உருளை கிழங்குபச்சை பட்டாணி சேர்த்த மசாலா கிரேவி 👌👌👌👌👌👌👌👌

#PMS FAMILY உருளை கிழங்கு பச்சைபட்டாணி கிரேவி குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடிய சத்தான ஆரோக்கியமான ஒரு கிரேவியாக கருதப்படுவதால்
சப்பாத்திக்கு சாப்பிடும்போது ஆஹா என்னருசி அந்த ருசியான கிரேவி செய்ய முதலில் உருளைகிழங்கு வேக வைத்து தோல் உரித்து மசித்து கடாயில் ஆயில் ஊற்றி காய்ந்ததும் கடுகு உழுந்து சீரகம் பெருங்காயதூள் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை தாளித்து பச்சைபட்டாணி கலந்து ஐந்து நிமிடம் எண்ணெய்யில் வதக்கி வேகவைத்து தோல் உறித்த உருளைகிழங்கு. மசித்து சேர்த்து தண்ணீர் ஊற்றி மல்லிதூள் வரமிளகாய்தூள் மஞசள்தூள் கரம்மசால் உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து கஸ்தூரி மேத்தி மல்லி இழை தூவி இறக்கினால் அட்டகாசமான கிரேவி டேஸ்டியாக சூப்பர் 👌👌👌
சமையல் குறிப்புகள்
- 1
தேவையாண பொருட்கள்வேக வைத்த உருளைகிழங்கு பச்சை பட்டாணி பச்சைமிளகாய் வெங்காயம் கறிவேப்பிலை மல்லி இழை இவற்றை சுத்தம் செய்து கொள்ளவும்
- 2
கடாயில் ஆயில் ஊற்றி சூடானதும். கடுகு உழுந்து சீரகம் தாளித்து
- 3
பெருங்காயதூள் கலந்து நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்தபிலை வதக்கி
- 4
பச்சை பட்டாணி சேர்த்து ஐந்து நிமிடம்வவதக்கி வேகவைத்து மசித்த உருளை கிழங்கு சேர்த்து மல்லிதூள்
- 5
வரமிளகாய்தூள் மஞசள் தூள்கரம்மசால்தூள் கலந்து உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு
- 6
மல்லி இழை கஸ்தூரி மேத்திதூவி சப்பாத்திக்கு பரிமாற குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பச்சை பட்டானி உருளை கிழங்கு மிகவும் சிறந்தது
- 7
நன்றி வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏👸
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மணக்கும் இட்லி சாம்பார்👌👌துவரம் பருப்பு சாம்பார்


சத்துமிகு உருளை கிழங்கு வறுவல் 👌🥔🥔


அவல் 👌எலுமிச்சை உப்புமா👌


ஃகாளிபிளவர் பச்சை பட்டாணி மசாலா 👌


சப்பாத்திக்கு டேஸ்டியாண தக்காளி🍅🍅 குர்மா 👌👌


மீல் மேக்கர் மிளகு வறுவல்👌👌👌👌👌 SOYA


முருங்கைகாய் உருளைகிழங்கு 🥔கத்தரிக்காய்🍆 புளிகுழம்பு


கொத்தமல்லிஇழை சட்னி பசுமையாக 🌿🌿🌿🌿🌿👌


வாழைக்காய் வறுவல் 👌👌


முருங்கைகாய் பொரிச்ச குழம்பு👌👌👌


இட்லிக்கு சுவையான 👌கும்பகோணம் கடப்பா


சாதத்திற்கு சுவையான மண்சட்டியில் மணக்கும் துவரம்பருப்பு குழம்பு 👌


தேங்காய் சேர்த்த அடை தோசை


ருசியான 🌰🌰🌰தேங்காய் பால் குழம்பு 🥕🥕🥕🍆🥔


மண் சட்டியில் மணக்கும் மாங்காய்குழம்பு 👌👌👌


உருளை கிழங்கு மசாலா கிரேவி (potato masala gravy)👌👌


உருளை கிழங்கு வறுவல்


இரவு உணவு பூரி உருளை மசாலா


பார்க்க பார்க்க சாப்பிட தூண்டும் கேரட் தோசை (Carrot dosai recipe in tamil)


டிபன் சாம்பார்


சுவை மிகு இட்லி உப்புமா (Idli upma recipe in tamil)


சத்துக்கள் நிறைந்த சுவைமிகு சிக்கன் ஷேன்விச்👌👌 (Chicken sandwich recipe in tamil)


பெங்கலூர் கோதுமை ரவை உப்புமா (Kothumai ravai upma recipe in tamil)


அரிசி உப்புமா(Arisi upma recipe in tamil)


கொண்டக்கடலை குழம்பு (Kondaikadalai kulambu recipe in tamil)


கோடைக்கு ஏற்ற குழ குழு கலவை தயிர் சாதம் (Thayir saatham recipe in tamil)


#cool மொறு மொறு தோசைக்கு ஏற்ற ஹோட்டல் சுவையில் தக்காளி வெங்காய கார சட்னி 👌👌


மெது மெது சப்பாத்தி👌👌


கல்யாண கேசரி👌👌👌


சிக்கன் 🐔🐔🐔🐔பிரியாணி (Chicken biryani recipe in tamil)

கமெண்ட்