சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு உப்பு சர்க்கரை தண்ணீர் சேர்த்து நன்கு அழுத்தி பிசைந்து கொள்ளவும்.
- 2
குக்கரில் உருளைக்கிழங்கு உப்பு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து6 விசில் வந்ததும் இறக்கவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் வேக வைத்த உருளைக்கிழங்கு மசித்து கொள்ளவும். அதில் வெங்காயம் கேரட் மல்லித்தழை இஞ்சி பூண்டு விழுது மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 4
மாவை உருட்டி மெல்லிசாக வட்டமாக தேய்த்து நடுவில் மசாலாவை வைத்து முக்கோண வடிவில் மடித்து கொள்ளவும்.
- 5
அடுப்பில் தோசைக்கல்லை மிதமான சூட்டில் வைத்து தேய்த்து வைத்த சப்பாத்தி போட்டு எண்ணெய் ஊற்றி வெந்த பிறகு எடுத்து பரிமாறவும்.
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
வெஜிடபிள் சப்பாத்தி கட்லெட்(veg chapati cutlet recipe in tamil)
#birthday3 - சப்பாத்திகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் சப்பாத்தியை சிறு வித்தியாசமுடன் செய்த சப்பாத்தி கட்லெட்.... லஞ்ச் போக்ஸ்க்கு அருமையான ரெஸிபி... Nalini Shankar -
கோதுமை வெஜிடபிள் சப்பாத்தி
கேரட் கண்ணுக்கு நல்லது பீட்ரூட் இரத்தத்தை அதிகரிக்கும். இந்த வெஜிடபிள் சப்பாத்தி முதல் ஆளாக சமைத்து பாருங்கள் Sahana D -
-
-
-
-
-
பாவ் பாஜி மசாலா..
சபானா அஸ்மி...Ashmi s kitchen!!!...#book 1 ஆண்டு விழா சமயல் புத்தக சவால் Ashmi S Kitchen -
-
மசாலா பூரி(masala poori recipe in tamil)
#birthday1என் அம்மாவிற்கு பிடித்த காலை உணவுகளில் இதுவும் ஒன்று. சாதாரணமாக செய்யும் பூரியே சாப்ட்-டாக செய்து கொடுத்தால்,விரும்பி சாப்பிடுவார். கார விரும்பியனான அவருக்கு இந்த மசாலா பூரி மிகவும் விருப்பமானது. Ananthi @ Crazy Cookie -
உருளைக்கிழங்கு மசாலா பூரி
#combo உருளைக்கிழங்கு பூரி மிகவும் மெதுவாகவும் சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பூரி வகையாக இருக்கும் Cookingf4 u subarna -
-
-
-
-
-
பெரிய வெங்காயம் உருளைக்கிழங்கு சமோசா(onion potato samosa recipe in tamil)
மாலை நேர டிபன். சுலபமாக செய்யும் முறை.#wt3 Rithu Home -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15040530
கமெண்ட் (2)