தக்காளி வெங்காய கொஜ்ஜு (thakkali VEngaya Gojju Recipe in tamil)

தக்காளி வெங்காய கொஜ்ஜு (thakkali VEngaya Gojju Recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி வெங்காயம் பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும் பச்சை மிளகாயை இரண்டாக வெட்டி வைக்கவும்
- 2
மிக்ஸி ஜாரில் தக்காளியையும் காய்ந்த மிளகாய் தேவையான உப்பு சேர்த்து மைய அரைக்கவும்
- 3
அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும் பிறகு அரைத்து வைத்துள்ள தக்காளி காய்ந்த மிளகாய் கரைசலை ஊற்றி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
- 4
கொதி வந்தவுடன் 2 ஸ்பூன் கான்பூர் மாயை கொஞ்சமாக தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் கரைத்து ஊற்றவும் 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி பரிமாறும் இட்லி தோசை சப்பாத்திக்கு சுவையான கொஜ்ஜு
- 5
கான்பிளவர் மாவு சேர்ப்பதால் சட்னியில் கொழகொழப்புத் தன்மையையும் மினுமினுப்பாகவும் இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
வெங்காய தக்காளி தொக்கு (Vengaya thakkali thokku recipe in tamil)
#chefdeena#thokkuஈஸியான இட்லி தோசை sidedish. சீக்கிரமாக செய்யலாம்.shanmuga priya Shakthi
-
-
தக்காளி வெங்காய வதக்கு சட்னி (Thakkali venkaya chutney recipe in tamil)
#chutney Vijayalakshmi Velayutham -
கடலைப்பருப்பு தக்காளி சட்னி (kadalaiparupu thakkali Chutney Recipe in Tamil)
#chutney Sharmila Suresh -
செட்டிநாடு தக்காளி புதினா சட்னி(Chettinadu thakkali puthina chutney recipe in tamil)
#GA4 Fathima Beevi Hussain -
வெங்காய பீர்க்கங் காய் மசியல் (Vengaya Peerkangai Masiyal Recipe in Tamil)
#வெங்காய ரெசிப்பிஸ் Santhi Chowthri -
-
மெதுவடை (Methuvadai Recipe in Tamil)
#nutrition2 #அம்மா உளுந்தில் விட்டமின் பி,பொட்டாசியம் ,நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதயத்திற்கு வலு சேர்க்கும். இன்னும் பல நன்மைகள் உள்ளன. என் அம்மாவிற்கு இது மிகவும் பிடிக்கும். Manju Jaiganesh -
-
-
-
வெங்காய வெந்தய கோழி வறுவல் (Vengaya Venthaya Kozhi Varuval Recipe in Tamil)
#வெங்காய ரெசிப்பீஸ் Santhi Chowthri -
-
-
வெங்காய வடகம்(vengaya vadagam recipe in tamil)
#queen2 - வடகம்.கோடைகாலம் வந்தாலே நாம் எல்லோரும் வத்தல் வடகம் போடுகிறத்தில் ரொம்ப பிஸி யாயுடுவோம்.... அதுவும் வெங்காய வடகத்தின் ருசி அபாரம்... நான் செய்த சின்ன வெங்காய வடகம்... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
-
வெங்காய சட்னி(onion chutney recipe in tamil)
கேழ்வரகு தோசை இட்லியுடன் சாப்பிட பொருத்தமான வெங்காய சட்னி ரெசிபி இது.Karpagam
-
-
More Recipes
கமெண்ட்