சமையல் குறிப்புகள்
- 1
மாவுடன் உப்பு, மிளகாய்த்தூள்,மல்லித்தூள், சீரகத்தூள்,பெருங்காயத்தூள், வகைகள் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்
- 2
வாழைக்காய் ஐ தோல் சீவி விட்டு ரவுண்ட் ஷேப்பில் கட் செய்து கொள்ளவும்
- 3
பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்
- 4
பின் கரைத்து வைத்துள்ள மாவில் வாழைக்காய் ஐ முக்கி எடுக்கவும்
- 5
பின் சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 6
சுவையான வாழைக்காய் பஜ்ஜி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
மசாலா போண்டா
#leftoverஉருளைக்கிழங்கு பொடிமாஸ் மீதமானதை பயன்படுத்தி மசாலா போண்டா ரெடி செய்தது Sudharani // OS KITCHEN -
மாலைநேர ஸ்நாக்ஸ் வாழைக்காய் பஜ்ஜி #the.Chennai.foodie
நாளை சன்டே விடுமுறை என்பதால் அனைவரும் வீட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு மாலையில் வாழைக்காய் பஜ்ஜி செய்து கொடுத்து அசத்துங்கள். #the.Chennai.foodie Kalai Arasi -
-
சுரைக்காய் வாழைப்பூ பக்கோடா (Suraikkaai vaazhaipoo pakoda recipe in tamil)
#family#nutrient3 Sudharani // OS KITCHEN -
-
வாழைக்காய் பஜ்ஜி
#banana - வாழைக்காய் பஜ்ஜி எல்லோருக்கும் தெரிந்ததும் தமிழநாட்டின் பிரபலமானதும்மான மிக சுவையான ஒரு டீ டைம் ஸ்னாக்... Nalini Shankar -
-
-
-
-
வாழைக்காய் பஜ்ஜி (vaazhaikai bajji recipe in tamil)
#india2020இந்தியாவில் தென் தமிழகத்தில் மாலை நேரத்தில் வீடு, தேநீர்கடை போன்ற பல இடங்களில் தேநீர் நேர சிற்றுண்டியாக தயாரிக்க படும் ஒரு உணவு முறை ,பொதுவாக கடலைமாவு ,அல்லது ரெடி மேட் பஜ்ஜி மாவு ,பயன்படுத்தி செய்யப்படும் ஆனால் இங்கு நான் குறிப்பிட்டிருக்கும் செய்முறை கிராமங்களில் தயாரிக்கப்படும் மாவு கலவை ஆகும், இன்ஸ்டன்ட் மாவு வர வர மறைந்த மாவு கலவை இது ,முதலில் எல்லாம் ரெடி மேட் மாவு கலவை கிடையாது வடை, போண்டா ,பஜ்ஜி , என்று எது செய்தாலும் ப்ரஷா அரைத்து செய்யப்படும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
வாழைக்காய் வெங்காயம் பஜ்ஜி (Vaazhaikai venkayam bajji recipe in tamil)
#AS Raw Banana Onion Potato bajji மஞ்சுளா வெங்கடேசன் -
வாழைக்காய் பஜ்ஜி (Vaazhaikkaai bajji recipe in tamil)
#arusuvai3வாழைக்காய் பஜ்ஜி. முதல்முறை செய்கிறேன். என் பால முயற்சி. ஆர்வத்தில் சில புகைப்படம் எடுக்க மறந்து விட்டேன். ஒருவழியாக புகைப்படம் எடுத்து சமர்ப்பித்து உள்ளேன். 😆. ஆனாலும் பஜ்ஜி சுவையாகத்தான் இருந்தது. 😋.👌 என்று எனக்கு நானே சொல்லியும் கொண்டேன். 😊. முயற்சி திருவினை ஆக்கும். 👍👍 Meena Ramesh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11824277
கமெண்ட்