
கமெண்ட்ஸ்
அடை பிரதமன்

Meena Ramesh @cook_20968327
Malayaalis special paayasam.Adai made from rice by steaming .we can get it in stores it's also called as .ada paayasam

Jegadhambal N @cook_28846703
@Meena Ramesh, அடை என்பது மிகவும் வித்தியாசமாக உள்ளது. படித்து பார்த்தேன்.கடையில் அடை என்று கேட்டால் போதுமா? எப்படி இருக்கும். V.very nice.*PERUMAL *super.

Meena Ramesh @cook_20968327
திங்கள் கிழமைக்கு மேல் கடாயில் வாங்கி ஃபோட்டோ எடுத்து குக் பட் குரூப்பில் போடுகிறேன்.அதை காட்டி வாங்கி கொள்ளுங்கள். ஓகேவா?

Jegadhambal N @cook_28846703
@cook_20968327 மீனா ரமேஷ் அவர்களுக்கு எனது நன்றி.எனது,*100*வது ரெசிபி உங்களது,*அடை பிரதமன்*.அடையை நமது குக்பேட் சகோதரிகளின் உதவியால் வீட்டிலேயே செய்ததில் மிகவும் நன்றாக வந்தது. Thanks all of you.

Jegadhambal N @cook_28846703
@cook_20968327 *அடை பிரதமன்*செய்து பார்த்தேன்.சூப்பராக வந்தது. நன்றி.
