மொறு மொறு வாழைக்காய் பஜ்ஜி

Swarna Latha @latha
சமையல் குறிப்புகள்
- 1
வாழைக்காயை தோல் சீவி நீளமாக நறுக்கி கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, அரிசி மாவு, உப்பு' மிளகாய் தூள், பெருங்காயபொடி சேர்த்து தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
- 3
அடுப்பில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்
- 4
எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய வாழைக்காய் துண்டுகளை கலக்கி வைத்த கடலைமாவு கலவையில் தோய்த்து ஒவ்வொன்றாக எண்ணெயில் போடவும். பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான வாழைக்காய் பஜ்ஜி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
மாலைநேர ஸ்நாக்ஸ் வாழைக்காய் பஜ்ஜி #the.Chennai.foodie
நாளை சன்டே விடுமுறை என்பதால் அனைவரும் வீட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு மாலையில் வாழைக்காய் பஜ்ஜி செய்து கொடுத்து அசத்துங்கள். #the.Chennai.foodie Kalai Arasi -
-
வாழைக்காய் பஜ்ஜி. #kids1#snacks
கடைகளில் விற்கப்படும் பஜ்ஜிகளில் ஒன்று. வீட்டில் குறைந்த நேரத்தில் செய்ய கூடியது, குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்... Santhi Murukan -
-
-
-
-
வாழைக்காய் பஜ்ஜி (Vaazhaikkaai bajji recipe in tamil)
#arusuvai3வாழைக்காய் பஜ்ஜி. முதல்முறை செய்கிறேன். என் பால முயற்சி. ஆர்வத்தில் சில புகைப்படம் எடுக்க மறந்து விட்டேன். ஒருவழியாக புகைப்படம் எடுத்து சமர்ப்பித்து உள்ளேன். 😆. ஆனாலும் பஜ்ஜி சுவையாகத்தான் இருந்தது. 😋.👌 என்று எனக்கு நானே சொல்லியும் கொண்டேன். 😊. முயற்சி திருவினை ஆக்கும். 👍👍 Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
-
சத்தான பசலைக்கீரை பஜ்ஜி
#deepfryபஜ்ஜிகள் பலவிதம். இதில் சத்தான உணவு வகைகளின் வரிசையில் நாம் பசலைக்கீரை பஜ்ஜி செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க.. Saiva Virunthu -
-
-
-
-
-
-
வாழைக்காய் வறுவல்
என் சமையல் அறையில் எளிமையான முறையில் செய்து இருக்கிறேன். சுவையான ஆரோக்கியமான சமையல். #banana Shanthi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14946216
கமெண்ட்