சமையல் குறிப்புகள்
- 1
வானலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்
- 2
இதனுடன் பொடி யாக நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்
- 3
இதனுடன் துண்டுகளாக நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து வேகும் வரை இடையிடையே கிளறவும்
- 4
இதனுடன் மிளகாய் தூள் கரம் மசாலா சோம்பு தூள் உப்பு கலந்து தூவி கிளறவும்
- 5
குறைந்த தீயில் வைத்து நன்றாக சுருங்கும் வரை முறுக விட்டு இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா வறுவல்
#combo4#week4அனைத்து வகையான கலவை சாத வகைகளுக்கும் ஏற்றது உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா வறுவல் Vijayalakshmi Velayutham -
-
"ஸ்பைசி உருளைக்கிழங்கு மசாலா"(Spicy Potato Masala) #Combo4
#Combo4#காம்போ4#ஸ்பைசி உருளைக்கிழங்கு மசாலா#Spicy Potato Masala Jenees Arshad -
-
-
-
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு வறுவல்
இந்த வறுவல் தயிர், ரசம் சத்தத்துடன் ரொம்ப நன்றாக இருக்கும்.சப்பாத்தி கூட இந்த வறுவல் மற்றும் தயிர் சேர்த்து சாப்பிடலாம் Ananthi @ Crazy Cookie -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14990647
கமெண்ட்