ஆம்பூர் வெஜ் பிரியாணி

#vattaram #Vattaram3 #vattaram3
ரெஹ்மானியா ஹோட்டல் மட்டன் பிரியாணி ரெசிபியில் மட்டனுக்கு பதிலாக காய்கறிகள் சேர்த்து தயாரித்தேன். மிகவும் சுவையான இந்த செய்முறையை அனைவருடனும் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்
பிரியாணி சமைக்கும் முறை பாரசீகத்தில் தோன்றி அந்நாட்டு வணிகர்கள், உலகம் சுற்றுவோர் மூலம் தெற்காசியாவுக்கு வந்தது. இன்று நாம் பிரியாணியைச் சமைக்கும் முறை இந்தியாவிலேயே உருவானது. தெற்காசியாவில் மட்டுமல்லாது, தென் கிழக்கு ஆசியாவிலும் அரபு நாடுகளிலும் மேலை நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தெற்காசியர்களும் பிரியாணியின் உள்ளூர் வகைகளை விரும்பி உண்கிறார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
- 2
ஊற வைத்த அரிசியை தண்ணீரில் பாதி பிரியாணி இலை சேர்த்து முக்கால் வேக்காடாக வடித்துக் கொள்ளவும்
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, தலை கிள்ளிய கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் ஆகியவற்றை வறுக்கவும்
- 4
அடுப்பை அதிக தீயில் வைத்தே சமைக்க வேண்டும்.
நறுக்கிய பூண்டு பற்கள் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்
- 5
இஞ்சி, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்
- 6
தக்காளி சேர்த்து தோல் நீங்கும் வரை வதக்கவும்
- 7
புதினா, கொத்தமல்லி ஆய்ந்து அலசி பொடியாக நறுக்கி விட்டு சேர்க்கவும்
- 8
4 காஷ்மீர் மிளகாயை 15 நிமிடங்கள் ஊற வைத்து அரைத்து சேர்க்கவும்
- 9
தயிர் சேர்த்து கலந்த பின்னர் காய்கறிகளை சேர்த்து வதக்கவும்
- 10
சிறிது தண்ணீர் சேர்த்து இடைவெளி விட்டு மூடி வேக வைக்கவும்
- 11
காய்கறிகள் வெந்ததும்
அடுப்பை மீடியம் ப்ளேமில் வைத்து, முக்கால் வேக்காடாக வேக வைத்த அரிசியை சேர்க்கவும் - 12
தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்
- 13
எலுமிச்சை சாறு பிழிந்து கலந்துவிட்டு அடுப்பை அனைத்து இறக்கவும்
- 14
சுவையான ஆம்பூர் பிரியாணி தயார், வெங்காயம் தயிருடன் பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி


மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)


#vattaram திண்டுக்கல் வெஜ் பிரியாணி


எக் பிரியாணி நூடுல்ஸ்


தலைப்பு : வேலூர் வெஜ் கல்யாண பிரியாணி


மட்டன் பிரியாணி


திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி


திண்டுக்கல் தலப்பாக்கட்டி காளான் பிரியாணி


Seeraga Samba Briyani(சீரக சம்பா பிரியாணி)வாழைஇலை பிரியாணி


ஆம்பூர் தம் பிரியாணி (Ambur Dum Biryani)


மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)


பெங்களூர் தொன்னை பிரியாணி


மட்டன் பிரியாணி(Mutton biryani recipe in tamil)


பாஸ்மதி மட்டன் பிரியாணி (Type2)


வெஜ் பிரியாணி


காளான் பன்னீர் தம் பிரியாணி


இறால் பிரியாணி (iraal Biryani REcipe in Tamil)


மீல்மேக்கர்/ சோயாபீன்ஸ் பிரியாணி (Mealmaker biryani recipe in tamil)


மட்டன் பிரியாணி | நம்பகமான ஆம்பூர் பிரியாணி


கருவாட்டு பிரியாணி


பாய் வீட்டு மட்டன் தம் பிரியாணி


வெஜ் லேயர் பிரியாணி


மட்டன் பிரியாணி


குக்கர் சிக்கன் பிரியாணி


சென்னை சிக்கன் பிரியாணி


ஹாட் ரைஸ் குக்கர் காளான் பிரியாணி


தானிய பிரியாணி


#np1 பச்சரிசி வெஜ் பிரியாணி


அவியல்


காளான் பிரியாணி

கமெண்ட் (2)