சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பை தண்ணீரில் கழுவி, வைத்துக் கொள்ளவும்,....ஒரு பாத்திரத்தில் கழுவிய பாசிப்பருப்பு, உருளைக்கிழங்கை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மூடி போட்டு வேகவிடவும்,.....
- 2
பாசிப் பருப்பு வெந்து வந்தவுடன்,நறுக்கிய வெங்காயம்,தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்,.....
- 3
கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, தேங்காய்த் துருவல்,பச்சை மிளகாய்,பொட்டுக்கடலை, சோம்பு,இஞ்சி,பூண்டு, சேர்த்து வதக்கி,மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்துக் கொள்ளவும்,.....
- 4
அடைத்து வைத்த தேங்காய் பேஸ்ட்,வேக வைத்த பாசிப்பருப்புடன் சேர்த்து கொதிக்கவிடவும்,..... தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்,.....
- 5
பாசிப்பருப்புடன் சேர்த்து வேக வைத்த உருளைக்கிழங்கை, தனியாக எடுத்து மசித்து சேர்க்கவும்,.....
- 6
கடைசியாக ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி,கடுகு சீரகம்,பட்டை, கருவேப்பிலை சேர்த்து தாளித்து,கடப்பாவில் சேர்த்து கொத்தமல்லி தூவி இறக்கவும்,.....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
தஞ்சாவூர் ஸ்பெஷல் கடப்பா
#vattaram #week11இந்த கடப்பா ரெசிபி இட்லி , தோசை வியாபம் ஆப்பம் மற்றும் சப்பாத்திக்கு ரொம்பவே பொருத்தமான ஒரு காம்பினேஷன் Shailaja Selvaraj -
-
-
-
-
-
-
-
-
-
கும்பகோணம் கடப்பா(kumbakonam kadappa recipe)👌👌
#pms family உடன் இணைந்து ருசியான கும்பகோணம் கடப்பா செய்ய முதலில் பாசிப்பருப்பு, உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.கடாயில் சமயல் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து,சீரகம்,கிராம்பு, பட்டை போட்டு வதக்கவும்,பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம்,கருவேப்பிலை, தக்காளி,உப்பு,மஞ்சள் தூள் போட்டு நன்கு வதக்கவும்,பின் தேங்காய்,கசகசா,சோம்பு, பச்சை மிளகாய், பொட்டு கடலை ஆகியவற்றை ஒன்றாக அரைத்து வைத்து கொள்ளவும். உருளைக்கிழங்கை தோள் நீக்கி மசித்து வைத்துக் கொள்ளவும்.பின் கடாயில் இருக்கும் தக்காளி வெங்காயம் வதங்கியதும் பாசிப்பருப்பு, உருளைக்கிழங்கு, அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை அனைத்தையும் போட்டு பச்சை வாசனை போக வதக்கி தேவையான தண்ணீர் ஊற்றி கொதி விட்டு மல்லி இலை தூவி இறக்கவும்.ருசியான கும்பகோணம் கடப்பா தயார்👍 Bhanu Vasu -
-
-
-
-
-
-
-
-
-
இட்லிக்கு சுவையான 👌கும்பகோணம் கடப்பா
# pms family கும்பகோணகடப்பா செய்ய முதலில் பாசி பருப்பு குழையாமல் வேக வைத்து எடுத்து கொண்டுபிறகு உருளை கிழங்கு வேக வைத்து மசித்து கொள்ளவும்கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உழுந்து தாளித்து பொரிந்தவுடன் சீரகம் பட்டை கிராம்பு சேர்த்து தாளித்து கறிவேப்பிலை தட்டிய பூண்டு சேர்த்து வதக்கி நறுக்கி பெரிய வெங்காயம் வதக்கியவுடன். உப்பு சேர்த்து நறுக்கிய தக்காளி மசிய வதங்கி வேக வைத்து மசித்த உருளை கிழங்கு வேகவைத்த பாசி பருப்பு கலந்து. மஞ்சள்தூள் சேர்த்து அரைத்த தேங்காய் பச்சமிளகாய் கசகசா பொட்டுகடலை சோம்பு கலந்த பேஸ்ட் ஊற்றி தேவையான தண்ணீர் கலந்து கொதிக்க வைத்து மல்லி இழை தூவி கும்பகோணம்கடப்பா இட்லிக்கு டேஸ்டியாக சூப்பர் 👌 Kalavathi Jayabal -
-
-
More Recipes
கமெண்ட்