ரவா லட்டு

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

#kj

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
7 பரிமாறுவது
  1. 1 கப் ரவை
  2. 1/2 கப் தேங்காய் துருவல்
  3. 1/2 கப் சர்க்கரை
  4. 2 டேபிள்ஸ்பூன் பாதாம் பிஸ்தா வால்நட்
  5. 2 டேபிள்ஸ்பூன் நெய்
  6. சிறிதுஏலக்காய்த்தூள்
  7. 1-2 டேபிள்ஸ்பூன் காய்ச்சிய பால்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் நெய் ஊற்றி ரவையை சேர்த்து 5 நிமிடம் வாசனை வரும் வரை புனிதமான மற்றும் குறைந்த தீயில் வறுக்கவும்

  2. 2

    இத்துடன் துருவிய தேங்காய் துருவல் சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக வறுக்கவும் பிறகு பாதாம் பிஸ்தா வால்நட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும் அதன் பிறகு சர்க்கரை சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும்

  3. 3

    பிறகு இதனை நன்றாக ஆறவிடவும் ஆறிய பிறகு மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்

  4. 4

    அரைத்த கலவையை தட்டில் மாற்றி முதலில் சிறிது பால் விட்டு பிசைந்து உருண்டை பிடித்து பார்க்கவும் வரவில்லை எனில் மற்றொரு டேபிள்ஸ்பூன் அளவு பால் ஊற்றி நன்றாக கலந்து இறுக்கமாக ஒரு உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்

  5. 5

    சுவையான ரவா லட்டு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes