சப்பாத்திக்கு டேஸ்டியாண தக்காளி🍅🍅 குர்மா 👌👌

Kalavathi Jayabal
Kalavathi Jayabal @cook_26264540

#combo 2தக்காளி குர்மா. சப்பாத்திக்கு சுவையாக செய்ய முதலில் கடாயில் ஆயில் ஊற்றி கடுகு உழுந்து தாளித்து நறுக்கிய வெங்காயம் தக்காளி மஞசள் உப்பு கறிவேப்பிலை வதக்கி தேங்காய் பட்டை கிராம்பு பூண்டு பச்சமிளகாய் சோம்பு பொட்டுகடலை சேர்த்து அரைத்த பேஸ்ட் ஊற்றி மல்லிதூள் வரமிளகாய்தூள் கரம்மசால் தூள் சேர்த்து கொதிக்கவைத்து பச்சைவாசனை போனவுடன் மல்லி இழை தூவி சூப்பர்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

இருபது நிமிடம்
நான்கு
  1. தக்காளி இரண்டு
  2. பெரியவெங்காயம் ஒன்று
  3. கறிவேப்பிலை மல்லி இழை
  4. தாளிக்க ஆயில் இரண்டு ஸ்பூன் கடுகு உழுந்து ஒருஸ்பூன்
  5. மஞசள்தூள் 1|4ஸ்பூன். மல்லிதூள் ஒருஸ்பூன் வரமிளகாய்தூள் 1\2,ஸ்பூன் கரம் மசால் 1|4ஸ்பூன்
  6. தேவையாண உப்பு தண்ணீர்

சமையல் குறிப்புகள்

இருபது நிமிடம்
  1. 1

    முதலில் கடாயில் ஆயில் ஊற்றி கடுகு உழுந்து தாளித்து வெங்காயம் கறிவேப்பிலை வதக்கவும்

  2. 2

    பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து உப்பு மஞசள்
    கலந்து மசியவதக்கி

  3. 3

    தேங்காய் பட்டை கிராம்புஇஞ்சி பூண்டு பொட்டுகடலை சோம்பு பச்ரைசமிளகாய் அரைத்து ஊற்றி

  4. 4

    கரம்மசால். மல்லிதூள் வரமிளகாயதூள்

  5. 5

    கலந்து கொதிக்க விட்டு பச்சைவாசனை போனவுடன் மல்லி இழை தூவி சப்பாத்திக்கு சுவையான தக்காளி குர்மா ரெடி

  6. 6

    நன்றி வாழ்க வளமுடன்🙏🙏🙏

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kalavathi Jayabal
Kalavathi Jayabal @cook_26264540
அன்று

Similar Recipes