இரவு உணவு. மசாலா இடியாப்பம்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

இடியாப்ப மாவு பிசைந்து இடியாப்பம் பிழியவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, உருளை,பீன்ஸ், இஞ்சி, ப.மிளகாய் மஞ்சள் தூள் பூண்டு ,சிறிதளவு உப்பு போட்டுவதக்கவும்.பின் இடியாப்பம் உதிர்த்து இதில் போட்டு பிரட்டவும். மல்லி இலை வாசத்திற்கு போடவும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2இடியாப்பமாவு உழக்கு,
  2. சிறிதளவுவெந்நீர்,உப்பு, இட்லி கொப்பறை,இடியாப்ப உழக்கு, நல்லெண்ணெய், தக்காளி, உருளை,பீன்ஸ், பூண்டு, இஞ்சி,பொடியாக வெட்டியது.மல்லி இலை.கடுகு,உளுந்து

சமையல் குறிப்புகள்

  1. 1

    மாவு பிசையவும். காய்,தக்காளி, வெங்காயம், மல்லி இலை வெட்டவும். எலுமிச்சை பாதி பழம் எடுக்க வும்

  2. 2

    மாவை இட்லி கொப்பறையில் வேகவிடவும்

  3. 3

    வெந்ததும் இடியாப்பம் உதிர்க்கவும்

  4. 4

    அடுப்பில் கடாயில் வெட்டியதைஎல்லாம் எண்ணெய்
    விட்டு கடுகு,உளுந்து மிளகாய் வற்றல் காய்கள் போட்டு வதக்கவும்.பின் இடியாப்பம் உதிர்த்து தாளித்து உப்பு போட்டு பிரட்டி எடுக்கவும். எலுமிச்சை சிறிது பிழியவும்.அருமையான மசாலா இடியாப்பம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes