மிளகு பால் பொங்கல் (Milagu paal pongal recipe in tamil)

Aishwarya MuthuKumar @cook_25036087
#cookwithmilk
பால் மற்றும் மிளகு சீரகம் சேர்த்து பொங்கல் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். அதிக சத்து கொண்டது
மிளகு பால் பொங்கல் (Milagu paal pongal recipe in tamil)
#cookwithmilk
பால் மற்றும் மிளகு சீரகம் சேர்த்து பொங்கல் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். அதிக சத்து கொண்டது
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்களை எடுத்து கொள்ளவும். அரிசி பருப்பு நன்கு அலசி எடுத்து கொள்ளவும்
- 2
பால் உப்பு சேர்த்து வேக வைக்கவும்
- 3
மிளகு சீரகம் வெறும் வாணலியில் வறுத்து எடுத்து கொள்ளவும். அதை இடித்து கொள்ளவும்
- 4
வாணலியில் நெய் சேர்த்து முந்திரி வறுத்து எடுத்து கொள்ளவும். அதே வாணலியில் மிளகு சீரகம் பொடித்து சேர்க்கவும்
- 5
பச்சைமிளகாய் கருவேப்பிலை முந்திரி சாதம் சேர்த்து கிளறவும்
- 6
சுவையான மிளகு பால்பொங்கல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பால் பொங்கல் (Paal pongal recipe in tamil)
#cookwithmilkபாலில் அதிக சத்துக்கள் உள்ளது. கால்சியம் சத்து அதிகம் உள்ளது. இது போல் பொங்கல் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் Aishwarya MuthuKumar -
பால் பொங்கல்(pal pongal recipe in tamil)
#JP பால் சேர்த்து பொங்கல் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாகவும்,அனைவருக்கும் பிடித்தமானதாகவும் இருந்தது. மீண்டும் மாட்டுப் பொங்கல் அன்று செய்து கொடுத்தேன். சுவையாக இருந்தது. Ananthi @ Crazy Cookie -
ரவா பொங்கல் (Rawa pongal)
இந்த ரவா பொங்கல் செய்வது மிகவும் சுலபம். விரைவில் செய்து பரிமாறலாம். சீரகம், மிளகு எல்லாம் சேர்த்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும்.#breakfast Renukabala -
மிளகு பருப்பு பொங்கல் (Milagu paruppu pongal recipe in tamil)
#GA4 #week7 #Breakfast Azhagammai Ramanathan -
வெண்பொங்கல்(ven pongal recipe in tamil)
#Cf3 மிகவும் சத்தான காலை டிபனுக்கு ஏற்ற உணவு. இஞ்சி சீரகம் மிளகு கறிவேப்பிலை நெய் சேர்த்து செய்வதால் வயிற்றுக்கு இதமானது . Soundari Rathinavel -
வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)
#Cf3குக்கரில் சட்டென்று செய்யக்கூடிய சுவையான வெண்பொங்கல் . பொங்கல் நன்கு கொழகொழப்பாக இருக்க பால் சேர்த்து கிளறினால் சுவையாக இருக்கும்.தொட்டுக்கொள்ள கத்தரிக்காய் மசியல் அல்லது கொத்சு நன்றாக இருக்கும். Meena Ramesh -
பொங்கல் ஓ பொங்கல் (Pongal recipe in tamil)
#pongalபால் சேர்த்து செய்யறதால மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)
#CF3*செரிமானத்தைத் தூண்டக்கூடிய இஞ்சி,மிளகு,சீரகம் சேர்க்கப்படுவதாலும்,*கொழுப்பு மற்றும் சக்கரையின் அளவு குறைவாக உள்ளதாலும்,இது காலை சிற்றூண்டிக்கு மிகச் சிறந்தது. Ananthi @ Crazy Cookie -
ரவா பொங்கல்(rava pongal recipe in tamil)
#vkகல்யாண வீட்டுல மிகவும் பிரபலமான ஒரு உணவு வாய்க்குள் போவதே தெரியாத அளவுக்கு வழுக்கிட்டு போகும் நெய் மணக்க மணக்க முந்திரி உடன் சேர்ந்து சீரகம் மிளகு கறிவேப்பிலை மணத்துடன் மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
வரகு பொங்கல் (Varagu pongal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பொங்கல்.#Millet Sundari Mani -
பால் பொங்கல் (Paal pongal recipe in tamil)
பால் 400மி.லி எடுத்து பச்சரிசி பருப்பு கலந்து நன்றாக வேகவிடவும். முழுக்க பால் மட்டுமே. வெல்லம் 200கிராம் கலக்கவும். நெய்யில் முந்திரி, கிஸ்மிஸ் பழம் வறுத்து ஏலம் போட்டு பச்சை கற்பூரம் ,தேங்காய் அரைமூடி,சாதிக்காய், சிறிது கலக்கவும். நெய் 50 ஊற்றவும்அருமையான பால் பொங்கல் தயார். போகி இன்று செய்வேன் #பொங்கல் ஸ்பெசல் ஒSubbulakshmi -
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#pongalபொங்கல் தினத்தன்று நாங்கள் எப்பொழுதும் புது பச்சரிசியில் தான் பொங்கல் வைப்போம். அதுவும் பாலில் தான் சர்க்கரை பொங்கல் செய்வோம். மிக மிக சுவையாக இருக்கும். Meena Ramesh -
ரவை பொங்கல் (Rava Pongal Recipe in Tamil)
#ரவை ரெசிபிஸ்ரவையுடன் பாசி பருப்பு வேகவைத்து சேர்த்து செய்யும் சுவையான பொங்கல் Sowmya Sundar -
விரத சீரக மிளகு சாதம்(milagu seeraka satham recipe in tamil)
#VTபொதுவாக விரத நாட்களில் வெங்காயம் பூண்டு சேர்க்க மாட்டோம் அதனால் மிளகு சீரகம் சேர்த்து செய்யற சாதம் மிகவும் நன்றாக இருக்கும் மிளகு காரம் வயிற்றுக்கு இதம் Sudharani // OS KITCHEN -
-
-
சரவண பவன் கார பொங்கல்
எப்போதும் செய்கிற பொங்கலை விட கார பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும் செய்து பாருங்கள் Aishwarya Rangan -
காரா பொங்கல் (Spicy pongal) (Kaara pongal recipe in tamil)
காரா பொங்கல் பாசிப்பருப்பு சேர்த்து தான் செய்வோம்.இன்று நான் தோல் நீக்காத உடைத்த பச்சை பயறு வைத்து செய்து பார்த்தேன். வித்யாசமாக, சுவையாக இருந்தது.#Pooja Renukabala -
வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)
#ed3வெண் பொங்கல் எல்லாருக்கும் பிடித்தமான காலை டிஃபன். பெரும்பாலான வீடுகளில் ஞாயிற்றுக்கிழமை ,விடுமுறை தினம் என்றால் பொங்கல், பூரி இவைபோன்ற காலை டிபன் வகைகள் தான் செய்வது வழக்கம் நான் பொங்கல் கெட்டியாக ஆகிவிட்டால் அதை சரி செய்வதற்கு கொஞ்சம் பால் சேர்த்து கிளறி விடலாம் என்பதற்காக இந்த ரெசிப்பி அனுப்பியுள்ளேன். மேலும் இந்தப் பொங்கலை பச்சை நொய்யரிசி வாங்கி அதில் செய்தேன். பச்சை நொய்யரிசி விலை மிகவும் குறைவானது சாதாரணமாக வாங்கும் சாப்பாட்டு பச்சரிசியை விட விலை குறைவு. மேலும் இது வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் ,உசிலி, ஆப்பம் , தயிர் சாதம் போன்றவற்றிற்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம். கடையில் பச்சை நொய்யரிசி, புழுங்கல் நொய்யரிசி என்று கேட்டால் தருவார்கள் கஞ்சி காய்ச்சி குடிப்பதற்கும் யூஸ் ஆகும். Meena Ramesh -
மிளகு பொங்கல்(pongal recipe in tamil)
வெண்பொங்கல் மிகவும் பிடித்தமான காலை டிபன் எனக்கு. வெண் பொங்கலில முழு மிளகு போட்டு செய்யலாம் ஆனால் குழந்தைகள் மிளகு பிடிக்காதவர்கள் அதை எடுத்துப் போட்டுவிட்டு சாப்பிடுவார்கள்.நவீன மழைக்காலத்திற்கு கபம் சேராமல் இருக்க உதவும். மேலும் சீராக்கும் விலகும் ஜீரண சக்தியை அதிகரிக்கும். இதனால் என் பெயர் எனக்காக மிளகை நன்கு பவுடராக்கி பொங்கலில் சேர்த்து விட்டேன். மிளகு வென்பொங்கல் ஹோட்டல் ஸ்டைலில் தயார். தொட்டுக்கொள்ள சாம்பார் சட்னி அதுவும் தயார். Meena Ramesh -
-
வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)
#cf3தமிழரின் பாரம்பரிய உணவு வரலாற்றில் முக்கியத்துவம் கொண்ட உணவு , இந்த வெண் பொங்கல். இதனை உணவக பாணியில் சுவையாக செய்ய இந்த பதிவை காண்போம்... karunamiracle meracil -
ரவை பொங்கல்(RAVA PONGAL RECIPE IN TAMIL)
#ed2 அரிசியில் பொங்கல் செய்வதற்கு ஒரு சிலருக்கு கஷ்டமாக இருக்கும் ஆனால் ரவையில் சுலபமாக நாம் பொங்கல் செய்து விடலாம் 15 நிமிடங்களில்T.Sudha
-
கோதுமை ரவை மிளகு பொங்கல் (wheat rava pepper pongal)
#pepper கோதுமை உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. அதனால் இன்று கோதுமை ரவையில் மிளகு பொங்கல் செய்வதன் செய்முறையை நான் பதிவிட்டுள்ளேன். Renukabala -
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#poojaநவராத்திரி காலங்களில் இந்த சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வர். Azhagammai Ramanathan -
நவராத்திரி ஸ்பெசல் பால் சர்க்கரைப் பொங்கல் (Paal sarkarai pongal recipe in tamil)
பச்சரிசி ,பாசிப்பருப்பு, ஒருடம்ளர் தண்ணீர், பால் இரு டம்ளர் ,கலந்து வேகவிடவும். வெந்ததும்கால்கிலோவெல்லம் போட்டு கிண்டவும். நெய்50,வறுத்த முந்திரி, சாதிக்காய் தூள் ஒரு பிஞ்சு, ஏலம் போட்டு கலக்கி வைக்கவும். ஒSubbulakshmi -
-
வரகு அரிசி மிளகு பொங்கல்(Millet pepper Pongal)
#millet#pepper சுவையான சத்தானது வரகு பொங்கல் காரத்திற்கு மிளகு மட்டுமே சேர்த்ததது பச்சை மிளகாய் சேர்க்கவில்லை Vijayalakshmi Velayutham -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13732935
கமெண்ட் (4)