
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஜூஸ் ஜாரை எடுத்துக்கொண்டு அதில் ஐஸ் க்யூப்ஸ், 1 கப் சாக்லேட் ஐஸ் கிரீம், 1/2 டீஸ்பூன் கோகோ பவுடர், 2 டீஸ்பூன் சர்க்கரை, 5 ஓரியோ பிஸ்கட், 1 1/2 கப் பாதாம் பால், பின்னர் பாதி அவகேடோ பழத்தை தோள் உரித்து சேர்க்கவும்.
- 2
பின்னர் மிக்ஸியில் நன்கு அரைகவும், பின்பு கிளாஸில் அரைத்த மில்க் ஷேக்கை ஊற்றவும் பின்னர் அவற்றை கார்னிஷ் செய்வதற்காக அதில் பிஸ்தா,டார்க் சாக்லேட் சிப்ஸ் மற்றும் சாக்லேட் சிறுப் ஊற்றவும் பின்னர் ருசியான அவகேடோ பழம் மற்றும் சாக்லேட் மில்க் ஷேக் தயார்.
"மில்க் ஷேக்ஸ் ஆர் தி கிபிட் பிரம் ஹெஅவென் தட் கம் இன் டிபிபிறேன்ட் பிளவோர்ஸ் 😋❣️"
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate milk shake recipe in tamil)
சாக்லேட் மில்க் ஷேக் அனைத்து வயதினருக்கும் பிரபலமான பானம் Azmathunnisa Y -
-
-
-
-
-
-
-
Nutella சாக்லேட் குண்டு (தடித்த சாக்லேட் பானம்) | கில்லர் சாக்லேட் ஷேக்
Nutella விரித்து கொண்டு தடித்த சாக்லேட் ஷேக், சாக்லேட் ஐஸ்கிரீம் & சாஸ் நிச்சயமாக நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்.கீழே உள்ள இணைப்பை உள்ள செய்முறையின் முழு வீடியோவை பார்க்கவும்: -https://youtu.be/AwMvTiZkgi0 Darshan Sanjay -
-
ராகி சாக்லேட் பால் ஷேக் || கேழ்வரகு சாக்லேட் ஷேக்
#மகளிர்மட்டும்cookpadஇது சமீபத்தில் நான் செய்த ஒரு பானம் மற்றும் நான் அதை காதலிக்கிறேன். சூடான ராகி மால்ட் இந்த நாட்களில் சாத்தியமற்றது என்பதால், சூடான கோடை நாட்களில் இது காலை உணவுக்கு நல்லது. நான் இந்த சாக்லேட் பதிப்பை எனக்குக் கொடுத்தேன், என் லில் ஒன், கணவனுக்கு ஒரு சத்துமாவு பதிப்பு. அவர் மிகவும் நேசித்தேன். குறிப்பிடப்பட்டாலன்றி இந்தக் குளத்தில் ராகி சேர்க்கப்பட மாட்டார். ராகி ஒரு தடித்தல் முகவர் போல செயல்பட மற்றும் smoothie ஒரு நல்ல கிரீமி அமைப்பு கொடுக்கிறது. SaranyaSenthil -
சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate Milkshake)
சாக்லேட் மில்க் ஷேக் பல முறைகளில் செய்யலாம். இது நான் சாக்லேட் மில்க் ஷேக் செய்யும் ஸ்டைல் ஆகும். கோடை காலத்தில் ஜில்லுனு குடிக்க சூப்பராக இருக்கும்.# நல்ல தரமான பிராண்ட் கொக்கோ பவுடரை பயன்படுத்தினால் சுவை மேலும் அதிகரிக்கும்.# ஐஸ் கியூப் மற்றும் ஐஸ்கிரீம் என்பவற்றை விரும்பினால் சேர்க்கவும். அவற்றை சேர்க்கவில்லை என்றாலும் மில்க் ஷேக்கின் சுவையில் குறை ஏற்படாது.# வெனிலா ஐஸ்கிரீம்க்கு பதிலாக சாக்லேட் ஐஸ்கிரீம் அல்லது சாக்கோ சிப் ஐஸ்கிரீம் கூடப் பயன்படுத்தலாம்.#goldenapron3 Fma Ash -
-
-
-
-
-
-
சாக்லேட் பிஸ்கட் பணியாரம்
#tv( குக் வித் கோமாளியில் பாபா பாஸ்கர் செய்த (ஓரியோ பணியாரம்/ சாக்கோ லாவா கேக்) செய்து பார்த்தேன் ) Guru Kalai -
கிரீமி கேப்புச்சினோ சாக்லேட் மில்க் ஷேக்
Golden apron 3 போட்டியில் இந்த வார புதிரில் காபியை மூலப்பொருளாக கொண்டு இந்த ரெசிபியை செய்துள்ளோம் வாங்க செய்முறையை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
வெண்ணிலா மில்க் ஷேக்(vannila milkshake)
#ilovecooking #colours3சாக்லேட் சிரப் மற்றும் வெண்ணிலா ஐஸ்கிரீம் வைத்து அலங்கரித்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள். Nisa -
-
அத்தி மற்றும் பேரிச்சை மில்க் ஷேக்
#nutrient2#book#goldenapron3பேரிச்சை பழத்தில் இனிப்பு இருப்பதால் சர்க்கரை தேவைப்பட்டால் சேர்த்து கொள்ளவும். ஐஸ் கட்டிகள் சேர்க்காமலும் செய்யலாம்.பேரிச்சை மற்றும் அத்திப்பழத்தை சுடுநீரில் ஊறவைத்தால் சீக்கிரம் ஊறிவிடும்.இவற்றுடன் பாதாம் ஊறவைத்து சேர்த்தாலும் சுவையாக இருக்கும். Afra bena -
முட்டையில்லாத கோதுமை சாக்லேட் பெட்ஜ்
இந்த பிரவ்னீஸ் கோதுமை மாவு வால்நட்ஸ் பிஸ்தா மற்றும் சாக்லேட் சேர்த்து செய்யப்படுகிறது. PV Iyer -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15364526
கமெண்ட்