சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் சிறிதளவு நெய் விட்டு வெள்ளை ரவையை நிறம் மாறும் வரை வறுக்கவும். அதே கடாயில் சிறிதளவு நெய் விட்டு பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, உலர் திராட்சையும் வறுக்கவும்.
- 2
பிறகு அதே கடாயில் துருவிய தேங்காய் வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்து எடுத்து வைத்துள்ள பொருட்களுடன் வறுத்த பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, வறுத்த உலர் திராச்சை, நெய் சிறிதளவு மற்றும் தேவையான அளவு காய்ச்சிய சூடான பால் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை பதம் வரும் வரை கலந்து கொண்டு லட்டாக பிடித்துக்கொள்ளவும்.
- 3
சுவையான மற்றும் இனிப்பான ரவா லட்டு தயார்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15595594









கமெண்ட்