சப்பாத்தி

Shailaja Selvaraj @cook_28836664
சப்பாத்தி
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு,எண்ணை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும் பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும், பின் மாவை அரை மணிநேரம் நன்கு ஊற வைத்துக் கொள்ளவும்
- 2
பின் சிறிதளவு மாவை உருட்டி அதை எண்ணெய் இரண்டு சொட்டு விட்டு முக்கோணமாக மடித்து கொள்ளவும், பின் திரட்டிக் கொள்ள வேண்டும்
- 3
அதேபோல் எல்லா மாவையும் உருட்டிகொள்ள வேண்டும் வேண்டும்.
- 4
இவ்வாறு செய்வ தால் பாதி மிகவும் மிருதுவாக இருக்கும்
- 5
சப்பாத்திக்கு உருளைக்கிழங்கு வெள்ளை குருமா சூப்பர் காம்பினேஷன் நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரெஸ்டாரன்ட் சாஃப்ட் சப்பாத்தி
#combo2 பொதுவாகவே ஹோட்டல் சப்பாத்தி நாம் வீட்டில் செய்வதை விட மிகவும் மிருதுவாக இருக்கும். அந்த செய்முறையை இங்கே கொடுத்திருக்கிறேன். Laxmi Kailash -
-
-
-
-
உப்பலாக பூரி செய்வது எப்படி - ரவை, மைதா தேவையில்லை
#combo1 #Combo1 முக்கிய குறிப்புகள் :*பூரி பொரிப்பதற்கு அரை மணி நேரம் முன்பு மாவு தயார் செய்ய வேண்டும்*பூரி பொரிக்க எண்ணெய் நன்றாக சூடாக இருக்க வேண்டும்*மைதா, ரவை இவை சேர்க்காமலே உப்பலாக பூரி செய்யலாம்*சமையல் நேரம்-20 நிமிடங்கள்*மாவு பிசைந்து அரை மணி நேரம் கழித்தே பூரி போட வேண்டும் Sai's அறிவோம் வாருங்கள் -
-
-
சாப்ட் சப்பாத்தி+ வெஜிடபிள் குருமா
#combo2மிருதுவாக சப்பாத்தி செய்முறையும்,அதற்கு தொட்டுக் கொள்ள சுவையான காய்கறி குருமாவும் இந்த பதிவில் சொல்லியுள்ளேன். Meena Ramesh -
கோதுமை புல்கா சப்பாத்தி
#npd1 #asmaகோதுமையில் செய்த ஃபுல்கா சப்பாத்தி மிருதுவாக இருக்கும். உடம்பிற்கு ஆரோக்கியமானதாகும். Cooking Passion -
-
-
கீ சப்பாத்தி#cool
கீ சப்பாத்தி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் சப்பாத்தி சாப்பிடாத குழந்தைகள் கூட இந்த சப்பாத்தியை விரும்பி சாப்பிடுவார்கள் Sait Mohammed -
-
ஸாஃப்ட் சப்பாத்தி
#everyday1மிருதுவான சப்பாத்தி செய்து கொடுத்தால் வயதானவர்களும் சாப்பிட முடியும். எத்தனையோ வயதானவர்களுக்கு சர்க்கரை நோய் உள்ளது.அவர்களுக்கு கடினமான சப்பாத்தி செய்து கொடுத்தால் சாப்பிடுவது மிகவும் சிரமம். இங்கு சொல்லியது போல் செய்து கொடுத்தோம் என்றால் அவர்களும் சப்பாத்தியை சிரமமில்லாமல் சாப்பிடுவார்கள் Meena Ramesh -
-
பூரி
#combo1 பூரி மாவு பிசைந்த உடனே , மாவை அதிக நேரம் ஊற வைக்கக்கூடாது உடனே திரட்டி பூரி சுட வேண்டும் இல்லையென்றால் என்னை அதிகம் எடுக்கும், Shailaja Selvaraj -
பிரவுன் ரைஸ் நீர் தோசை
#அரிசிஉணவுவகைகள்நீர் தோசை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. அதிலும் பிரவுன் ரைஸில் செய்யும் பொழுது மிகவும் ஆரோக்கியமானது. பிரவுன் ரைஸை பன்னிரண்டு மணி நேரம் ஊற வைத்துச் செய்யும் போது எளிதாக சீரணமாகும். Natchiyar Sivasailam -
-
நெய் சப்பாத்தி
#everyday1 குழந்தைகளுக்கு சப்பாத்தி னா ரொம்ப பிடிக்கும் அதுல நெய் சேர்த்துக் கொடுங்க ரொம்ப ஆரோக்கியமானதாகவும் இருக்கும் டேஸ்ட் ஆகவும் இருக்கும் சத்யாகுமார் -
சப்பாத்தி#cool
சாப்டான பிளப்பியான சப்பாத்தி கூள் ஹோம் கிட்சன் யூடியூப் சேனல் பார்த்து செய்தது Sait Mohammed -
"சுவையான சப்பாத்தி வெஜ் குருமா" #Combo2
#Combo2#சாப்ஃடான சப்பாத்தி-சுவையான வெஜ் குருமா Jenees Arshad -
-
-
-
-
கோதுமை சன்னா சாப்ட் சப்பாத்தி
#goldenapron3l#கோதுமை வகை உணவு.நான் பெரும்பாலும் கோதுமை வாங்கி நன்கு கழுவி காய வைத்து மெஷினில் அரைத்துக் கொள்வது வழக்கம்.அப்பொழுது 5 கிலோ கோதுமைக்கு அரை கிலோ சன்னா சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டால் சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும். சில நேரங்களில் சிறு தானியங்களை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்வேன்.l Aalayamani B -
-
காம்போ சப்பாத்தி
#combo2 படத்தில் பார்த்தாலே தெரியும். மடிக்கும் போதே சப்பாத்தி உடைவது. Revathi Bobbi -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14957032
கமெண்ட்