வாழைக்காய் மீன் கன்டம்
#wd
அனைத்து தோழிகளுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாழைக்காயை கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும் பின் மேல்க் குறிப்பிட்ட அளவுகளில் மசாலாவைத் தயாரிக்கவும்
- 2
வாழைக்காயை தோல் உறிக்கவும் பின் கழுவிக் கொள்ளவும்
- 3
பின் வட்டமாக வெட்டிக் கொள்ளவும் அதில் ஒருக்கத்தியால் உள்புறமாக ஓட்டைப் போட்டுக் கொள்ளவும்
- 4
பின் கலந்து வைத்த மசாலாவில் வாழைக்காயை மசால் நன்றாக படும்படி துவட்டவும்
- 5
துவட்டிய துண்டுகளை ஒரு 10 நிமிடம் ஊறவைக்கவும்
- 6
பின் எண்ணெயில் பொறித்து எடுக்கவும் சுவையான மீன் கண்டம் வாழைக்காயில் தயார் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மீன் குழம்பு
#wdஅனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள். எனது தோழிக்கு இதை சமர்ப்பிக்கிறேன் Tamil Bakya -
-
-
சுவரொட்டி வறுவல்
#wd மகளிர் தின வாழ்த்துக்கள் 💐இதை மாலதி அண்ணிக்காக டெடிகேட் செய்கிறேன். இந்த சுவரொட்டியில் இரும்பு தாது சத்துக்கள் அதிகம். Manickavalli M -
தலைப்பு : கோதுமை அல்வா
#wd அனைத்து குக்பெட் சகோதரிகளுக்கும் இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள் இந்த ரெசிபியை நான் எனது அம்மாவிற்கு டேடிக்கேட் செய்கிறேன் G Sathya's Kitchen -
-
உருளைக்கிழங்கு சாண்ட்விச்
உருளைக்கிழங்கு சாண்ட்விச் குக்க்பேட் மகளிர் அனைவருக்கும் சமர்ப்பணம்.#wdKani
-
-
மிளகாய் பஜ்ஜி
#wdஎன் அம்மாவிற்கு மிகவும் பிடித்த மிளகாய் பஜ்ஜி செய்திருக்கிறேன்.அனைத்து குக்பேட் சகோதரிகளுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்😘😘 Shyamala Senthil -
-
முட்டைகோஸ் ஹல்வா Cabbage Halwa
#மகளிர்சாதனைகளோடு சரித்திரம் படைக்க கடவுளால் படைக்கப்பட்ட கற்பக விருட்சம் தான் பெண்கள் .இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் 💃💃 Shyamala Senthil -
சர்க்கரை பொங்கல்
#wd அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் என்பேத்திக்கு பிடித்த சர்க்கரை பொங்கல் செய்து அவளுக்கு dedicate செய்கிறேன் A.Padmavathi -
-
-
-
-
-
-
வாழைக்காய் மீன் கண்டம்#GA4. Week. 2
சாம்பார் சாதம், தயிர் சாதம் எல்லாவற்றிற்கும் சூப்பராக மேட்ச் ஆகும். #GA4. Week 2 Sundari Mani -
வாழைக்காய் மீன் வறுவல் #நாட்டு காய்றி உணவுகள்
1.நன்கு முற்றிய வாழைக்காயை தோல் சீவவும்.2.நைசாக அதாவது சிறிது தடிமனாக வட்ட வடிவில் துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போடவும். தண்ணீரில் போடவில்லை என்றால் காய் கருத்துவிடும்.3.இஞ்சியை தோல் சீவி விழுதாக அரைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலுடன், சோம்பு, பூண்டுப்பல் சேர்த்து விழுதாக அரைக்கவும்.4.ஒரு அகன்ற பாத்திரத்தில் இஞ்சி விழுது, தேங்காய் அரைத்தது, மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஒன்றாக கலக்கவும்.5.வாழைக்காயை தண்ணீர் வடியவிடவும். பிறகு மசாலா இருக்கும் பாத்திரத்தில் போட்டு நன்கு கிளறவும். உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கிளறி ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.6.ஒரு மணிநேரம் கழித்து ஒரு தவா அல்லது வாணலியை அடுப்பில் வைத்து சூடு ஏற்றவும். தவா நன்கு காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி காய விடவும். எண்ணெய் காய்ந்ததும் வாழைக்காய் களை ஒன்று ஒன்றாக போடவும்.7.பிறகு அதற்கு மேல் கறிவேப்பிலையை சேர்க்கவும். பிறகு அடுப்பை சிம்மில் வைத்து கிளறி விடவும். மூடி போட வேண்டாம். ஏனெனில் அடிபிடிக்கும்.8.சிம்மில் வைத்து 5 நிமிடத்திற்கு ஒரு முறை கிளறி கிளறி விடவும். நன்கு, சிவந்து, வெந்ததும் அடுப்பை அணைக்கவும். சூப்பரான வாழைக்காய் மீன் வறுவல். சாம்பார், ரசம், சூப் இவைகளுக்கு ஏற்ற சைட் டிஷ். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.. Laxmi Kailash -
-
கருப்பு கொண்டக்கடலை சாலட் (black channa salad in Tamil)
#WA அனைத்து மகளிருக்கும் இன்று மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.. Muniswari G -
வாழைக்காய் வறுவல்
என் சமையல் அறையில் எளிமையான முறையில் செய்து இருக்கிறேன். சுவையான ஆரோக்கியமான சமையல். #banana Shanthi -
-
-
-
-
*வாழைக்காய் வறுவல்*
வாழைக்காயில், வைட்டமின், நார்ச்சத்து, தாதுக்கள் அதிகம் நிறைந்துள்ளது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14697921
கமெண்ட் (2)