பொங்கல்,சாம்பார்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

அரிசி, வறுத்த பாசிப்பருப்பு கலந்து கழுவி உப்பு மஞ்சள் தூள் கலந்து 3பங்கு தண்ணீர். கலந்து குக்கரில் வேகவைக்கவும். நெய் கடாயில் ஊற்றி மிளகு,சீரகம் ஒருஸ்பூன், ப.மிளகாய்1,இஞ்சி தட்டயது சின்ன துண்டு,முந்திரி பருப்பு, கடுகு,உளுந்து கறிவேப்பிலை வறுத்து வேகவைத்ததில் கலக்கவும்.இதற்கு வித்தியாசமான இளம் சாம்பார் பருப்பு இரண்டு கைப்பிடி வெங்காயம் சிறியது பெரியது மிளகு சீரகத்தூள் வறுத்து கடுகு பெருங்காயம் வெந்தயம், வறுத்து கலக்கவும். மல்லி இலை போடவும். இந்த சாம்பார் வித்தியாசமான ருசி.இக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்திக்கு அருமை.நான் 60 வயது,என் அன்பானவர் 65வயது மிளகு சீரகம் அதிகம் சேர்க்கிறேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. அரிசி பாசிப்பருப்பு கலந்து 100கிராம்.நெய்,துவரம்பருப்பு 2கைப்பிடி,வெங்காயம், ப.மிளகாய்1,மிளகு,சீரகம், பெருங்காயம், இஞ்சி சிறிதளவு,உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசி பருப்பு மஞ்சள் தூள் உப்பு போட்டு வேகவைக்கவும்.நெய்விட்டு கடாயில் கடுகு,உளுந்து, மிளகு,சீரகம், கறிவேப்பிலை, முந்திரி பருப்பு நெய் விட்டு வறுக்கவும்

  2. 2

    வேகவும். இறக்கவும். பின் தாளித்ததை போடவும்

  3. 3

    துவரம்பருப்பு வெட்டிய வெங்காயம் மிளகு,சீரகத்தூள் தக்காளி கலந்து வேகவைத்து மிளகாய் பொடி கலந்து கடுகு,உளுந்து வெந்தயம், தாளித்து மல்லி இலை போடவும். தண்ணியாய் சாம்பார் வைக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes