சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை கழுவி இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் நன்றாக ஊற வைக்க வேண்டும்
- 2
நன்றாக ஊறிய அரிசியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்
- 3
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை சிறிதளவு தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்கவைத்து மண்ணில்லாமல் அதை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்
- 4
ஒரு கனமான கடாயில் ஒரு டம்ளர் அரிசிக்கு 4 டம்ளர் தண்ணீர் வீதம் வெள்ள பாகையும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும் சுவைக்கு சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- 5
தண்ணீர் ஓரளவு சூடாக்கி எதுவும் அரைத்து வைத்திருக்கும் மாவு கரைசலை அதனுடன் சேர்த்து கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும் இப்போது இதில் ஏலக்காய் தூளை சேர்க்க வேண்டும்
- 6
மாவு நன்றாக வெந்து அல்வா பதம் வரும் வரை கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும் இப்போது இதில் பல்லு பல்லாக நறுக்கிய தேங்காயையும் சேர்த்து ஒன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும்
- 7
இந்த கலவையை ஒரு துணியிலோ அல்லது தட்டிலோ சிறிது சிறிதாக ஊற்றி வைக்கவும் நன்கு ஆறியவுடன் இவை எடுக்க வரும் சேலத்தில் செய்யும் மிக சுவையான இனிப்பு அலா புட்டு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சேலம் ஸ்பெஷல் எசேன்ஸ் தோசை
#vattaramதோசை மேல் பரப்ப வாசனையான மசாலா முதல் முறை செய்தேன், ருசித்தேன். நல்ல சுவை #சேலம் #vattaram Lakshmi Sridharan Ph D -
-
-
-
அல்வா புட்டு (Halwa puttu recipe in tamil)
#arusuvai1எங்கள் வீட்டில் அல்வா புட்டு என் மாமியார் செய்வாங்க .மிகவும் சுவையாக இருக்கும் .கிரைண்டரில் இட்லிக்கு மாவு அரைக்கும் போது 1 கப் அரிசி ஆட்டின மாவு எடுத்து வைத்து இதை செய்வாங்க .எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இது ரொம்ப பிடிக்கும் .😋😋 Shyamala Senthil -
-
-
-
-
தேங்காய் புட்டு #nagercoil
தேங்காய் புட்டு என்பது நாகர்கோயிலின் தனி சமூகத்தின் பாரம்பரிய உணவாகும், இது காலை உணவு அல்லது இரவு உணவிற்கு சாப்பிடலாம் #nagercoilJeena V P
-
-
-
காரைக்குடி ஸ்பெஷல் கருப்பட்டி பணியாரம்...
#myfirstrecipeகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுலபமான ரெசிபி ரெடி.. Gowsalya T -
பொரி உருண்டை...
சபானா அஸ்மி...Ashmi s kitchen!!!#book 1 ஆண்டு விழா சமையல் புத்தக சவால்.... Ashmi S Kitchen -
-
-
சேலம் ஸ்பெஷல் ஹல்வா புட்டு (Selam special halwa puttu recipe in tamil)
#arusuvai1 இது சேலத்தில் பிரபலமான ஒரு பாரம்பரிய இனிப்பு வகை. Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
தேங்காய் புட்டு #nagercoil #lockdown2
தேங்காய் புட்டு என்பது நாகர்கோயிலின் தனி சமூகத்தின் பாரம்பரிய உணவாகும், இது காலை உணவு அல்லது இரவு உணவிற்கு சாப்பிடலாம் #nagercoil #lockdown2Jeena
-
-
-
-
பன் செட் சேலம் ஸ்பெஷல்
#வட்டாரம்week6 டீக்கடை வட்ட பன்,காய்கறிகளை வைத்து பன்செட் செய்வோம். Soundari Rathinavel -
தலைப்பு : மரவள்ளி கிழங்கு இனிப்பு அடை(tapioca sweet adai recipe in tamil)
#queen1 G Sathya's Kitchen -
-
-
வெந்தயக்களி
#vattaram #week4திருநெல்வேலியில் இருக்கும் கிராமங்களில் இந்த வெந்தயக்களி மிகவும் பிரபலம். ஆண்கள் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்த பின் இந்த வெந்தய களியை செய்து சாப்பிடுவது உடம்புக்கு குளிர்ச்சியை தரும் வாரம் ஒரு முறை சிறிதளவு அனைவரும் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது . பெண்களுக்கு இடுப்பு எலும்புக்கு வலு சேர்க்க கூடியது. BhuviKannan @ BK Vlogs -
Rice flour kali அரிசி களி
#ilovecooking1) இந்த ரெசிபி என் அம்மாவிடமிருந்து கற்றுக் கொண்டது.2) இந்த ரெசிபி நன்கு ஊட்டச்சத்து கிடைக்க அனைவரும் சாப்பிடலாம்.3) இது இனிப்பு பிரியர்களுக்கு ஒரு விருந்து.4) nutritive calculation of the recipe:📜ENERGY-1140kcal📜CARBOHYDRATE-219.7g📜PROTEIN-27.25g📜FAT-15.45g5) இனிப்பு அரிசி களி இனிப்பு பிரியர்களுக்கு விருந்தாகும் நன்கு ஊட்டச்சத்து உடைய உணவும் கூட இதை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவாகும் இந்த இனிப்பு களி சூடாக பரிமாறி அதன்மீது நெய்யை ஊற்றி சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். sabu
More Recipes
கமெண்ட்