Homemade வெண்ணெய்

Jayanthi Jayaraman @Jayanthi1979
#homemede பசும் பாலில் இருந்து எடுக்கப்பட்ட வெண்ணெய்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பால் ஏடை எடுத்து சிறிது தயிர் சேர்த்து ஃபிரிட்ஜில் வைத்து கொள்ளவும் இதேபோல் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து 20 நாள் வைக்கவும்.ஏடு சேர்ந்தவுடன் எடுத்து கொள்ளவும்
- 2
பிறகு ஒரு மிக்ஸியில் பால் ஏடை இரண்டு ஐஸ்கட்டி சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விட்டு விட்டு இரண்டு மூன்று முறை அடித்தால் வெண்ணெய் தனியாக பிரித்து விடும்
- 3
பிறகு வெண்ணெய் மட்டும் எடுத்து இரண்டு மூன்று முறை நன்கு கழுவி கொண்டு ஃபிரிட்ஜில் வைத்து கொள்ளவும்.தேவையான போது உருக்கி நெய் அல்லது வெண்ணெய் என்று பயன்படுத்தலாம்.ஆரோக்கியமான பாரம்பரிய வெண்ணெய் ரெடி
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15375655











கமெண்ட்