குடைமிளகாய் பச்சடி (Kudaimilakaai pachadi recipe in tamil)

குடைமிளகாய், வெண்டைக்காய், வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் ஆகியவற்றை நன்றாக வதக்கவும். வேறு ரொரு சட்டியில் கடுகு, உளுந்து, பெருங்காயம் ஆகியவற்றை போட்டு வறுத்து இதனுடன் சேர்க்கவும். பெரிய நெல்லிக்காய் அளவு புளி ஊறப்போட்டு கரைத்து இதனுடன் சேர்க்கவும். மிளகாய் பொடி, உப்பு, மஞ்சள் தூள் ஒரு மேஜைக்கரண்டி கலந்து கொதிக்க விடவும்.
குடைமிளகாய் பச்சடி (Kudaimilakaai pachadi recipe in tamil)
குடைமிளகாய், வெண்டைக்காய், வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் ஆகியவற்றை நன்றாக வதக்கவும். வேறு ரொரு சட்டியில் கடுகு, உளுந்து, பெருங்காயம் ஆகியவற்றை போட்டு வறுத்து இதனுடன் சேர்க்கவும். பெரிய நெல்லிக்காய் அளவு புளி ஊறப்போட்டு கரைத்து இதனுடன் சேர்க்கவும். மிளகாய் பொடி, உப்பு, மஞ்சள் தூள் ஒரு மேஜைக்கரண்டி கலந்து கொதிக்க விடவும்.
சமையல் குறிப்புகள்
- 1
குடைமிளகாய் பொடியாக நறுக்கவும்.
- 2
பெரிய, சிறிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்
- 3
கடுகு, உளுந்து, வெந்தயம், பெருங்காயம் வறுத்து மற்ற எல்லாவற்றையும் வதக்கி மிளகாய் பொடி, புளிதண்ணீர், உப்பு போட்டு கொதிக்க விடவும். கொதிக்கவும் மல்லி தழை போட்டு இறக்கவும்.
- 4
அருமையான குடைமிளகாய் பச்சடி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சோம்பு ஸ்பெசல். குடைமிளகாய் உருளை ஸ்டப் (Kudaimilakaai urulai stuff recipe in tamil)
உருளைக்கிழங்கு வேகவைத்து கடுகு ,,சோம்பு ,வெங்காயம் வதக்கவும். உருளைக்கிழங்கு வேகவைத்து மசித்து இதனுடன் கலந்து மிளகாய் பொடி ,உப்பு ,மஞ்சள் தூள் போட்டு வதக்கவும். பின் குடைமிளகாய் பாதி வெட்டி விதை எடுத்து அதில் மிளகாய் பொடி உப்பு கலந்து லேசா தண்ணீர் ஊற்றி உள்ளே வெளியே தடவி வெந்த உருளைக்கிழங்கு க்கலவையை கேரட்சீவியதுவைத்து சட்டியில் எண்ணெய் ஊற்றி மிளகாயை குறைந்த தீயில் சுடவும். ஒSubbulakshmi -
குடைமிளகாய் தக்காளி கிரேவி &ஆப்பம் (Kudaimilakaai thakkali gravy & aappam recipe in tamil)
தக்காளி 4 ,குடைமிளகாய் 1 ,பெரிய வெங்காயம் 2 ,சின்னவெங்காயம் 4 ,வரமமிளகாய் 4, பச்சை மிளகாய் 2 ,.வெங்காயம் தக்காளி மிளகாய் வெங்காயம் வெட்டி கடுகு உளுந்து மிளகாய் வற்றல் வறுத்து பெருங்காயம் இஞ்சி வெள்ளை ப் பூண்டு 10 பல் வெட்டி வதக்கவும். வேகவும் இறக்கவும். ஒSubbulakshmi -
இஞ்சி பச்சடி. (Inji pachadi recipe in tamil)
இஞ்சி ஃபேஸ்ட் எடுக்க. கடுகு உளுந்து வறுத்து கறிவேப்பிலை,வெங்காயம் ,பெருங்காயம் வதக்கவும். பின் இஞ்சி ஃபேஸ்ட் வதக்கவும். சிறிதளவு சிறு நெல்லி அளவு புளி ஊற்றி கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைத்து இதில் சேர்த்து கொதிக்க விடவும்.தேவையான உப்பு சிறிது வெல்ல ம் மல்லி இலை போட்டு இறக்கவும் சொதி. சாதத்தில் ஊற்றி இதை தொட்டு சாப்பிட வேண்டும் ஒSubbulakshmi -
புடலங்காய் விதை துவையல் (Pudalankaai vithai thuvaiyal recipe in tamil)
பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம் வெள்ளைப்பூண்டு போட்டு வதக்கவும். கடுகு, உளுந்து, வரமிளகாய், பெருங்காயம் போட்டு வதக்கவும். சிறிது புளி, உப்பு போட்டு அரைக்கவும். ஒSubbulakshmi -
பச்சடி (Pachadi recipe in tamil)
பரங்கி, கத்தரி,வெங்காயம், தக்காளி, ப.மிளகாய் வெட்டவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, வெந்தயம்,வ.மிளகாய் கறிவேப்பிலை வறுத்து காய்,வெங்காயம் வதக்கியதும் புளித்தண்ணீர், பெருங்காயம் கலந்து தேவையான உப்பு போட்டு கொதிக்கவும் மல்லி இலை போடவும் பொங்கல் சிறப்பு# ஒSubbulakshmi -
குடைமிளகாய் மசாலா (Kudaimilakaai masala recipe in tamil)
நார்சத்து நிறைந்த குடைமிளகாய் வைத்து மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen -
முருங்கை கத்தரி புளிக்குழம்பு (Murunkai kathari pulikulambu recipe in tamil)
முருங்கை 1,கத்தரி,வெங்காயம் வெட்டியது ஒரு கைப்பிடி, பூண்டு பல்5 எடுக்கவும். சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி வெந்தயம், கடுகு,கறவேப்பிலை வதக்கவும். மேலே சொன்ன பொருட்களை வதக்கவும். மிளகாய் பொடி 3ஸ்பூன் உப்பு ஒரு ஸ்பூன் போட்டு வதக்கவும். பளி பெரிய நெல்லி அளவு தண்ணீரில் கரைத்து மஞ்சள் தூள் போடவும். கொதிக்கவும் இறக்கவும் ஒSubbulakshmi -
துவரம்பருப்பு சாம்பார்(Sambar recipe in tamil)
துவரம்பருப்பு சாம்பார்.து.பருப்பு 100வேகவைக்கவும்.பெரிய நெல்லி அளவு புளி ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறப்போட்டு கரைக்கவும். காய்கள், வெங்காயம், ப.மிளகாய்,தக்காளி வெட்டி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை, இரண்டு வரமிளகாய் வறுத்து காய் வதக்கி சாம்பார் பொடி தேவையான உப்பு போட்டு கொதிக்க விட்டு பருப்பை போட்டு மீண்டும் கொதிக்க விடவும். மல்லி இலை போட்டு இறக்கவும்.பருப்பு ஸ்பெசல் ஒSubbulakshmi -
பரங்கி க்காய் பச்சடி (Parankikaai pachadi recipe in tamil)
பரங்கி ,மாங்காய் ,வெங்காயம், ப.மிளகாய் ,பொடியாக வெட்டி எண்ணெய் விட்டு கடுகு உளுந்து வரமிளகாய் வறுத்து இதையும் வதக்கவும். மிளகாய் பொடி ,உப்பு ,போட்டு தேங்காய் சீரகம் வெங்காயம் பூண்டு மிளகாய் 1அரைத்து இதில் கலக்கவும். கொதிக்க வும் மல்லி இலை போட்டு இறக்கவும் ஒSubbulakshmi -
-
வல்லாரைவாழைப்பூ துவையல் (Vallarai vaazhaipoo thuvaiyal recipe in tamil)
வல்லாரை ,வாழைப்பூ ,தக்காளி வதக்கவும். கடுகு உளுந்து, பெருங்காயம், வரமிளகாய் போட்டு எண்ணெயில் வதக்கவும். உப்பு, புளி சேர்த்து அரைக்கவும். ஒSubbulakshmi -
குடைமிளகாய் பஜ்ஜி (Kudaimilakaai bajji recipe in tamil)
குடைமிளகாயை வட்டமாக வெட்டவும். கடலைமாவு 2 கைப்பிடி, இட்லி மாவு 2 கைப்பிடி, மைதா மாவு 2 ஸ்பூன், மிளகாய் பொடி 2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு போட்டு தண்ணீர் ஊற்றி பிசையவும். குடைமிளகாயை வட்டமாக வெட்டி மாவில் போட்டு சுடவும் . #GA4 ஒSubbulakshmi -
பயணம் ஸ்பெசல் புளியோதரை(puliyotharai recipe in tamil)
கடலைப்பருப்பு, மிளகு,மல்லி, உளுந்து,எள், வரமிளகாய் ,வெந்தயம்,எண்ணெய் விட்டு வறுத்து தூள் செய்யவும்.புளி நெல்லிக்காய் அளவு தண்ணீரில் ஊறவைத்து கரைத்து நல்லெண்ணெய் வரமிளகாய் ,வெந்தயம், கடலைப்பருப்பு தாளித்து புளித்தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.நிலக்கடலை வறுத்து கலக்கவும். ஒSubbulakshmi -
-
அப்பளம். புளிக்குழம்பு(Appalam pulikulambu recipe in tamil)
புளித்தண்ணீர் தயார் செய்க.பூண்டு, வெங்காயம்,ப.மிளகாய், கறிவேப்பிலை, வரமிளகாய்வெந்தயம்,கடுகு,உளுந்து, வறுத்து. புளித்தண்ணீர் கலந்து மிளகாய் பொடி ,உப்பு தேவையான அளவு போட்டு கொதிக்க விடவும். பின் அப்பளம் பொரித்து குழம்பில் சேர்க்கவும். ஒSubbulakshmi -
வெண்டைக்காய் தக்காளி பச்சடி.(marriage style ladysfinger tomato pacchadi recipe in tamil)
#Vkசுவை மிக்க வெண்டைக்காய் பச்சடி திருநெல்வேலி ஸ்பெஷல்.... வெண்டைக்காய், தக்கை பச்சடி இல்லாத கல்யாண விருந்தே இருக்க்காது அந்த அளவு இது முக்கியமான சைடு டிஷ்.... Nalini Shankar -
காளான் குடைமிளகாய் பெப்பர் ப்ரை (Kaalaan kudaimilakaai pepper fry recipe in tamil)
கார சாரமான காளான் குடைமிளகாய் பெப்பர் ப்ரை#arusuvai2#goldenapron3 Sharanya -
எலுமிச்சை சாதம்.பயணம் செல்ல(lemon rice recipe in tamil)
சாதம் வடித்து எடுக்க.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து,கறிவேப்பிலை,பெருங்காயம் தூள்,வரமிளகாய், பச்சை மிளகாயை வறுத்துமஞ்சள் தூள் உப்பு போட்டு சாதத்தை போட்டு பிரட்டவும். ஒSubbulakshmi -
வல்லாரை ரசம் (Vallarai rasam recipe in tamil)
மிளகு பூண்டு மிளகாய் சீரகம் வல்லாரை மிக்ஸியில் அடித்து தக்காளி சேர்த்து புளித்தண்ணீர் உப்பு மஞ்சள் தூள் பெருங்காயம் கலந்து கடுகு உளுந்து வறுத்து கறிவேப்பிலை வறுத்து மல்லி இலை போடவும் ஒSubbulakshmi -
உருளை குடை மிளகாய் வறுவல் (Urulai kudaimilakaai varuval recipe in tamil)
உருளை குடமிளகாய் வெட்டி எண்ணெய் விட்டு வரமிளகாய் ,பெருங்காயம் ,பூண்டு கடுகு உளுந்து வதக்கவும்.மிளகுப்பொடி,உப்பு சீரகம் சோம்பு போட்டு வதக்கவும் ஒSubbulakshmi -
பாசிப்பயறு குழம்பு (paasipayaru kulambu recipe in tamil)
100 பாசிபயறு வறுத்து ஊறவைத்து வேகவைக்கவும். பின் தக்காளி 2 ,சின்னவெங்காயம் 5, பெரிய வெங்காயம் 1 நறுக்கி எண்ணெய் விட்டு கடுகு ,உளுந்து, வெந்தயம், பெருங்காயம்.வரமிளகாய் 2 பச்சை மிளகாய் 2 போட்டு வதக்கவும். பாசி போட்டு சாம்பார் பொடி போட்டு உப்பு மஞ்சள் தூள் போட்டு கொதிக்க வும் இறக்கவும்.கொதிக்கும்போது வெள்ளை ப்பூண்டு போடவும். ஒSubbulakshmi -
சீரக ரசம் (Seeraga Rasam Recipe in tamil)
துவரம் பருப்பு, கொத்தமல்லி விதை, ஜீரகம், மிளகு எல்லாவற்றையும் அரை மணி நேரம் ஊற வைத்து இரண்டு ஆர்க்கு கருவேப்பிலை சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும். பிறகு புளி கரைத்து அதில் மஞ்சள் பொடி, சாம்பார் பொடி பெருங்காயம் போட்டு சிறிது நேரம் புளி வாசனை போகும் வரை கொதிக்க விடவும். பிறகு அரைத்த வைத்த கலவையை சேர்த்து கொதிக்க விடவும். நுரை பொங்கி வரும் பொழுது அடுப்பை அணைத்து விடவும். சிறிய வாணலியில் 1தேக்கரண்டி நெய் விட்டு கடுகு தாளித்து கொட்டவும். Meenakshi Ramesh -
பெருமாள் கோயில் புளியோதரை (Perumal kovil puliyotharai recipe in tamil)
சாதம் தனியாக வடித்துக்கொள்ளவும்.கடுகு,உளுந்து, வெந்தயம், மல்லி, பெருங்காயம், வரமிளகாய், கடலைப்பருப்புஎள், அரைஸ்பூன் எல்லா ப்பொருட்களையும் எண்ணெய் விட்டு வறுத்து ப் பொடியாக்கவும்.பின் சட்டியில் நல்லெண்ணெய் 5ஸ்பூன் விட்டு மேற்சொன்ன பொருட்கள் பாதி 3வரமிளகாய்எடுத்து வறுத்து கறிவேப்பிலை வறுக்கவும்.புளி பெரிய நெல்லி அளவு எடுத்து கெட்டியாக கரைத்து மஞ்சள் தூள் போட்டு உப்பு போட்டு கொதிக்கும் நிலையில் திரித்த பொடியை போட்டு இறக்கவும் ஒSubbulakshmi -
வாழைப்பூ துவையல் (Vaazhaipoo thuvaiyal recipe in tamil)
வாழைப்பூ ஒருகைப்பிடி,தக்காளி2,வரமிளகாய்5,பெருங்காயம் சிறிது,சின்னவெங்காயம்5,பெரிய வெங்காயம்2,உப்பு, கடுகு,உளுந்து ,தேங்காய் ஒருகைப்பிடி,கறிவேப்பிலை சிறிதளவு.எல்லாவற்றையும் எண்ணெய் ஊற்றி வதக்கவும். நைசாக அரைக்கவும். ஒSubbulakshmi -
குடைமிளகாய் முட்டை பொரியல் (Kudaimilakaai muttai poriyal recipe in tamil)
Hemakathir@Iniyaa's Kitchen -
குடைமிளகாய் சட்னி(capsicum chutney recipe in tamil)
#wdy ஒரே ஒரு குடைமிளகாய் இருந்தா போதும் இந்த வித்தியாசமான, எளிமையான சட்னி செஞ்சு இட்லிக்கு தோசைக்கு தொட்டுக்கலாம் Tamilmozhiyaal -
-
-
மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)
மாங்காய் வெட்டவும். ப.மிளகாய் வெங்காயம் வெட்டவும். தாழிக்க, கடுகு ,உளுந்து ,பெருங்காயம் ,வெந்தயம்,வரமிளகாய் 3,பின் மிளகாய் பொடி ஓரு ஸ்பூன் கால் ஸ்பூன் மல்லி பொடி போட்டு உப்பு கொஞ்சம் சீனி போட்டு தண்ணீர் கொஞ்சம் ஊற்றி வேகவும் மல்லி இலை போட்டு இறக்கவும். ஒSubbulakshmi -
கத்தரரிக்காய் முருங்கைகாய் உருளைகிழங்கு புளி குழம்பு
#pmsfamilyகடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் 4 பூண்டு இடிச்சி போடனும் சிறிது வெங்காயம் போட்டு வதக்கவும் பிறகு தக்காளி போட்டு நன்றாக வதக்கவும்.மஞ்சள் குழம்பு மிளகாய் தூள் போட்டு வதக்கவும் பிறகு புளி ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.கடைசியாக சிறிது வெள்ளம் சேர்க்கவும் சுவையை அதிக படுத்த.#pmsfamily😊☺️👍 Anitha Pranow
More Recipes
கமெண்ட்