மசாலா இடியாப்பம்

ஒSubbulakshmi @Subu_22637211
இடியாப்ப மாவில் வெந்நீர் ஊற்றி இடியாப்பம் பிழியவும். பின் வெங்காயம் ,ப.மிளகாய்,மிளகு தூள், சீரககத்தூள்,இஞ்சியைத்தட்டி,பெருங்குயம்,இரு தக்காளி வெட்டி வதக்கவும். உப்பு போடவும் பின் இடியாப்பம் உதிர்த்து இதனுடன் சேர்த்து கிண்டவும்.
மசாலா இடியாப்பம்
இடியாப்ப மாவில் வெந்நீர் ஊற்றி இடியாப்பம் பிழியவும். பின் வெங்காயம் ,ப.மிளகாய்,மிளகு தூள், சீரககத்தூள்,இஞ்சியைத்தட்டி,பெருங்குயம்,இரு தக்காளி வெட்டி வதக்கவும். உப்பு போடவும் பின் இடியாப்பம் உதிர்த்து இதனுடன் சேர்த்து கிண்டவும்.
சமையல் குறிப்புகள்
- 1
மாவு பிசைந்து பிழியவும்
- 2
வெந்ததும் மற்ற பொருட்கள் தாளிக்கவும்.
- 3
இடியாப்பம் சேர்த்து மஞ்சள் உப்பு இஞ்சி பெருங்காயம் போடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இரவு உணவு. மசாலா இடியாப்பம்
இடியாப்ப மாவு பிசைந்து இடியாப்பம் பிழியவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, உருளை,பீன்ஸ், இஞ்சி, ப.மிளகாய் மஞ்சள் தூள் பூண்டு ,சிறிதளவு உப்பு போட்டுவதக்கவும்.பின் இடியாப்பம் உதிர்த்து இதில் போட்டு பிரட்டவும். மல்லி இலை வாசத்திற்கு போடவும். ஒSubbulakshmi -
காலை உணவு இடியாப்பம் தக்காளி இடியாப்பம் புளிக்காய்ச்சல் இடியாப்பம்
மாவு உப்பு நல்லெண்ணெய் ஊற்றி வென்னீர் கலந்து பிசையவும். இடியாப்பம் பிழியவும். மல்லி, மிளகு, எள்,க.பருப்பு,வ.மிளகாய்2,வெந்தயம்போட்டு வறுத்து தூளாக்கி பின் கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி பெருங்காயம் கடுகு உளுந்து வறுத்து புளித்தண்ணீர் கெட்டியாக ஊற்றி உப்பு போட்டு கொதிக்கவும் தூள் 2ஸ்பூன் போட்டு வறுத்த கடலை போடவும்.இதில் இடியாப்பம் பிரட்டி வைக்கவும். புளிக்காய்ச்சல் இடியாப்பம் தயார். கடுகு,உளுந்து, வரமிளகாய், ப.மிளகாய், பெரூங்காயம்,கறிவேப்பிலை தேங்காய் எண்ணெய் விட்டு கடாயில் வறுத்து தக்காளி வெங்காயம் தேவையான உப்பு போட்டு வதக்கவும். பின் இடியாப்பம் போட்டு கிண்டவும்.தேங்காய் துறுவல் போடவும். தக்காளி இடியாப்பம் தயார் ஒSubbulakshmi -
எளிமையான உணவு - இடியாப்பம்
#combo #combo3இடியாப்பம் குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் சிறந்த உணவாகும். ஆவியில் வெந்த உணவு என்பது எளிதில் செரிமானம் ஆகிவிடும்.குறிப்பு : இடியாப்ப கட்டையில் இறுதியில் ஒட்டிக் கொண்டிருக்கும் மாவை சிறு கொழுக்கட்டைகளாக உருண்டி வைக்கலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர் Sai's அறிவோம் வாருங்கள் -
-
குழந்தைகள் சிறப்பு உணவு...இடியாப்பம் (Idiappam recipe in tamil)
இடியாப்பமாவை சுடுநீர் ஊற்றி பிசைந்து இடியாப்பம் பிழிந்து ஆவியில் வேகவைக்கவும். தேங்காய் ,சீனி ,நெய் ,சேர்த்து சாப்பிடலாம். காரம் இல்லா பட்டாணி தக்காளி குருமா வைக்கலாம் ஒSubbulakshmi -
-
இரவு உணவு பூரி உருளை மசாலா
பூரிமாவு கோதுமைமாவு 200கிராம் சிறிது உப்பு போட்டு பிசையவும்.சிறிய வட்டமாக போட்டு கடலை எண்ணெயில் பொரிக்கவும். உருளை வேகவைத்து தக்காளி பெரிய வெங்காயம் பூண்டு இஞ்சி வெட்டவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, சீரகம், ப.மிளகாய் வதக்கவும். பின் வெங்காயம் தக்காளி வதக்கவும். சிறிது கடலைமாவு கரைத்து கலக்கவும். மல்லி இலை போடவும் ஒSubbulakshmi -
சீரகம் போட்ட பொரியல் (Seerakam potta poriyal recipe in tamil)
பீன்ஸ் வெங்காயம் வெட்டி கடுகு உளுந்து அரை ஸ்பூன் போட்டு சீரகம் 2 ஸ்பூன் போட்டு வறுத்து வெங்காயம் வதக்கவும். வரமிளகாய் 2ப.மிளகாய்2போட்டு வதக்கவும். பீன்ஸ் வெட்டி போடவும். உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி வதக்கவும். வேகவும் தேங்காய் பூ போடவும். ஒSubbulakshmi -
கருப்பட்டி இடியாப்பம்- தேங்காய்ப்பூ
#combo3உடலுக்கு ஆரோக்கியமான கருப்பட்டி இடியாப்பம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.MuthulakshmiPrabu
-
-
குறு தானிய இடியாப்பம் (Kuruthaaniya idiyappam recipe in tamil)
குறுதானியங்கள் கம்பு,சோளம்,வரகு,சாமைமாவு திரித்து பின் வறுத்து பச்சைத்நண்ணீர் ஊற்றி பிசைந்து இடியாப்பம் தட்டு போட்டு உழக்கில் மாவு வைத்து பிழிந்த பின் வேகவைக்கவும். தேங்காய் சீனி போடவும். ஒSubbulakshmi -
உப்பு கொழுக்கட்டை (Uppu kolkattai recipe in tamil)
கொளுக்கட்டை மாவை வெந்நீரில் உப்பு நல்லெண்ணெய்ஊற்றி பிசைந்து பல வடிவில் செய்து வேகவைக்கவும். இதனுடன் தேங்காய் பூ போட்டு சாப்பிட ருசியாக இருக்கும். ஒSubbulakshmi -
தக்காளி கிரேவி(Thakkali gravy recipe in tamil)
தக்காளி, வெங்காயம் ,ப.மிளகாய் பொடியாக வெட்டவும்.இஞ்சி, பூண்டு, பொதினா, மல்லி பொடியாக வெட்டவும். அடுப்பிலகடாயில்எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, கறிவேப்பிலை ,சோம்பு, சீரகம், வ.மிளகாய், வெந்தயம்,பெருங்காயம்,ப.மிளகாய் வறுத்து பின் வெட்டிய வெங்காயம்,தக்காளி, இஞ்சி, பூண்டு வதக்கவும் கொஞ்சம் மிளகாய்பொடி உப்பு தேவையான அளவு போட்டு நன்றாக வதக்கவும். கொஞ்சம் தண்ணீர் ஊற்றவும். கிரேவி தயார். மல்லி பொதினா போடவும். ஒSubbulakshmi -
அவசர வீட்டு நூடுல்ஸ் (Instant noodles recipe in tamil)
பச்சரிசி மாவில் இடியாப்பம் பிழிந்து பின் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு ஏலம் பட்டை லவங்கம் இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் புதினா இலை சேர்த்து இதில் பிழிந்த இடியாப்பம் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும் veetu நூடுல்ஸ் தயார் 😋 #GA4# Dharshini Karthikeyan -
கிச்சடி (Khichadi recipe in tamil)
வெள்ளை ரவை 200கிராம் நெய் ஊற்றி வறுக்கவும். வெங்காயம், ப.மிளகாய், தக்காளி, கேரட்,பீன்ஸ், உருளை,மல்லி இலை பொடியாக வெட்டி நெய்யில் வதக்கவும். தேவையான உப்பு போடவும்.பின் அதில் 500மி.லி தண்ணீர் ஊற்றி வேகவும் ரவை போட்டு கிண்டவும்.வெந்ததும் தேங்காய் துறுவல் போடவும் ஒSubbulakshmi -
வெள்ளரரி தயிர் பச்சடி
தயிரில் வெள்ளரிக்காய் வெட்டி மிளகு தூள் உப்பு போடவும். நல்ல வெயிலுக்கு வரும் நோய் தடுப்பு உணவு.சாதாரண மாகவே சாப்பிடலாம் ஒSubbulakshmi -
ஆலு பராத்தா #GA4
வேக வைத்த உருளைக்கிழங்கு தோல் நீக்கிய பின் மசித்து வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் சீரக தூள், மிளகாய் தூள் தனியா தூள் மிளகு தூள் சேர்த்து வதக்கவும் அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் இந்த மசாலாவை பிசைந்து தேய்த்து வைத்துள்ள பராத்தா மாவு முழுவதும் பரவியது போல ஆலு மசாலா தடவி பராத்தா செய்வது போன்று உருட்டி தேய்த்து தவாவில் வெண்ணெய் சேர்த்து சுடவும்.... அருமையான ஆலு பராத்தா தயார் 😋 Dharshini Karthikeyan -
வரகு கிச்சடி (varagu khichadi recipe in tamil)
வரகு அரிசி 100கிராம் ,தக்காளி,காய்கள் மிறகு 1ஸ்பூன், சீரகம்1 ப.மிளகாய் 2 வரமிளகாய் 2 மல்லி இலை எல்க நெய்யில் வதக்கவும். பின் 2.5 பங்கு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். உப்பு ஒரு ஸ்பூன் போடவும். ஒSubbulakshmi -
இன்ஸ்டன்ட் இடியாப்பம்🥢(instant idiyappam recipe in tamil)
#FC @crazycookie என் தோழி ஆனந்தி பாயா செய்ய நான் அதற்கு மேட்ச் ஆக நான் இடியாப்பம் செய்தேன். Ilakyarun @homecookie -
-
👩🍳 இடியாப்பம் 👩🍳
#combo3 காலை வேளை உணவாக அவிக்க வைத்து செய்யப்படும் உணவுகளை உண்பது மிகவும் ஆரோக்கியமானது. அப்படிப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய ஒரு காலை உணவு வகை தான் இடியாப்பம் Ilakyarun @homecookie -
ரேசன் பச்சரிசி சாஃப்ட் இடியாப்பம்
#combo3ரேஷன் பச்சரிசியில் சூப்பராக இடியாப்ப மாவு தயாரித்து இடியாப்பம் செய்யலாம். மாவு அரைப்பது முதல் இடியாப்பம் செய்வது வரை அனைத்து செய்முறையும் பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
கோதுமை மாவு இடியாப்பம் (Kothumai maavu idiyappam recipe in tamil)
கோதுமை மாவை நன்றாக வறுத்து உப்பு போட்டு குளிர்ந்த நீர் ஊற்றி பிசைந்து இடியாப்பம் பிழியவும்.வேகவைக்கவும். ஒSubbulakshmi -
சென்னை கத்தரி கிரேவி
கத்தரி,தக்காளி, வெங்காயம் பொடியாக வெட்டி கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், சோம்பு,ப.மிளகாய், கடுகு,உளுந்து ,கறிவேப்பிலை தாளித்து மற்றவற்றை தாளித்து மிளகாய் பொடி போட்டு உப்பு போட்டு தாளிக்கவும். பின் சிறிது தயிர் ஊற்றி இறக்கவும்.தேவை என்றால் முருங்கை சேர்க்கவும். நான் சேர்த்து உள்ளேன் ஒSubbulakshmi -
-
எண்ணெய் கத்தரி பிரட்டல் (Ennai kathari pirattal recipe in tamil)
குட்ட கத்தரி 8லேசா வெட்டி தக்காளி 2வெட்டி பெரியவெங்காயம் ப.மிளகாய் 2வெட்டி கடுகு,உளுந்து, பெருங்காயம், வெந்தயம்,வதக்கவும். மிளகாய் பொடி சாம்பார் பொடி புளிக்கரைசல் ஊற்றி உப்பு போட்டு வதக்கவும். வெந்ததும் இறக்கவும் ஒSubbulakshmi -
நூல்கோல் குருமா.சப்பாத்தி
நூல்கோல் பொடியாக வெட்டி தக்காளி வெங்காயம் கடுகு உளுந்து தாளித்து சோம்பு சேர்த்து வதக்கவும். பின் இதை வதக்கி தேங்காய் சோம்பு பூண்டு அரைத்து ஊத்தி தேவையான உப்பு போட்டு இறக்கவும். சப்பாத்திக்கு இது அருமையாய் இருக்கும். ஒSubbulakshmi -
மசாலா இட்லி
முதலில் இட்லியை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும் பின்பு ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி இட்லி துண்டுகளை பொரித்தெடுக்கவும் பின்பு அதே கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சிறிது கடுகு உளுந்தம் பருப்பு போட்டு கடுகு பொரிந்ததும் பெரிய வெங்காயம் சேர்க்கவும் வெங்காயம் வணங்கியதும் அரைத்த தக்காளி சாறு மற்றும் மிளகாய் தூள் மஞ்சள் தூள் பெருங்காய தூள் சேர்த்து கிளறி தேவையான உப்பு சேர்க்கவும் பின்பு பொரித்த இட்லியை சேர்த்து ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து கிளறி மல்லி தலை தூவி இறக்கவும் சுவையான மசாலா இட்லி ரெடி Vijaya -
சாதம்,பொரிச்ச குழம்பு,அவரைப்பிரட்டல்
சாதம் குக்கரில் வைக்க. 200 மி.லிஅரிசி ,400மி.லி தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும் பொரிச்ச குழம்பு: பாசிப்பருப்பு 50 கிராம்,மணத்தக்காளி கீரை1கிண்ணம்,வெங்காயம்5, பூண்டு பல் 3, பீன்ஸ்2,கேரட் 1வெட்டியது,தக்காளி1 வெட்டி இதனுடன் சேர்த்து குக்கரில் சாம்பார் பொடி, உப்பு கலந்து சிறிது புளித்தண்ணீர் கலந்து வேகவிடவும். பின் மிளகு,சீரகம், கடலை பருப்பு கறிவேப்பிலை வறுத்து பொடி திரித்து உப்பு சேர்க்கவும். பின் கடுகு,உளுந்து,கறிவேப்பிலை பெருங்காயம் வறுத்து சேர்க்க மல்லி இலை சேர்க்க.பெரிய வேலை குழம்பு அருமை.பிரட்டல்.காய்கள்,வெங்காயம், தக்காளி வெட்டி எண்ணெய் விட்டு கடுகு,சோம்பு மிளகாய் வற்றல், சீரகம் வறுத்து வெங்காயம் தக்காளி வதக்கவும். காய்கள் வதக்கவும் மிளகாய் பொடி உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். மல்லி இலை போடவும் ஒSubbulakshmi -
More Recipes
- மீன் வறுவல் (fish fry) (Meen varuval recipe in tamil)
- VRAT SPL(உப்பு பருப்பு) (Uppu paruppu recipe in tamil)
- பச்சை சுண்டைக்காய் சாம்பார் (Pachai sundaikkaai sambar recipe in tamil)
- முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuuppu koottu recipe in tamil)
- Spicy Stuffed Brinjal 🍆 (Spicy stuffed brinjal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12974751
கமெண்ட்