்பூ துவையல் (Vallarai vaazhaipoo thuvaiyal recipe in tamil)
வல்லாரை ,வாழைப்பூ ,தக்காளி வதக்கவும். கடுகு உளுந்து, பெருங்காயம், வரமிளகாய் போட்டு எண்ணெயில் வதக்கவும். உப்பு, புளி சேர்த்து அரைக்கவும். ஒSubbulakshmi -
இட்லி, தண்ணீர் சட்னி
அரிசி உளுந்து தனித்தனியாக ஊறப்போடவும். அரைக்கவும். கல் சத்தம் வந்து விட்டால் உளுந்து அரைத்தது போதும்.அரிசி வெள்ளை ரவை பக்குவத்தில் அரைக்கவும். இரண்டையும் தேவையான அளவு உப்பு போட்டு கலந்து பிசைய.மறு நாள் இட்லி ஊற்ற .குறைந்தது 12மணிநேரம்.தேங்காய், ப.மிளகாய் பொட்டுக்கடலை உப்பு, புளி உறப்பினர்களுக்கு ஏற்ப எடுத்து சட்னி அரைக்கவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம், வெஙகாயம் வறுத்து சட்னியில் கலக்கவும். தண்ணீர் ஊற்றி கலக்கவும் ஒSubbulakshmi -
பூண்டு தொக்கு(Poondu thokku recipe in tamil)
பூண்டு உரித்தது 2கைப்பிடி,மிளகாய்வற்றல் ஒருகைப்பிடி, புளி ஒருகைப்பிடி உருண்டை எடுத்து கெட்டியாக கரைக்கவும். மூன்றையும் கலந்து அரைக்கவும். ஒரு கைப்பிடி க்கு குறைவாக உப்பு போட்டு 200மி.லி எண்ணெய் ஊற்றி நண்றாக வற்றவிடவும். தக்காளி பெரியது 3அரைத்து கலந்து வற்றவிடவும். இதில் கலந்துபெருங்காயம் இரண்டு ஸ்பூன்,கடுகு,உளுந்து, கறிவேப்பிலை,வெந்தயம் எண்ணெய் விட்டு வறுத்து இதில் கலக்கவும். அருமையான பூண்டு தொக்கு தயார் ஒSubbulakshmi -
வல்லாரை க்கீரை கூட்டு (Vallaarakeerai kootu recipe in tamil)
வல்லாரை க்கீரை பொடியாக வெட்டவும். வெங்காயம் பொடியாக வெட்டி 5பூண்டு பல்,பாசிபருப்பு 50கிராம் போட்டு வேகவிடவும் ஒSubbulakshmi -
மாலை சிற்றுண்டி. மிளகாய் பொடி தோசை
அரிசி ,உளுந்து கழுவி,வெந்தயம், ஊறப்போட்டு உப்பு கலந்து அரைத்து மறுநாள் தோசை சுடவும்.மிளகாய் வற்றல், கடலைப்பருப்பு, உளுந்து சமளவு , கறிவேப்பிலை ,பூண்டு,பெருங்காயம் சிறிது நல்லெண்ணெய் விட்டு வாசம் வரும் வரை அடுப்பை குறைந்த தீயில் வறுத்து உப்பு தேவையான அளவு போட்டு மிக்ஸியில் நைசாக திரிக்கவும். தோசை மாவை தோசை உஊற்றி அதன் மேல் பொடி எண்ணெய் ஊற்றி மூடி வைத்து சுடவும். தனியாக தொட்டு சாப்பிடவும். நான் சிறு வயதில் பள்ளி சென்று வந்து சாப்பிட்டது இன்று 60 வயதிலும் சாப்பிட்டு மகிழ்கிறேன் ஒSubbulakshmi -
பலாக்காய் கத்தரி தொக்கு(Palakkaai kathari thokku recipe in tamil)
பலாக்காய் மிக்ஸியில் அடிக்க. கத்தரி வெங்காயம் பொடியாக வெட்டவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு ,உளுந்து ,பூண்டு வதக்கவும். பின் பலாக்காய் கத்தரி வதக்கவும். தேங்காய் சீரகம் அரைக்கவும். மிளகாய் வற்றல்,கடலைப்பருப்பு, மல்லி, தது.பருப்பு, க.பருப்பு மிளகு மல்லி வறுத்து அரைத்து கலக்கவும். கொதிக்கவும் இறக்கவும். தொக்கு தயார் ஒSubbulakshmi -
தேங்காய் சாதம் தயிர் சாதம்
சாதம் வடிக்க.தேங்காய் துறுவி நெய்யில் வறுக்கவும். கடுகு ,உளுந்து ,மிளகாய் வற்றல்,கறிவேப்பிலை வறுத்த பின் உப்பு தேங்காய் துறுவல் ,சாதம், ஒரு கப் கலக்கவும் ,தேங்காய் சாதம் தயார். வாழைப்பூ வெட்டி மிளகாய் வற்றல், கடுகு,உளுந்து வறுத்து உப்பு போட்டு வதக்கவும். இதே போல் உருளைக்கிழங்கு வெட்டி மிளகாய் பொடி,உப்பு,போட்டு மஞ்சள் தூள்,பூண்டு பல் தட்டி சிறிதளவு எண்ணெய் ஊற்றி வதக்கவும். ஒSubbulakshmi -
சாமை இட்லி (Saamai idli recipe in tamil)
இட்லி அரிசி ஒரு டம்ளர். சாமை அரிசி ஒரு டம்ளர். உளுந்து முக்கால் டம்ளர். அரிசி சாமை கலந்து ஊறவைத்து அரைக்கவும். உளுந்து தனியாக அரைக்கவும். உப்பு போட்டு இரண்டு மாவையும் பிசைந்து வைத்து மறுநாள் இட்லி ஊற்றவும்.தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி ஒSubbulakshmi -
முளைக்கீரை கடைசல் (Mulaikeerai kadaisal recipe in tamil)
கீரை,வெங்காயம் வெங்காயம், பூண்டு,உப்பு போட்டு வேகவைத்து கடையவும்.கடுகு, உளுந்து ,கறிவேப்பிலை, வெங்காயம் தாளித்து இதில் போட்டு சேர்க்கவும். சீரகம், உப்பு சேர்க்கவும் ஒSubbulakshmi -
ஏகாதேசி ஸ்பெஷல் குழம்பு
எல்லா க்காய்கள் 17காய்கள்,வெங்காயம், தக்காளி ,ப.மிளகாய் வெட்டி நன்றாக சாம்பார் பொடி உப்பு போட்டு வதக்கவும். பயறுவகைகள் 5 ஊறப்போட்டு ,இதனுடன் து.பருப்புவேகவைக்கவும்.து.பருப்பு வேகவைக்கவும்.மிளகு,சீரகம், துபருப்பு, வெந்தயம்க.பருப்பு,உளுந்து,அரைஸ்பூன் கறிவேப்பிலை வெங்காயம் எல்லாம் வறுத்து அரைக்கவும். புளி தண்ணீர் கொஞ்சம் ஊற்றவும்.தேவையான உப்பு போட்டு மல்லி இலை போட்டு எல்லாம் கலந்து கொதிக்க விடவும். ஒSubbulakshmi -
சோள இட்லி(Sola idli recipe in tamil)
அரிசி 4உழக்கு, சோளம் 2உழக்கு, கலந்து ஊறப்போடவும். உளுந்து 300கிராம் ஊறப்போட்டு தனித்தனியாக அரைக்கவும். உப்பு போட்டு கலந்து முதல் நாள் பிசைந்து மறுநாள் இட்லி செய்யவும் ஒSubbulakshmi -
குழந்தை சத்து தோசை.முடக்கத்தான் எலும்பு பலம் தோசை (Mudakkathan dosai recipe in tamil)
200அரிசி50பாசிப்பருப்பு ஊறப்போட்டு மிளகாய் வற்றல், இஞ்சி பெருங்காயம், உப்பு முடக்கத்தான் கீரை போட்டு அரைத்து தோசை சுடவும் ஒSubbulakshmi -
காய்கறி கூட்டாஞ்சோறு (Kaaikari kootaansoru recipe in tamil)
அரிசி, பருப்பு 3பங்கு தண்ணீர் விட்டு அரவேக்காடு வேகவும். காய்கறிகள், கீரை அரைத்த கலவை,உப்பு போட்டு நன்றாக கலக்கவும். கலையக்கூடாது சாதம்.கடைசியில் கடுகு,உளுந்து, பெருங்காயம், வெந்தயம், பெருங்காயம்,கறிவேப்பிலை, தாளித்து போடவும். தொட்டுக்கொள்ள அப்பளம்,கோவக்காய் வத்தல் ஒSubbulakshmi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14511799
கமெண்ட்