சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கவும் பச்சைமிளகாயை இரண்டாக வெட்டி வைக்கவும் கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கி வைக்கவும்
- 2
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கவும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் தக்காளியை சேர்த்து (தக்காளி வெங்காயத்திற்கு மட்டும்) உப்பு சேர்த்து வதக்கவும்
- 3
வெங்காயம் தக்காளி வதங்கியதும் மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
- 4
தண்ணீர் கொதித்தவுடன் மேகி நூடுல்சை சேர்க்கவும் நூடுல்ஸ் வெந்து தண்ணீர் வற்றியதும் மேகி மசாலாக்களை சேர்த்து நன்றாக கிளறிவிடவும்
- 5
ஒரு நிமிடம் கைவிடாமல் கிளரி கொண்டே இருந்தாள் நூடுல்ஸ் வெந்து ரெடியாகிவிடும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும் ரோட் சைடு மேகி நூடுல்ஸ் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(vegetable maggi noodles recipe in tamil)
#MaggiMagicInMinutes#Collabசுலபமாக செய்யக்கூடிய வெஜிடபிள் மேகி நூடுல்ஸ். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
2 மினிட்ஸ் மேகி நூடுல்ஸ்(2 Minutes Maggi)
#goldenapron3 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு மேகி. இரண்டு நிமிடத்தில் செய்துவிடலாம். A Muthu Kangai -
-
வெஜிடபிள் மேகி நூடுல்ஸ் (vegtable maggi noodles recipe in tamil)
#goldenapron3.0 #book Dhanisha Uthayaraj -
மேகி எக் நூடுல்ஸ்
#breakfast குழந்தைகளுக்கு பிடித்த நூடுல்சை இப்படி ஒரு முறை சமைத்து பாருங்கள் Viji Prem -
-
-
-
-
-
-
-
-
வெஜ் நூடுல்ஸ்
#combo5நூடுல்ஸ் குழந்தைகள் மிகவும் பிடித்த உணவாகும்... எளிதாக செய்யக் கூடியதாகவும் இருக்கும்.. muthu meena -
-
மேகி நூடுல்ஸ் வெஜிடபிள் அடை (Maggi Noodles Veg Adai Recipe in tamil)
#MaggiMagicinMinutes #Collab Nalini Shankar -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்